Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்சி மாநகர காவல் ஆணையராக மத்திய மண்டல ஐ.ஜி.அமல்ராஜ் பொறுப்பேற்றார்..!!

திருச்சி மாநகர காவல் ஆணையராக மத்திய மண்டல ஐ.ஜி.அமல்ராஜ் கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டார். காவல் ஆணையராக பணியாற்றி வந்த வரதராஜு இன்று ஓய்வு பெற்றதை அடுத்து புதிய ஆணையராக ஐ.ஜி அமல்ராஜ் பொறுப்பேற்றுள்ளார்.

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் நாளை முதல் ஒருசில தளர்வுகள் இருக்கலாம்… மாநகர காவல் ஆணையர் பேட்டி!!

சென்னை மாநகரில் இன்று மட்டும் 948 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 3 நாட்களில் 10,665 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்று செய்தியாளர்கள் சந்திப்பும் ஈடுபட்ட சென்னை மாநகர காவல் ஆணையர் கூறியதாவது, 144 சட்டத்தை மீறியதாக 10,604 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாதது உள்ளிட்ட விதிமீறல் தொடர்பாக 35,177 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் நன்றாக ஒத்துழைத்து வருகின்றனர். மேலும் இந்த ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைத்தால் கொரோனவை எளிதில் […]

Categories

Tech |