Categories
மதுரை மாவட்ட செய்திகள்

#BREAKING: மதுரை மாநகராட்சி ஊழியர்கள் சாலை மறியல்….!!!!

மதுரையில் மாநகராட்சி ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். ஆனால் அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

தரமற்ற முறையில் கட்டி இருக்காங்க… இடிந்து விழுந்த கட்டிடம்… வைரலாகும் வீடியோ…!!!

பெங்களூருவில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடம் எடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூருவில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தை மாநகராட்சி ஊழியர்கள் இடித்துவருகின்றன. கடந்த சில நாட்களாகவே பெங்களூருவில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் அதிகரித்து வருகின்றது. இதனால் மாநகராட்சி ஊழியர்கள் கடந்த புதன்கிழமை முதலில் சோதனை நடத்தி வீடுகளை இடித்து வருகின்றனர். பெங்களூரு மாநிலத்தில் மகாலட்சுமி லே-அவுட் பகுதியில் ஒரு வீடு புதிதாக கட்டப்பட்டு வந்தது. அதில் சிலர் கூடியிருந்தனர். […]

Categories

Tech |