Categories
மாநில செய்திகள்

பொதுமக்களுக்கு வேலை வாய்ப்புத் திட்டம்…. தமிழகத்தில் வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

ஏழை, எளிய மக்களுக்காக மாநகராட்சி ஆணையர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் குறைந்துள்ள நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்புகள் அடுத்த மாதம் வெளியாகும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க  ஸ்டாலின் சட்டசபையில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது நகர்ப்புறத்தில் இருக்கும் ஏழை, எளிய […]

Categories

Tech |