சென்னை மாநகராட்சியில் புதிய விதிமுறைகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி இனி வீடுகளுக்கு பத்து ரூபாய் முதல் 100 ரூபாய் வரை, வணிக இடங்களுக்கு ஆயிரம் முதல் 7500 ரூபாய் வரை, உணவு விடுதிகள் 300 ரூபாய் முதல் 3,000 […]
Tag: மாநகராட்சி
சென்னை மாநகராட்சியில் புதிய விதிமுறைகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி இனி வீடுகளுக்கு பத்து ரூபாய் முதல் 100 ரூபாய் வரை, வணிக இடங்களுக்கு ஆயிரம் முதல் 7500 ரூபாய் வரை, உணவு விடுதிகள் 300 ரூபாய் முதல் 3,000 […]
சென்னையில் சாலை பள்ளத்தில் விழுந்து நரசிம்மன் உயிரிழந்ததற்கு சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் சாலை பள்ளத்தில் விழுந்து நரசிம்மன் என்பது உயிரிழந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நரசிம்மன் என்பவர் இன்றைக்கு கோடம்பாக்கம் பகுதியில் இறந்திருக்கின்றார். குறிப்பாக அவர் குடிநீர் வடிகால் வாரிய குழாய் அல்லது கழிவு நீரை அகற்ற கூடிய குழாயில் விழவில்லை. அதில் விழுந்து நரசிம்மன் இறக்கவில்லை. தற்போது பிரேத பரிசோதனை கீழ்ப்பாக்கம் […]
சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான பணியாளர்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான பணியாளர்கள் சேர்க்கைக்கான காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலியாக உள்ள தூய்மைப்பணியாளர்கள் அல்லது உதவியாளர்கள், இலகு அல்லது கனரக வாகன ஓட்டுநர்கள், பேட்டரி ரிக்ஷா ஆப்ரேட்டர்கள் (Operator) ஆகிய பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு கல்வித்தகுதியாக 8th, 10, 12thகொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் : சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு வகை : அரசு வேலை பணியின் […]
சென்னை மெரினா கடற்கரையில் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளதா என்பதை ஆராய வேண்டும் என மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மெரினா கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது, மெரினாவை தூய்மைப்படுத்துவது, தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் திரு வினித் கோத்தாரி, திரு ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் திரு பிரகாஷ் சென்னை காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் […]
கோவை மாநகராட்சியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முறையான பயிற்சி வகுப்புகளை வழங்குவதற்கு “துலிப்” எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. “துலிப்” திட்டத்தின் கீழ் பட்டதாரிகளுக்கான பயிற்சி வாய்ப்புகளை உதவித்தொகையுடன் அளிக்க கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும், ஸ்மார்ட் சிட்டி மூலம் தேர்வான 4400 நகரங்களிலும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவரங்கள் துறை “துலிப்” திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தொழில்நுட்ப உதவியாளர், குடிநீர் விநியோகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நகர்ப்புற […]
தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் முன்கள பணியாளர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள் போன்ற அதிகாரிகள் ஈடுபட்டதை தொடர்ந்து தமிழக அரசு அதிகாரிகளும் பல மட்டத்திலும் உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை கொரோனா தடுப்பு பணிகளில் பயன்படுத்துவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. […]
சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றது. தமிழகத்தில் கொரோனா பரவளின் மையமாக தலைநகர் சென்னை இருந்ததை தொடர்ந்து தமிழக அரசு சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஜூலை 31-ஆம் தேதி வரை தளங்களுடன் கூடிய ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு, கொரோனா தாக்கத்தை கட்டுக்குள் வைக்க இந்த கட்டுப்பாடு உதவிகரமாக இருந்து வருகின்றது. இதனால் கடந்த 7 நாட்களாக சென்னையில் கொரோனா நோய்த்தொற்று 2000த்திற்கும் கீழ் சென்றது. […]
கொரோனா களபணியாளர்களிடம் உண்மையை கூறுங்கள் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா பாதிப்பானது தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனுடைய பாதிப்பை குறைப்பதற்காக ஊரடங்கு ஒருபுறம் அமுலில் இருக்கும் நிலையில், மற்றொரு புறம் சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகளும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏனெனில், சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மிக அதிக அளவில் கூடிக்கொண்டே செல்கிறது. தற்போது பரிசோதனையை தீவிரப்படுத்தும் விதமாக சென்னையில் […]
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரும் அவரது குடும்பத்தினரும் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவர் என சென்னை மாநகராட்சி ஆணையம் அறிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவோர் முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தொற்று இல்லை என்று உறுதியினால் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் தற்போது சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் மற்ற மாவட்டங்களில் […]
