Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் உரிமம் பெறாத 5000 கடைகளுக்கு சீல்?…. இன்றே கடைசி நாள்…. மாநகராட்சி திடீர் எச்சரிக்கை….!!!

சென்னை மாநகராட்சியில் சிறு கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை ஏராளம் உள்ளன.அந்தக் கடைகள் தொழில் செய்வதற்கு கட்டாய மாநகராட்சி இடம் உரிமை பெற வேண்டும். அது மட்டுமல்லாமல் தொழில் வரியும் செலுத்த வேண்டும்.ஆண்டுக்கு இரண்டு முறை தொழில் வரியை நிறுவனங்கள் மற்றும் சிறு கடைக்காரர்கள் செலுத்த வேண்டும்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 70 ஆயிரம் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது தொழில் வரி வசூலை மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே உஷார்…. கழிவு நீரை வெளியேற்றினால் 2 லட்சம் வரை அபராதம்…. மாநகராட்சி கடும் எச்சரிக்கை….!!!

சென்னையில் மழைநீர் வடிகாலில் கழிவு நீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சென்னையில் மழைநீர் வடிகாலில் கழிவுகளை வெளியேற்றுவதற்காக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு சில கட்டிடங்களில் இருந்து மழைநீர் வடிகாலில் கழிவு நீரை வெளியேற்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை மாநகராட்சி எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் மழைநீர் வடிகாலில் கழிவு நீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இனி தடுப்பூசி போடாவிட்டால் இங்கு அனுமதியில்லை…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் சில தளர்வுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அடுத்த 10 நாட்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத வியாபாரிகள் கோயம்பேடு சந்தையில் […]

Categories

Tech |