Categories
மாநில செய்திகள்

சென்னையில் மொத்தம் 18… “வேற லெவலுக்கு மாற போகுது”…. என்ன தெரியுமா..? மாநகராட்சியின் அசத்தல் பிளான்…!!!!!!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக குப்பைகளை மேலாண்மை செய்வதில் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டி உள்ளது. ஓரிடத்தில் அதிகம் குப்பை  தேங்காாமல் பார்த்துக் கொள்வது, உடனுக்குடன் அப்புறப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் அவசியமாகிறது. அந்த வகையில் 18 சாலைகளை தேர்வு செய்து குப்பைகள் இல்லாத வழித்தடங்களாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான குப்பைகளையும் அகற்றி வருகிற 21 -ஆம் தேதிக்குள் முழுவதும் தூய்மையாக காட்சியளிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

“கடைகளில் 2 வகை குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்”…? மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல்…!!!!!

தமிழகம் முழுவதிலும் அனைத்து மாவட்டங்களிலும் குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும் என சமீப காலங்களாக மக்களிடம் அறிவுறுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை உள்ளாட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் சென்னையில் உள்ள 78,136 கடைகளிலும் மட்கும் குப்பை மக்காத குப்பை என இரு வகையாக பிரித்து குப்பைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இதுவரை 26,242 கடைகள் மட்டும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கி வருகிறது. மேலும் மீதமுள்ள கடைகளும் […]

Categories
மாநில செய்திகள்

குப்பைகளை கொட்டினால் அபராதம்… மேயரின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட பொதுமக்கள்…!!!!

வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களைச் சேர்ந்த 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை மூலமாக குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றது. இதனால் குப்பைத் தொட்டி வைக்கும் நடைமுறை தற்போது கைவிடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் பொதுமக்கள் குப்பைகளை பொது இடத்தில் கொட்டுவதாலும் தரம் பிரித்து தராத காரணத்தினாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை தடுக்கும் விதமாக வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா […]

Categories
தேசிய செய்திகள்

ரோட்டில் மாடு சாணி போட்டால்…. ரூ.10,000 அபராதம்…. சுத்தமாக வைத்திருக்க…. மாநகராட்சி எடுத்த முடிவு…!!

மாடு ஒன்று சாலையில் சாணி போட்டதற்கு உரிமையாளருக்கு ரூ.10000 அபராதத்தை மாநகராட்சி நிர்வாகம் விதித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் குவாலியர் மாநகராட்சி அங்குள்ள பகுதியில் பல்வேறு துப்புரவு பணிகளை செய்து வருகின்றது. சாலைகளில் குப்பைகளை போட கூடாது என்று அந்த மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. அதையும் மீறி சாலையில் குப்பை போடும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. மேலும் கால்நடைகள் சாலைகளில் அசுத்தம் செய்து போடுவதால், உரிமையாளர்களுக்கு அவ்வப்போது உரிய அறிவுரை வழங்கப்பட்டு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை ராயபுரத்தில் 971 பேர் கொரோனவால் பாதிப்பு.. மற்ற மண்டலங்களில் உள்ள பாதிப்புகளின் விவரம்!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,674 -ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,240 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 363 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 5,625 பேர் சென்னையில் மட்டும் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மண்டலவாரியாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை விவரம்… ராயபுரம் முதலிடம்!!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 798 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8002-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,051 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 538 பேர் புதிதாக […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் உக்கிரமடைந்துள்ள கொரோனா… மண்டலவாரியாக பாதிக்கப்பட்டவர்களின் முழு விவரம்..!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 771 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,829 -ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,516 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 324 பேர் புதிதாக […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை மாநகராட்சியில் மண்டலவாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் முழு விவரம்…!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,379 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 203 பேர் புதிதாக […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை மாநகராட்சியில் மண்டலவாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் முழு விவரம்…!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 161 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 906 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சென்னை மருத்துவமனைகளில் 906 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மாநகராட்சியில் மண்டலவாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் முழு விவரம்…!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058-ஆக அதிகரித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 673 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 103 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது தமிழகத்தின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் சென்னையின் பாதிப்பு விகிதம் 32.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. தற்போது சென்னை மருத்துவமனைகளில் 455 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை […]

Categories

Tech |