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள தேநீர் கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மறு உத்தரவு வரும் வரை தேநீர் கடைகளை மூட தூத்துக்குடி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டிருந்தன. மாவட்டங்கள் அனைத்தும் மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. சில மண்டலங்களில் பேருந்து சேவைகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. தேநீர் […]
சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 90 ஆக உயர்ந்துள்ளது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தண்டையார்பேட்டையில் 38, கோடம்பாக்கத்தில் 17, வளசரவாக்கத்தில் 9, அண்ணாநகர் மண்டலத்தில் 8 என கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை கடந்த வாரம் 360ஆக இருந்தது. அதிகபட்சமாக ராயபுரத்தில் 78 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 1,380 பேருக்கு […]
கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 40 பேர் விதிகளை மீறி வெளியே சுற்றியதால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறி வெளியே சென்ற கொரோனா நோயாளிகள் 40 பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகள் வீட்டை விட்டு வெளியே வருவதாகவும், அவர்களால் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், இந்த புகார்கள் உறுதிப்படுத்தப்பட்டு […]
சென்னையில் 360 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் அளித்துள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 78, கோடம்பாக்கம் மண்டலத்தில் 73, திருவிக நகரில் 54 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. குறிப்பிட்ட பகுதி அல்லது தெருக்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதியானால் அந்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அப்பகுதி முழுவதும் மாநகராட்சி மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் குடியிருப்பு பகுதியை விட்டு வெளியே வரவோ, வெளியாட்கள் உள்ளே நுழைவோ அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. […]
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,674 -ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,240 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 363 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 5,625 பேர் சென்னையில் மட்டும் […]
சேலம் தற்போது கொரோனா இல்லாத மாநகராட்சியாக மாறியுள்ளது என அம்மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். சேலம் மாநகராட்சியை சேர்ந்த 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது குணமாகி வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பெற்று வந்த 11 பேரும் குணமானதை தொடர்ந்து கொரோனா இல்லாத மாநகரமானது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். நேற்றுவரை சேலம் மாவட்டத்தில் 35 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டனர். அதில், 5 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று […]
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 798 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8002-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,051 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 538 பேர் புதிதாக […]
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 771 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,829 -ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,516 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 324 பேர் புதிதாக […]
சென்னையில் உள்ள 900 பள்ளிகளில் கொரோனா சிறப்பு மையங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் கொரோனா சிறப்பு மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. திரு.வி.க. நகர், ராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் முகாம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 203 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,379 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 203 பேர் புதிதாக […]
சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் உடனடியாக காவலரை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் இல்லாத ஏடிஎம் மையங்களை உடனடியாக மூட வேண்டும் என சேலம் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏடிஎம் மையங்களில் அவ்வப்போது கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 2,526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று […]
சென்னையில் விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி தமிழகத்திலேயே மிக அதிகமான கொரோனா நோய் தொற்று இருக்கும் ஒரு பகுதியாக இருக்கிறது. இதுவரை 906 நபர்கள் கொரோனா நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் மாநகராட்சி மற்றும் தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஒரு சுற்றறிக்கையை அறிவித்திருக்கிறார். அதில் ஊரடங்கு […]
