Categories
மாநில செய்திகள்

வேட்புமனு தாக்கல் செய்ய கூட்டமா வராதீங்க…. மாநகராட்சி ஆணையர் அதிரடி…..!!!!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. இந்நிலையில் சென்னையில் நேற்றைய தினம் பறக்கும் படையினரால் ரூபாய் 1.39 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும்போது கூட்டமாக வரக்கூடாது என்று மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தியுள்ளார். பொது இடங்களில் […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

மழைநீர் தேங்க இதுதான் காரணம்.. அமைச்சரின் விளக்கத்தால் ஆடிப்போன அதிமுக …!!

கடந்த ஆட்சியின் போது  சென்னையில் வடிகால் அமைப்புகள் சீர்குலைக்க பட்டதே மழைநீர் தேங்கியதற்கு காரணம் என அமைச்சர் சேகர் பாபு குற்றம் சாட்டியுள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை ரிசர்வ் வங்கி சுரங்க பாதையின் உறுதி தன்மை குறித்து அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, முந்தைய அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால்கள் சரியாக சீரமைக்க படவில்லை. இதனால்தான் சென்னையில் பல இடங்களில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING: சென்னைக்கு கனமழை எச்சரிக்கை…. அனைத்து ஏற்பாடுகளும் தயார்….. மாநகராட்சி ஆணையர்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. அதிலும் குறிப்பாக சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. தற்போது வெள்ள நீர் வடிந்து சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தென்கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், அது மேற்கு திசையில் நகர்ந்து வருகின்ற 18ம் […]

Categories
மாநில செய்திகள்

பணிகள் சரியாக நடைபெறுகிறதா… சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு…!!!

சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் பாதுகாப்பு வழிமுறைகள் சரியாக நடைபெறுகிறதா என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு நடத்தினார். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. இது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. சென்னையில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் வியாபாரிகளை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 400 காய்ச்சல் சிறப்பு முகாம்கள்…. மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இடம் இருக்கா? இல்லையா?…. இனி ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம்…. சென்னை மாநகராட்சி ஆணையர்….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சென்னையில் அதிரடி மாற்றம்… தமிழக அரசு புதிய உத்தரவு…!!!

சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வராக மே 7 அன்று மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். பதவியேற்றவுடன் பல அதிகாரிகள் தமிழகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் . அதில் தமிழக அரசு தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு வெ. இறையன்பு நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையர் பலர் மாற்றப்பட்டன. முதலமைச்சருக்கு நான்கு தனி செயலாளர்களும் நியமிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டைவிட்டு வெளியே வந்தால் ரூ.2000 அபராதம்…. அதிரடி அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா குறித்த தகவல்களை அறிய…. இந்த வலைதளத்தில் பார்க்கலாம் – சென்னை மாநகராட்சி ஆணையர்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தகவல்களை அறிய வலைதளம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BIG NEWS: சென்னையில் அடுத்த 25 நாட்களுக்கு…. பெரும் பரபரப்பு…. எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

100க்கு 60 பேர்…. வீட்டிலிருந்து வெளியே வரவேண்டாம்…. கடும் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

Flash News: சென்னையில் அடுத்த 20 நாட்கள்…. பகீர் அறிவிப்பு…!!

சென்னையில் அடுத்த 20 நாட்கள் மிக நெருக்கடியாக இருக்கும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதை கட்டுக்குள் வைக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முதல் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் முக்கியமான இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்பும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

Flash News: சென்னையில் அடுத்த 20 நாட்கள்… வெளியான பகீர் அறிவிப்பு…!!!

சென்னையில் அடுத்த 20 நாட்கள் மிக நெருக்கடியான காலம் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு பொரோனோ பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதனால் தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அபராதம் வசூலிப்பது வருவாய்க்கு அல்ல கட்டுப்பாட்டிற்காக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்…!!!

மெரினா கடற்கரையில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பொதுமக்களை அனுமதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். சென்னை பாலவாக்கம் பகுதியில் மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம் மற்றும் வீடு வீடாக சென்று நடத்தப்படும் பரிசோதனைகளில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சென்னையில் தடுப்பூசி செலுத்தவேண்டிய 45 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் 10 லட்சம் பேர் உள்ளதாகவும். அவர்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. மூடப்படுகிறதா மெரினா….? ஆணையர் கூறிய தகவல்….!!

தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் மெரினாவை  மூடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.  கடந்த சில மாதங்களாக நாடு முழுவதிலும் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க கட்டுப்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மெரினாவை மீண்டும் மூடுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியபோது காலையில் நடை பயிற்சி செய்வதற்கு மட்டும் மெரினாவில் மக்கள் அனுமதிக்கப்பட ஆலோசனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BigAlert: சென்னையில் 600 பகுதிகளில் கட்டுப்பாடு… பரபரப்பு உத்தரவு….!!!

