தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சிம்பு. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீசான திரைப்படம் ”மாநாடு”. சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்த இந்த படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் எஸ். ஏ. சந்திரசேகர், எஸ். ஜே .சூர்யா, பிரேம்ஜி மற்றும் பலர் நடித்திருந்தனர். டைம் லூப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில், படக்குழு […]
Tag: #மாநாடு
ஏழை நாடுகளுக்கு இழப்பு நிதி வழங்க சர்வதேச நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளது. பருவநிலை மாற்றத்தை சமாளிக்க ஐ.நா.பருவநிலை மாற்ற பணத்திட்டம் கடந்த 1992-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகளுக்கு பின்னர் அது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது. இந்ததிட்டத்திற்கு 198 நாடுகள் கையெழுத்திட்டது. அதனால் கையெழுத்துட்டு அனைத்து நாடுகளும் ஆண்டு தோறும் பருவநிலை மாநாட்டை கூட்டி நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்து வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு கடந்த 6-ஆம் தேதி எகிப்து நாட்டில் மாநாடு தொடங்கியது. இதில் […]
ரோமில் நடந்த மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட போப் ஆண்டவர் கன்னியாஸ்திரிகள் மற்றும் பாதிரியார்கள் ஆன்லைன் வாயிலாக ஆபாச படங்கள் பார்ப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். பக்தியையும் அன்பையும் பரப்ப வேண்டிய கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் ஆன்லைனில் ஆபாச படங்கள் பார்ப்பதை போப் பிரான்சிஸ் வேதனையுடன் ஒப்புக்கொண்டுள்ளார். சமூக ஊடகம் என்பது பலரின் கைகளில் இருக்கும் ஒரு தீமை. பாமரர்கள் முதல் பாதிரியார்களிடம் வரை ஆபாசம் என்ற பிசாசு சமூக ஊடகம் மூலமாக நுழைகிறது . இன்றைய கருத்தரங்குகள் எவ்வாறு […]
சீன அதிபர் ஜின்பிங் சுதந்திரமும் ஜனநாயகமும் சமரசம் கிடையாது என்று கூறியதற்கு தைவான் பதிலடி கொடுத்திருக்கிறது. சீன நாட்டில் அதிகம் பேர் எதிர்பார்த்த ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கியது. மாநாட்டின் தொடக்கத்தில் அதிபர் ஜின் பிங் உரையாற்றிய போது, தைவான் பிரச்சனை பற்றி பேசி உள்ளார். அவர் தெரிவித்ததாவது, தைவான் விவகாரத்தில் பிரிவினைவாதிகளை வென்று நாட்டினுடைய ஒருமைப்பாட்டை எதிர்க்கும் நிலைப்பாட்டை வீழ்த்த வேண்டும் என்பதில் உறுதியோடு இருக்கிறோம். தைவான் விவகாரத்தில் […]
டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்து 3 நாட்கள் மாநாடு நடைபெற்றுள்ளது. மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் கடந்த 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்து மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆந்திரம், அசாம், பீகார், மத்திய பிரதேசம், குஜராத், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், தெலுங்கானா, மிசோரம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். […]
பிரிட்டன் மன்னர் சார்லஸ், எகிப்தில் நடக்க இருக்கும் இந்த வருடத்திற்கான COP27 என்ற மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டிற்கு மன்னரான பிறகு, சார்லஸ் முதலில் மேற்கொள்ளப்போகும் வெளிநாட்டு பயணம் தொடர்பில் எதிர்பார்ப்புகள் கிளம்பியது. அதனைத்தொடர்ந்து எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் என்ற நகரத்தில் நடக்கவுள்ள COP27 என்ற ஐ.நா காலநிலை மாநாட்டில் மன்னர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இது தான் அவர் மன்னரான பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் என்றும் […]
சென்னையில் ஊ.ப சௌந்தரபாண்டியன் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அவர் விழாவில் பேசியதாவது, ஜாதியால் அனைத்து மக்களுமே ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்படுகிறார்கள். அனைத்து ஜாதியும் முன்னேற வேண்டும் என்பதுதான் நோக்கம். ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு தனி அடையாளம் இருப்பினும், ஜாதியால் நடக்கும் அடக்குமுறைகளை ஏற்க முடியாது. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு அடையாளம் உண்டு. அனைத்து சமுதாயத்தினரும் முன்னேற வேண்டும். மருத்துவர் ராமதாஸ் […]
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கிருஷ்ணகிரியில் மகளிர் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை மகளிர் துணைக்குழு மாநில அமைப்பாளர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். வரவேற்புக்குழு தலைவர் சிவப்பிரியா வரவேற்றார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் வாசுகி, தமிழ்நாடு சட்ட ஆணைய உறுப்பினர் விமலா, மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி ஆகியோர் மாநாட்டுப் பேருரை ஆற்றினார்கள். துணை பொதுச் செயலாளர் வாசுகி, மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாநில துணைத் தலைவர் […]
ஜெர்மனியில் நடைபெற்ற ஜி 7 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் உக்ரைன் ரஷ்யா போர் குறித்த விவகாரம் முக்கிய விவாத பொருளாக அமைந்துள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்துவது பற்றியும் ஜி 7 தலைவர்கள் மாநாட்டில் தீவிரமாக விவாதம் மேற்கொண்டனர். இந்த நிலையில் ஜி 7 மாநாட்டின் நிறைவில் பேசிய பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெறக் கூடாது என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் […]
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி போன்ற ஜி 7 நாடுகள் என அழைக்கப்படுகிறது. வருடம் தோறும் இந்த அமைப்பின் மாநாடு நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்திற்கான மாநாடு ஜெர்மனியின் எல்மாவ் நகரில் இரண்டு நாட்கள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று மாநாடு தொடங்கியுள்ளது இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட ஜி 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் மாநாட்டில் பல்வேறு அமர்வுகளாக விவாதம் நடைபெற்றது. இதில் […]
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு, நீலகிரியில் வரும் 25, 26-ம்தேதிகளில் நடைபெறுகிறது. ஆளுநர் மாளிகை ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டை, ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார்.புதிய உலக சூழலில் இந்தியாவின் பங்கு, 2047-ம் ஆண்டு இந்தியா முன்னணி என்ற கருத்துகளை மையப்படுத்தி நடத்தப்படும் இந்த மாநாட்டில், யுஜிசி தலைவர் எம்.ஜெகதீஷ் குமார், ஜோஹோ கார்ப்பரேஷன் தலைமைச் செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி போட்டி […]
ஊழியர்கள் ஷிபிட் நேரத்திற்குப்பின் பணியாற்ற வேண்டாம் என மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி சத்ய நாதெள்ளா அறிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி சத்ய நாதெள்ளா வார்ட்டன் ஃபியூச்சர் ஆஃப் ஓர்க் என்ற மாநாட்டில் பேசிய போது, தொழிலாளர்களுக்கு தெளிவான விதிமுறைகளையும் எதிர்பார்ப்புகளையும் அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். தொழிலாளர்களின் மன அழுத்தத்தை நாங்கள் அறிவோம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தொழிலாளர்களின் மென்மையான திறன்களை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வார இறுதியில் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும் […]
கடந்த மார்ச் 24ஆம் தேதி தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய பிறகு இன்று அதன் இரண்டாவது பகுதி தொடங்கி நடைபெற்றது. முதலில் சட்டப்பேரவை தொடங்கியதும் கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் உலக முதலீட்டார்ளர்கள் மாநாடு இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறும் என்று தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்து கடந்த 10 மாதங்களில் சுமார் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் […]
தொழில் மற்றும் சுற்றுச்சூழல் சமுதாயத்தின் சம நண்பர்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநாட்டில் உரையாற்றியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகின்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, மாநில முன்னேற்றத்திற்கும், நிலையான வளர்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அனைவரும் நன்கு அறிந்துள்ளீர்கள். அதேபோல் சுற்றுச்சூழல் பற்றிய அக்கறையும் உங்கள் அனைவருக்கும் அதிகமாக இருக்கும் என நான் உளமாற நம்புகிறேன் என்று கூறினார். மேலும் தற்போது நடக்கும் அரசை […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு இன்று தொடங்கியது. சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இம்மாநாடு 3 நாட்கள் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் அதிகாரிகளின் பங்கு மிகவும் முக்கியமானது எனவும் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பில் யார் ஈடுபட்டாலும் அதற்கு தகுந்த நடவடிக்கையை தயக்கம் காட்டாது […]
சென்னையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் காவல் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் மாநாட்டில் ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். வளர்ச்சிப் பணிகள் சட்ட ஒழுங்கு உள்ளிட்டவை தொடர்பாக இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டதில் விசேஷம் என்னவென்றால் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் முதன்முறையாக வனத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர் என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.
சென்னையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் காவல் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் மாநாட்டில் ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், “மதநல்லிணக்க எதிராகச் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்”. தமிழ்நாடு நம்பர் 1 ஆக வேண்டும் என்ற என்னுடைய கனவு திட்டத்தை உங்களை நம்பி ஒப்படைக்கிறேன். அதற்காக நீங்கள் நேர்மை அர்ப்பணிப்பு செயல்பட […]
சென்னையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் காவல் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதில் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடன் அலுவலர் செயல்பட வேண்டும். முதலமைச்சரின் பிரிவில் வரும் புகார்களை 100 நாட்களில் தீர்க்க வேண்டும் என ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகள், சார்பில் மாநாடு நடைபெறுகிறது. தலைமை செயலகத்தில் நடைபெறும் மாநாட்டில் ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக ஆட்சியர்கள் திகழவேண்டும். கொரோனோவை எதிர்கொண்டு வெற்றிகரமாக முற்றுப்புள்ளி வைத்து உள்ளோம் என ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு .க ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். சட்டம் ஒழுங்கு விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளமாட்டேன். பெண்களுக்கு எதிரான குற்றங்களை அனுமதிக்கக் கூடாது […]
காணொலி காட்சி வழியாக வட்டமேஜை மாநாட்டில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உரையாற்றியுள்ளார். அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் இந்திய தூதரகம் உள்ளது. மேலும் இந்தியா-அமெரிக்க சுகாதார கூட்டணி குறித்து காணொலி காட்சி வழியாக வட்டமேஜை மாநாடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாநாட்டின் நோக்கம் உலக மக்களுக்கு மலிவு விலையில் தடுப்பூசிகள் கிடைக்கவும், இந்திய-அமெரிக்க கூட்டுறவை மேம்படுத்தும் வகையிலும் இரு நாடுகளின் முக்கிய பங்குதாரர்களை ஒருங்கிணைப்பது ஆகும். இதில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் ‘பில்கேட்ஸ்’ கலந்து கொண்டு பேசியுள்ளார். […]
75 நாட்கள் “மாநாடு” வெற்றி நடை போட்டாலும் தற்போது வரை வினியோகஸ்தாரர்களின் கணக்கை ஒப்படைக்க முடியவில்லை என்று அப்படத்தின் தயாரிப்பாளர் வேதனை தெரிவித்துள்ளார். மாநாடு படத்தில் சிம்பு கல்யாணி ஜோடியாக நடித்துள்ளார்கள். இந்த படம் வெங்கட் பிரபு இயக்கத்திலும், சுரேஷ் காமாட்சி தயாரிப்பிலும் ரெடியாகியுள்ளது. இதனையடுத்து சிம்பு கம்பேக் கொடுத்த இந்த படம் கடந்த நவம்பர் மாதம் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் எஸ்.ஜே சூர்யா, பிரேம்ஜி, மனோஜ் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். […]
நடப்பு மாதத்தின் 16 மற்றும் 17 ஆம் தேதியில் நடைபெறவுள்ள தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் மியான்மர் வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. மியான்மர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கவிழ்த்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டு மக்கள் பலரும் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களை மியான்மர் ராணுவம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியுள்ளது. இந்த போராட்டத்தில் 1,500 க்கும் மேலான அப்பாவி பொது மக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் […]
மாநாடு வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு அடுத்ததாக இயக்கவிருக்கும் படங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் வெங்கட்பிரபு மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தை இயக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் வெங்கட் பிரபு தற்போது தெலுங்கு திரையுலகில் பிஸியாக இருப்பதால் ரஜினியின் அடுத்த படத்தை இயக்க முடியாது என்று தெரியவந்துள்ளது. அதன்படி தெலுங்கில் ரீமேக் ஆகும் மாநாடு திரைப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாகவும் வில்லனாக ரவிதேஜாவும் நடிக்க […]
மாநாடு திரைப்படம் வசூல் சாதனை படைக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் சிம்புவிற்கு மிகப்பெரிய கம்பேக் ஆக தான் இருக்கும் என்றும் பலர் தெரிவித்தனர். மேலும் சிம்புவின் படங்களிலேயே இது மிக முக்கியமான படம் என்றும் கூறினர். இந்நிலையில் மாநாடு […]
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் டிசம்பர் 17ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தரம் சன்சத் என்ற மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஏராளமான இந்து துறவிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய பேச்சாளர்கள் பலர் முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பில் இந்துக்கள் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த மாநாட்டில் யதி நரசிங்கநாத் பேசியது, ஒவ்வொரு இந்துவும் பிரபாகரனாக பிந்தரன்வாலேவாக மாற வேண்டும். நமக்கு கத்தி போதாது அதை […]
காமராஜருக்கு பிறகு நல்ல முதலமைச்சரை நாம் பார்க்க முடியவில்லை என்று இயக்குனர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சிம்பு நடிப்பில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி வெளியான திரைப்படம் மாநாடு. இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் வெங்கட்பிரபு, சுரேஷ் காமாட்சி, எஸ்ஏ சந்திரசேகர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் சிம்பு மட்டும் கலந்துகொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு […]
தனுஷ் மற்றும் சிம்புவின் படங்களுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். நடிகர் சிம்பு மற்றும் தனுஷ் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருகிறார்கள். தனுஷ் நடிப்பில் மாறன், திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்கள் ரிலீசாக காத்திருக்கின்றன. மேலும், இவர் நடித்துள்ள பாலிவுட் படமான ”அட்ராங்கி ரே” திரைப்படம் 24ஆம் தேதி ஹாட்ஸ்டார் OTT யில் வெளியாக உள்ளது. இதனையடுத்து, சமீபத்தில் வெளியான சிம்புவின் ”மாநாடு” திரைப்படம் சோனி லைவ் OTT யில் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. […]
பாகிஸ்தானின் தலைநகரில் சவுதி அரசாங்கம் தலைமையில் நடக்கும் வெளியுறவு மந்திரிகள் மாநாட்டை முன்னிட்டு அந்நாட்டிலுள்ள பல முக்கிய பகுதிகளில் செல்போன் சேவை ரத்து செய்யப்படவுள்ளது. பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் வைத்து சவுதி அரசாங்கத்தின் தலைமையில் 3 நாட்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இஸ்லாமிய அமைப்பை ஒத்துழைக்கும் நாடுகளைச் சார்ந்த வெளியுறவு மந்திரிகள் பங்கேற்றுள்ளார்கள். இந்த மாநாட்டை முன்னிட்டு இஸ்லாமாபாத்திலுள்ள பல முக்கிய பகுதிகளில் செல்போன் சேவையை ரத்து செய்யுமாறு அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு […]
இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளின் நட்பு தொடர்ந்து வலிமையடைந்து வருகிறது என்று டெல்லியில் நடைபெற்ற 21 ஆவது உச்சி மாநாடு கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான 21 ஆவது உச்சி மாநாடு கூட்டம் தலைநகர் டெல்லியில் வைத்து நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்ற இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளார்கள். அப்போது இந்தியா, ரஷ்யா நாடுகளுக்கிடையேயான நட்புறவு தொடர்ந்து வலிமையடைந்து கொண்டே செல்கிறது என்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 21- ஆவது உச்சிமாநாடு […]
தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் எஸ்.கே. சூர்யா மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பல பிரச்சனைகளை தாண்டி ஒருவழியாக நவம்பர் 25 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆனது. ஆனால் கடைசியாக ஏற்பட்ட பண பிரச்சனையின் காரணமாக அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இந்தப் பிரச்சினை எல்லாம் தாண்டி மாநாடு திரைப்படம் பாக்ஸ் […]
மாநாடு படத்தில் வில்லனுக்கு தனுஷ்கோடி என பெயர் வைத்ததற்கான காரணத்தை வெங்கட் பிரபு கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவான மாநாடு படம் நவம்பர் 25-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. வெங்கட் பிரபு இயக்கியிருந்த இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி அமரன், மனோஜ், கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த […]
மாநாடு படத்தை பார்த்துவிட்டு படக்குழுவையும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவையும் பாராட்டி இருக்கிறார் சிவகார்த்திகேயன். சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் மாநாடு. படமானது அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்து தியேட்டர்களில் ஓடி வருகிறது. இந்த நிலையில், மாநாடு படத்தை பார்த்து ரசித்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், சிம்பு சார் சூப்பர். எஸ்ஜே சூர்யா சார் நீங்க தெரிச்சிட்டீங்க, யுவன்சங்கர்ராஜா பீஜிஃஎம் ஃபயரா இருந்தது என மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள் […]
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து மாநாடு படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு படம் நவம்பர் 25-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பல தடைகளைத் தாண்டி வெளியான […]
தன் முன்னால் காதலி விஷயத்தில் சிம்பு எடுத்திருக்கும் முடிவு பலரையும் வியக்க வைத்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் வசூல் வேட்டை நடத்தி வருவதை பார்த்து, படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில்தான் சிம்புவின் புது படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நந்தா பெரியசாமி இயக்கும் படத்தில் சிம்புவும் அவரின் முன்னால் காதலியான ஹன்சிகாவும், சேர்ந்து நடிக்கவிருக்கிறார்களாம். சிம்புவும் காதல் முறிவுக்கு பிறகு ஹன்சிகாவுடன் நட்பாக பழகி வருகிறார். இந்த நிலையில் […]
மாநாடு பட இயக்குனர் வெங்கட் பிரபு ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு படம் நவம்பர் 25-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் பிரேம்ஜி, கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாநாடு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியிருந்த மாநாடு திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். நேற்று வெளியான இப்படத்தை பார்த்த சிம்பு ரசிகர்கள் பலரும் அவருக்கு இது மிகப் பெரிய கம்பேக் என்று கொண்டாடி வருகின்றனர். மேலும் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரிடமும் மாநாடு […]
சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள மாநாடு படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவான மாநாடு படம் பல்வேறு பிரச்சனைகளை கடந்து நவம்பர் 25-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசானது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மகிழ்வோடு வெற்றியைப் பகிர்ந்து கொண்டோம். […]
‘மாநாடு’ படம் வெற்றியடைய சூர்யா ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படம் வெற்றியடைய சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், வாழ்த்துக்கள்! இந்த […]
‘மாநாடு ‘படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், நேற்று வெளியான இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த […]
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் திட்டமிட்டபடி இன்று வெளியாகும் என்று இயக்குனர் வெங்கட்பிரபு ட்விட்டரில் அறிவித்திருந்தார். ஆனால் மாநாடு திரைப்படம் தள்ளி வைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார். இந்த செய்தியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அதனால் திட்டமிட்டபடி மாநாடு திரைப்படம் இன்று வெளியிடப்பட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் மாநாடு திரைப்படம் எல்லா பிரச்சனைகளும் முடிந்து இன்று வெளியாகி உள்ளது. ஆனாலும் திரையரங்குகளுக்கு KDM கிடைக்கப் பெறாததால் […]
மாநாடு திரைப்படத்தை வெளியிட வற்புறுத்தி சிம்பு ரசிகர்கள் மதுரையில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் “நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஒரு படைப்பின் பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு படம் வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்” என்று […]
நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே திரையரங்கில் படம் பார்க்க அனுமதி என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்து மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தடுப்பூசி போடாதவர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு திரைத்துறையை வெகுவாக பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி போடாதவர்களையும் அனுமதித்து […]
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் ரிலீஸ் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஒரு படைப்பின் பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு […]
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படம் நவம்பர் 25ஆம் தேதி (நாளை) தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா […]
மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து, இந்த படம் வரும் 25-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கிறது. […]
மாநாடு படத்திற்காக 27 கிலோ உடல் எடையை குறைத்தது குறித்து சிம்பு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் தற்போது மாநாடு திரைப்படம் உருவாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற நவம்பர் 25-ஆம் தேதி ரிலீசாக […]
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் சென்சார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் பிரேம்ஜி, கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர், அரவிந்த் ஆகாஷ், பாரதிராஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இன்று வெளியான […]
மாநாடு படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். #MaanaaduPreReleaseTrailer releasing today at 5 PM 😊@SilambarasanTR_ @thisisysr @therukuralarivu […]
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் பிரேம்ஜி அமரன், கருணாகரன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர், […]
சென்னையில் நடந்த மாநாடு பட புரமோஷனில் பேசிய நடிகர் சிம்பு யுவன் சங்கர் ராஜாவின் நட்சத்திரம் என்னவென்று தெரிந்து கொண்டு அந்த அம்சம் உள்ள ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ண வேண்டும் என்று நான் முடிவெடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் யுவன் எனக்கு நல்ல நண்பனாக சகோதரனாக, அப்பாவாக, எல்லாமுமாக இருக்கிறார். அந்த அளவுக்கு எங்க இரண்டு பேருக்கும் இடையே ஒரே அலைவரிசை தான் இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.