Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ. 9 3/4 கோடி மதிப்பில்…. மாநகராட்சி பள்ளிகளுக்கு நவீன மேஜைகள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

மாநகராட்சி பள்ளிகளுக்கு நவீன மேஜைகள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு திட்டமிட்டு அதற்கான வேலைகளையும் செய்து வருகிறார். இதனையடுத்து தமிழக முதல்வர் டெல்லிக்கு பயணம் சென்றிருந்த போது டெல்லியில் உள்ள பள்ளிகளை பார்வையிட்டார். அதன்பின் டெல்லியில் இருப்பது போன்று தமிழக பள்ளிகளையும் மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இதன் முதல் கட்ட துவக்கமாக மாநகராட்சி பள்ளிகளுக்கு நவீன மேஜைகள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து பள்ளிகளிலும்… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் புதிய திட்டங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கி கொண்டு இருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் […]

Categories

Tech |