Categories
மாநில செய்திகள்

மாயமான மாநகர பேருந்து…. பணிமனையில் ஏற்பட்ட பரபரப்பு…. வெளியான தகவல்…!!

பணிமனையில் நின்ற பேருந்தை மர்ம நபர் ஒருவர் ஓட்டி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து சென்னையில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன. தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் சென்னையில் கடந்த சில வாரங்களாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகர பேருந்து ஒன்றை மர்ம நபர் ஒருவர் திடீரென ஓட்டிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகர் பணிமனையில் இருந்து மாநகர […]

Categories

Tech |