தமிழக அரசு பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை அடுத்து கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மாணவர்களுடைய பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளி வளாகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் அறிவித்திருந்தார். இதற்கான பணி தற்போது தொடங்கியுள்ளது. மேலும் முதற்கட்டமாக சென்னையில் நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மொத்தம் சென்னையில் […]
Tag: மாநகராட்சி மேயர்
திருப்பூர் மாநகரில் கடைகள், பின்னலாடை நிறுவனங்கள் என எங்கும் நெகிழிப் பைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதில் கழிவாக மாறும் நெகிழிப் பொருட்களை ஆங்காங்கே வீசி செல்வதால் நகரமே நெகிழியால் சூழப்பட்டது போல் காட்சி அளித்து வருகிறது. மேலும் சில பின்னலாடை நிறுவனங்களிலிருந்து நெகிழிக் குப்பைகள் மற்றும் இதர கழிவுகளை நொய்யல் ஆற்று கரையோரம் மக்கள் நடமாட்டம் இல்லாத சாலை ஓரங்களிலும் கொட்டி செல்கிறார்கள். அதே நேரத்தில் பொது மக்கள் அதிகம் புழங்கும் மளிகை, காய்கறி உணவகங்களில் […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. இதையடுத்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக […]