கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளவும், முன்கூட்டிய நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரபிரதேசம், அரியானா, மராட்டியம், மிசோரம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் டெல்லி யூனியன் பிரதேச அரசிற்க்கு மத்திய அரசு நேற்று அறிவுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக அந்த மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியிருக்கிறார்.
Tag: மாநிலஅரசு
ரேஷன் கார்டு வாங்குவதற்கு தேவையான தகுதி மற்றும் ஆவணங்கள் என்ன என்பதைக் காண்போம். ரேஷன் கார்டு என்பது அந்தந்த மாநில அரசுகளால் வழங்கப்படும் ஒரு அதிகாரப்பூர்வ ஆவணம் ஆகும். தேசியஉணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு மானிய விலையில் உணவு வழங்குவதே இதன் அடிப்படையாகும். ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதற்காக ரேஷன் அட்டைகள் மூலமாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதை வாங்குவதற்கு தகுதிகளும் விதிமுறைகளும் இருக்கிறது. அனைவருக்கும் கிடைத்து விடாது. முதலாவதாக விண்ணப்பதாரர் இந்திய […]
இயற்கை எரிவாயு மீதான கூட்டுவரி மதிப்பை குறைப்பதாக மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் காய்கறி விலை, பெட்ரோல் விலை, தங்கம் விலை என பணவீக்க பிரச்சினைகள் பொது மக்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக முக்கியமான அறிவிப்பு மகாராஷ்ர மாநில அரசு வெளியிட்டுள்ளது. அந்த மாநில பட்ஜெட் அறிக்கையில் சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயு மீதான கூட்டு வரி 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் […]
மத்திய மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி வரி வசூல் கொரோனா காலத்தில் இழப்பு ஏற்பட்டு உள்ளதால் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத்தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது . மேலும் இந்த கொரோனா வைரஸ்சாலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் இந்தியா மற்றும் உலக நாடுகள் முழுவதிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் நாட்டில் உள்ள போக்குவரத்து, ரயில் […]