Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே இது உங்களுக்கான அறிவிப்பு…. மாநகர ஆணையர் ககன்தீப் சிங்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கனமழை கடந்த 4 நாட்களாக மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.இதனைத் தொடர்ந்து மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் […]

Categories

Tech |