தெரு நாய்களை கொல்ல முடியாது அவற்றை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் சுகந்திப் சிங் பேடி உறுதி அளித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் 135 வது உறுப்பினர் உமா ஆனந்த் எழுந்து பேசியுள்ளார். அப்போது திமுக உறுப்பினர் ஒருவர் எழுந்து வெளியே சென்றுள்ளார் அவரை பார்த்து ஏன் ஓடுகிறீர்கள் என உமா ஆனந்த் கேட்டுள்ளார் அதற்கு அவர் திமுக உறுப்பினர்கள் ஓட மாட்டார்கள் என தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து […]
Tag: மாநகராட்சி கமிஷனர்
அலுவலகத்திற்கு தாமதமாக வந்துள்ள ஊழியர்களின் சம்பளத்தை மாநகராட்சி கமிஷனர் பிடித்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மராட்டிய மாநிலத்திலுள்ள நவி மும்பை மாநகராட்சி நிர்வாகம், அரசு அலுவலகங்களில் பணிக்கு தாமதமாக வந்துள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்துள்ளது. மேலும் அவர்கள் எந்தெந்த நாட்களில் பணிக்கு தாமதமாக வந்தார்களோ, அந்த நாட்கள் அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் என்று அறிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து தாமதமாக வந்துள்ள 3 ஊழியர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த […]
கொரோனா பாதிப்பு காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் தொடர்பு கொள்ள முடியாமல் வீடுகளுக்கு சீல் வைத்த மாநகராட்சி ஊழியர்கள் சார்பாக கமிஷனர் மன்னிப்பு கேட்டுள்ளார். பெங்களூரில் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகள் எந்த வித அறிகுறியும் பாதிப்பும் இல்லாமல் இருந்தாலோ அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பப்படுகிறார்கள். நோயாளிகளுடன் நேரடியாக தொடர்பில் இருப்பவர்கள் வீட்டில் காவலில் வைக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு வீட்டில் இருக்கும் நோயாளிகளை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஆஷா திட்ட பணியாளர்கள் […]
சென்னையில் கொரோனாவை குணப்படுத்த சித்த மருத்துவத்தை விரிவுபடுத்தவுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமம் பகுதியில் அமைந்துள்ள ஜவஹர் இன்ஜினியரிங் கல்லூரி ஆனது கொரோனா வார்டாக மாற்றப்பட்டு, அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு அங்கே சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனுமதிக்கப்பட்ட 234 பேரில் 30 பேர் இந்த சிகிச்சையால் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் சென்னை மாநகர கமிஷனர் […]