Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே… சென்னையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!

சென்னையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை லஸ் சர்ச் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக லஸ் சர்ச் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் எட்டாம் தேதி முதல் பிளஸ் சந்திப்பில் இருந்து லெஸ் சர்ச் சாலை வழியாக டிடிகே சாலைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்றுப்பாதையில் அனுப்ப திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன்படி மாநகர பேருந்துகள் அமிர்தாஞ்சன் சந்திப்பில் […]

Categories

Tech |