Categories
மாநில செய்திகள்

இலவச மாநகரப் பேருந்து முழுவதும் பிங்க் வர்ணம்….. போக்குவரத்துறை அதிரடி….!!!

தமிழகத்தில் சாதாரண கட்டணம் கொண்ட அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது . அதில் சென்னையில் வெள்ளை நிற போர்டு கொண்ட பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில பெண்கள் அவசரத்தில் டீலக்ஸ் மற்றும் சொகுசு பேருந்துகளில் ஏறி விடுகின்றனர். இந்த குழப்பத்தை தீர்க்க வேண்டும் என்பதற்காக இலவச பயணத்திற்கான பேருந்துகளை அடையாளம் காண பிங்க் நிற பேருந்துகள் கடந்த ஆறாம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

கட்டணமில்லா பஸ் வசதி…. தினமும் 8 லட்சம் பெண்கள் இலவச பயணம்…. அசத்தும் தமிழக அரசு…..!!!!

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள திமுக அரசு மகளிருக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கட்டணமில்லா இலவச பேருந்து வசதியும் ஒன்று.  இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள், கூலி வேலை செய்யும் பெண்கள், சாலையோரம் சிறுதொழில் செய்யக்கூடிய பெண்கள் அதிகளவு பயணம் செய்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து மகளிருக்கு சாதாரண பேருந்துகளில் இலவச பயணம் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மாநகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. பெண்கள் பயணிக்கும் பேருந்தில்…. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றியை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று முனைப்புடன் செயல்பட்டு வந்த அதிமுக தோல்வியை சந்தித்தது. இதனைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்றார். அவர் பதவியேற்ற பின்னர் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் மிக முக்கியமான ஒன்றுதான் மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம். இந்த திட்டம் இது அனைத்து பெண்களிடையேயும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.  பெண்கள் […]

Categories
மாநில செய்திகள்

பஸ்ல டிக்கெட் எடுக்காம சொகுசு பயணம்… சிக்கினா 500 ரூபா… 2 மாசத்துல 5 லட்சம்…!!!

பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து கடந்த 2 மாதங்களில் மட்டும் 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது, “மாநகரப் பேருந்துகளில் உரிய பயணச்சீட்டு மற்றும் பயண அட்டை எதுவும் இல்லாமல் பயணம் செய்வது மிகப்பெரிய தண்டனைக்குரிய குற்றச் செயல். பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து அதிகபட்ச அபராத தொகையாக 500 ரூபாய் வசூல் செய்யப்பட்டு வருகிறது. […]

Categories

Tech |