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 161 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 906 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சென்னை மருத்துவமனைகளில் 906 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று […]
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகமாகி வருவதைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோளுக்கிணங்க சென்னையை சேர்ந்த அரசு பள்ளிகள் மற்றும் தனியர் பள்ளிகளை ஒப்படைக்கவேண்டும். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய கல்வி மாவட்டங்களை சார்ந்த பள்ளிகளையும் மே 3ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவு […]
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகமாகி வருவதைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோளுக்கிணங்க சென்னையை சேர்ந்த அரசு பள்ளிகள் மற்றும் தனியர் பள்ளிகளை ஒப்படைக்கவேண்டும். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய கல்வி மாவட்டங்களை சார்ந்த பள்ளிகளையும் மே 3ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவு […]
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058-ஆக அதிகரித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 673 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 103 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது தமிழகத்தின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் சென்னையின் பாதிப்பு விகிதம் 32.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. தற்போது சென்னை மருத்துவமனைகளில் 455 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை […]
சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் ஏப்.26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த 3 மாநகராட்சிகளில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல் 28ம் […]
பொது இடங்களில் எச்சில் துப்பவோ, சிறுநீர் கழிக்கவோ கூடாது. அவ்வாறு மீறினால் குறிப்பிட்ட நபருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. டெல்லியில் நேற்று புதிதாக 67 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,767 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 911 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் 27 பேருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு […]
தனி நபர் இடைவெளியை கடைபிடிக்காத காய்கறி, மளிகை கடைகள் மற்றும் இறைச்சி கடைகளை உடனடியாக மூடி சீல் வைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய நிலையில், உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் நேற்றுடன் முதல் ஊரடங்கு முடிந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 2ம் கட்ட ஊரடங்கு இன்றிலிருந்து நடைமுறையில் உள்ளது. மேலும், பல்வேறு ஊரடங்கு நெறிமுறைகளையும் மத்திய அரசு சார்பில் இன்று […]
மும்பையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படாது என பிரஹன்மும்பை மாநகராட்சி (பிஎம்சி) ஆணையர் பிரவீன் பர்தேஷி தெரிவித்துள்ளார். மேற்கொண்டு அவர் கூறியதாவது, ” COVID19 நோயாளிகளின் அனைத்து உடல்களும் மதத்தைப் பொருட்படுத்தாமல் தகனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல, இறுதிச் சடங்கில் 5 பேருக்கு மேல் இருக்கக்கூடாது என்ற நிபந்தனையையும் வைத்துள்ளார். அதையும் மீறி, உடலை அடக்கம் செய்ய யாராவது வற்புறுத்தினால், சடலம் மும்பை நகரத்தின் அதிகார எல்லைக்கு வெளியே எடுக்கப்பட்டால் […]
நான் வீட்டில் தனிமைப்படுத்தியதாக வெளியான செய்தி உண்மையில்லை என நடிகர் கமல் விளக்கம் அளித்துள்ளார். ஆழ்வார்பேட்டை முகவரியில் சில ஆண்டுகளாக வசிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. வரும் முன் தடுக்கும் நடவடிக்கையாக 2 வாரங்களாக நானே தனிமைப்படுத்தி கொண்டேன். அன்புள்ளம் கொண்ட அனைவருமே அவ்வாறே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார். முன்னதாக நடிகர் கமலஹாசன் தனிமையில் இருக்க வேண்டுமென அவர் வீட்டின் முன் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது. ஏப்ரல் 6ம் தேதி வரை அவரை […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் உள்ள டீ கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை தவிர ஒட்டு மொத்தமும் முடக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் வேகமாக பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகளும், தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் டீக்கடைகள் தற்போது டீ கடைகளை மூட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக […]
சுய ஊரடங்கு உத்தரவு, வீடுகள் இல்லாத சாலையோர வாசிகள், உணவின்றி தவிக்கும் பரிதாபம்..! மக்கள் அனைவரும் சுய ஊரடங்கிற்கு ஆதரவளித்து தங்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்கும் பொழுது, சாலையோர வாசிகளின் நிலை என்ன வீடு இல்லாதோர் எங்கே தங்குவார்கள் என சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு பதிலளித்த சென்னைமாநகராட்சி நிறுவனம் நிர்வாகம் 60 இடங்களில் வீடற்றோர் தங்குமிடங்களில் இருப்பதாகவும் அங்கே வீடு இல்லாதோர் தங்க வைக்கப்படுவார்கள் எனவும் விளக்கம் அளித்திருந்தது. ஆனால் ஒரு […]