சென்னையில் 600 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள்… மாநகராட்சி ஆணையர் திடீர் அறிவிப்பு…!!!

சென்னையில் தேர்தலுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை படிப்படியாக தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் கடந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: சென்னையில் முழு ஊரடங்கு?… பரபரப்பு அறிவிப்பு…!!!

சென்னையில் தேர்தலுக்குப் பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக அமல்படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை படிப்படியாக தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது. ஆனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பே இல்லை… மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை…!!!

சென்னையில் முழு ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை படிப்படியாக தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது. ஆனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே… நாளை காலை 9 மணி முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை காலை 9 மணிமுதல் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்… சென்னை மாவட்டம் முழுவதும்… மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை…!!!

சென்னை மாவட்டம் முழுவதும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே…!! “எச்சரிக்கையாக இருங்கள்…” இன்று முதல் அமலாகும் புதிய திட்டம்…!!

கொரோனா தடுப்பு பணிக்காக சென்னை மாநகராட்சி கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றுக்கான பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.  அவ்வகையில் தற்போது கடுமையான எச்சரிக்கை ஒன்றினை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சென்னை மக்களுக்கு விடுத்துள்ளார். அதன்படி  சென்னையில் இன்று முதல் பொது இடத்தில் எச்சில் துப்பினாலோ, குப்பை கொட்டினாலோ  ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.  மின்னலைப் போல்  பரவி வரும்கொரோனா நோய் தொற்றினால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கினால்  மக்களின் வாழ்வாதாரமும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை முழுவதும் 2,75,869 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் – மாநகராட்சி ஆணையர்!

சென்னை முழுவதும் 2,75,869 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மாநகராட்சி ஆணையர் தகவல் அளித்துள்ளார். சென்னை மடிப்பாக்கம் மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மாநகராட்சியின் மைக்ரோ பிளான் மூலம் கொரோனோ தடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். உதவிப் பொறியாளர் தலைமையிலான குழுவில் கூடுதலாக மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வோரு வார்டுக்கும் 30 முதல் 50 தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என தகவல் அளித்த அவர், […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 140 சோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

சென்னை புளியந்தோப்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பங்கேற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சென்னையில் 140 சோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார். நோய் தொற்று அதிகம் உள்ள இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுகின்றன, நோய் தொற்று அதிகம் உள்ள 200 இடங்களை கண்டறிந்து சோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார். ஒரு வார்டுக்கு 2 முதல் 4 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஒரே நாளில் 519 முகாம்கள் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலை., அறிவியல் துறை கட்டிடத்தில் 300 படுக்கைகள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை வார்டுகளை இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், சென்னை அண்ணா பல்கலை., அறிவியல் துறை கட்டிடம் கொரோனா சிகிச்சை மையமாகிறது, அண்ணா பல்கலை., அறிவியல் துறை கட்டிடத்தில் 300 படுக்கைகள் அமைக்கப்படுகின்றன என கூறியுள்ளார். குடிசை பகுதிகளில் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மக்கள் ஒத்துழைப்பு அதிகரித்து உள்ளது, முக […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சைக்காக 4 வகையாக பிரிக்கப்படுவர்… சென்னை மாநகராட்சி ஆணையர்..!!

கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சைக்காக 4 வகையாக பிரிக்கப்படுவர் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். அதில், 1. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் உயர்ரக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர், 2. குறைந்த அறிகுறிகளோடு மருத்துவ வசதி தேவைப்படுபவர்கள் கோவிட் ஹெல்த் சென்டர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். 3. அறிகுறி இல்லாமல் மிக குறைந்த அளவு பாதிப்பு உள்ளவர்கள் கோவிட் கேர் சென்டர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். 4. அறிகுறிகள் குறைவாக இருந்து வீட்டில் வசதி உள்ளவர்கள் வீட்டு கண்காணிப்பில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு – மாநகராட்சி ஆணையர்!

சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக உள்ளன என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் ஜூன் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்யதியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக கூறியுள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளோருக்கு உதவ சுமார் 4 […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பரிசோதனை நடத்த வந்தா… ஒளிவு மறைவில்லாமல் உண்மையை சொல்லுங்க: மாநகராட்சி ஆணையர்!!

வீட்டுக்கு பரிசோதனை செய்ய வரும் பணியாளர்களிடம் ஒளிவு மறைவில்லாமல் உண்மையை கூறவேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். சென்னை அம்மா மாளிகையில் மாநகராட்சி ஆணையர் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ” சென்னையில் மட்டும் இதுவரை 2.10 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் வீடு, வீடாக சென்று காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கும் நபர்களை கண்டறிந்தோம். தற்போது, வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்ட 6 மண்டலங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது – மாநகராட்சி ஆணையர்!

சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்ட 6 மண்டலங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 673ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்திலேயே சென்னையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் சென்னையில் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்தார். அப்போது, சென்னையில் பரிசோதனைகளை அதிகரிக்க […]

Categories

Tech |