Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 58% ஆக உள்ளது!

பல்வேறு குழுக்கள் அமைத்து கொரோனா தடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். சென்னையில் கொரோனோவில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 58% ஆக உள்ளது. கொரோனோவால் பாதிக்கப்பட்ட 56,000 பேரில் 36,000 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொடர்பான விவரங்களை அறிய மண்டல வாரியாக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 15 மண்டலங்களில் தொடர்பு கொள்ள 15 தொலைபேசி எண்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது என அவர் தகவல் அளித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து வீடு வீடாகச் சென்று ஆய்வு – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்வதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் வீடுவீடாக சென்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் கட்டுப்பாடு விலக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் புதிய தொற்று பாதிப்பு இல்லை என அவர் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் – சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த உத்தரவு!

சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளனர். கூடுதல் படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை அமைக்கவும் உத்தரவிட்டபட்டுள்ளது. சென்னையில் நோய் தொற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நோய்த்தாக்கம் அதிகம் உள்ள மண்டலங்களில் தலா 3,000 படுக்கைகள் ஏற்படுத்தவும், பாதிப்பு குறைவான இடங்களில் தலா 1,5000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். அணைத்து மண்டல அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று புதிதாக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் நடமாடும் மளிகை, காய்கறி அங்காடிகள் திட்டம் தொடங்கியது!

சென்னையில் நடமாடும் மளிகை, காய்கறி அங்காடி திட்டத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் நடமாடும் காய்கறி மற்றும் மளிகை விற்பனை அங்காடியை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்துள்ளார். முதற்கட்டமாக 5 ஆயிரம் தள்ளு வண்டிகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5,000 மூன்று சக்கர தள்ளுவண்டி, 2,000 சிறிய மோட்டார் வாகனங்கள் மூலம் மளிகைப்பொருட்கள், காய்கறிகள் விநியோகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஏப்., […]

Categories

Tech |