மனைவி இறந்த சோகத்தில் மாநகராட்சி ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னை மாவட்டம், டி.பி.சத்திரம் 6வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் மூர்த்தி(45). இவர் சென்னை மாநகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் தொழில் பார்த்து வந்துள்ளார். இவருடைய மனைவி அமுதா கடந்த வருடம் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இதனால் கடந்த சில மாதங்களாகவே மூர்த்தி மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி அன்று வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து […]
Tag: மாநகராட்சி ஊழியர்
பெண் மீது ஆசிட் வீசி கொலை செய்த குற்றத்திற்காக மாநகராட்சி ஊழியரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர் . சேலம் மாவட்டத்தில் குகை ஜவுளிக்கடை பேருந்து நிறுத்தம் பகுதியில் ஏசுதாஸ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மாநகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். கடந்த 30-ஆம் தேதி ஏசுதாஸ், ரேவதி மீது ஆசிட் வீசியதில் அவர் உடல் வெந்து உயிரிழந்து […]
தூய்மைப் பணியாளர் ஒருவர் தன் மரணத்திற்கு முன்பு மூன்று நிமிட வீடியோ ஒன்றை பதிவு செய்து பின்னர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை குனியமுத்தூர் பீ.கே புதூரை சேர்ந்த ரங்கசாமி என்பவர் மாநகராட்சி மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்யும் முன்பு அவர் பதிவு செய்த மரண வாக்குமூலம் வீடியோவை போலீசார் கைப்பற்றினர். அந்த வீடியோ 3 நிமிடங்களுக்கு பதிவாகி […]