Categories
தேசிய செய்திகள்

“டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி”….. பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு அழைப்பு…. கெஜ்ரிவால் அதிரடி உறுதி…!!!!!

டெல்லியில் 250 வார்டுகளுக்கு மாநகராட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கும் நிலையில் தேவைக்கு அதிகமாகவே இடங்களை கைப்பற்றி விட்டது. அதாவது மொத்தமுள்ள 250 வார்டுகளில் 126 வார்டுகளை கைப்பற்றினால் போதுமானது. இதில் ஆம் ஆத்மி கட்சி 132 இடங்களையும், பாஜக 104 இடங்களையும், காங்கிரஸ் 7 இடங்களையும், சுயேச்சைகள் 3 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

மாநகராட்சி தேர்தல்…. காலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை…. வெளியான அறிவிப்பு….!!!!

டெல்லியில் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் 250 வார்டுகளுக்கு நடைபெறும் நிலையில், காலை 8 மணி முதல் 5.30 மணி வரை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தேர்தலை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் சேவையானது இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காலை 6 மணி முதல் அனைத்து ரயில்களும் […]

Categories
அரசியல்

“இனிக்காத பொங்கல்!”… ஸ்டாலின் மீது அதிருப்தியில் மக்கள்… கலக்கத்தில் தி.மு.க….!!!

தி.மு.க ஆட்சியில் பொங்கல் பரிசுடன் ரொக்கப்பணம் கொடுக்கப்படாததால் மக்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த ஆட்சியில் 2500 ரூபாய் வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆட்சியிலும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ரொக்கத் தொகை வழங்கப்படும். எனவே, மக்கள் ஒவ்வொரு பொங்கல் பண்டிகைக்கும் அரசு தரும் தொகையை எதிர்பார்த்துக் காத்திருப்பர். ஆனால் இந்த முறை தி.மு.க ஆட்சியில் ரொக்கப்பணம் வழங்கப்படவில்லை. மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கொடுக்கப்பட்ட புளியில் பல்லி கிடந்ததாகவும், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிசம்பர் மாதத்திற்குள் மாநகராட்சி தேர்தல்…. அமைச்சர் அதிரடி தகவல்…!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் காட்பாடி ஒன்றியத்தில் திமுக சார்பில் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி சித்தூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் துரைமுருகன் மற்றும் எம்பி கதிர் ஆகியோர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பேசிய நீர்வளத்துறை அமைச்சர், தமிழகத்தில் […]

Categories

Tech |