மக்கள் குறைதீர் கூட்டம் மாதம்தோறும் நடைபெறும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் மாதந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமானது தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் நடத்துகிறது. அதன்படி ஜூலை 27-ம் தேதி ஸ்ரீரங்கம் அலுவலகத்திலும், ஆகஸ்ட் 31-ஆம் தேதி அரியமங்கலம் அலுவலகத்திலும், செப்டம்பர் 28-ஆம் தேதி திருவரம்பூர் ஜெகநாதபுரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்திலும், அக்டோபர் 26-ஆம் தேதி […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2022/07/c41d985a-d8e7-42a1-a500-4eee6a250d6a.jpg)