Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை …. மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ….!!!

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தியதால் அங்கு பரபரப்பு காணப்பட்டது . திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து லஞ்சம் பெறுவதாக காவல்துறையினருக்கு  தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜ் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திற்கு சோதனை நடத்தினர். இதன் பிறகு மாநகராட்சி பொறியியல் பிரிவு அலுவலகத்தில் உள்ள  பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்களின் அறைகள்  உட்பட 3 அறைகளில் 3 […]

Categories

Tech |