Categories
தேசிய செய்திகள்

குருவிக்காரர் சமுதாயத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்..!!

குருவிக்காரர் சமுதாயத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. ஏற்கனவே கடந்த 15ஆம் தேதி மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இரு அவைகளிலும் மசோதா நிறைவேறிய நிலையில் சில தினங்களில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Categories
தேசிய செய்திகள்

ரூ.2,467 கோடியில் 2-வது விமான நிலையம்… எங்கு தெரியுமா…? மத்திய அரசு வெளியிட்ட தகவல்…!!!!!!

மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி கே.ஆர்.என் ராஜேஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் எம்.பி அணில் பிரசாந்த் ஹெக்டே மற்றும் கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி இளமாரம் கரீம் போன்றோர் விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகை விட்ட விவரங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு சிவில் விமான போக்குவரத்து இணை மந்திரி வி.கே சிங் நேற்று எழுத்துப்பூர்வமான பதிலளித்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த ஐந்து வருடங்களில் 2,349 கோடி ரூபாய்க்கு குத்தகை அடிப்படையில் ஆறு விமான […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் சஸ்பெண்ட்….. பெரும் பரபரப்பு….!!!!

நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு போன்ற பிரச்சினைகளை எழுப்பி, முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மீதி நாட்கள் முழுவதும் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தொடர் அமளியில் ஈடுபட்டு மாநிலங்களவை முடக்கியதால் 5 திமுக எம்பிக்கள் உள்ளிட்ட 11 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களே….! “இனி எல்லாமே இப்படித்தான்”….. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது மாநிலங்களவை செயலகத்தில் மீண்டும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் பணியாற்றும் 1300 ஊழியர்களின் வருகை பதிவுக்காக பயோமெட்ரிக் முறை கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாற்றப்பட்டது. அதை அடுத்து கொரோனா தொற்று காரணமாக மார்ச் 2020 பயோமெட்ரிக் முறை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நாட்டில் தொற்று பரவல் தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து மீண்டும் பயோ மெட்ரிக் முறையை செயல்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக மாநிலங்களவை செயலகம் […]

Categories
மாநில செய்திகள்

“2வருடத்திற்கு பின் மீண்டும்”… அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு…. மத்திய அரசு அதிரடி…!!!!!!

மாநிலங்களவை செயலகத்தில் மீண்டும் பயோமெட்ரிக் முறை வருகைப்பதிவு செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் பணிபுரிந்து வரும் 1300 ஊழியர்களின் வருகை பதிவு பயோமெட்ரிக் முறையாக கடந்த 2018 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் மாற்றப்பட்டது. இதற்கிடையே கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் பாதுகாப்பு காரணங்களுக்காக பயோமெட்ரிக் முறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாட்டில் கொரோனா  தற்போது குறைந்து வந்ததை தொடர்ந்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் மீண்டும் பயோமெட்ரிக் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் மாதம் மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவு…. தமிழகத்தில் 6 பேர்…. வெளியான தகவல்…..!!!!!

நாடாளுமன்றம் மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்கள் 12 நபர்களை சேர்த்து 245 உறுப்பினர் இடங்கள் இருக்கின்றன. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் 6 வருடங்கள் ஆகும். இங்கு உறுப்பினர்களாக இருப்பவர்களில் 3ல் 2 பங்கு பேரின் 6 வருட பதவிக்காலம் ஒவ்வொரு 2 வருடங்களுக்கு ஒருமுறை முடிவடையும். அந்த வகையில் வரும் ஜூன் மாதம் 20 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதில் தமிழ்நாட்டிலிருந்து 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. அதன்படி திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் […]

Categories
தேசிய செய்திகள்

ஹோலி பண்டிகை: மார்ச் 17 முதல் 20 வரை…. 4 நாட்கள் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!

மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரு அவைகளுக்கும் மார்ச் 17 முதல் 20 வரை தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி நேற்று தொடங்கியது.  நேற்று காலை 11 மணிக்கு மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரு அவைகளும் தொடங்கப்பட்டு நடைபெற்று உள்ளன. மாநிலங்களவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், மாநிலங்களவை உறுப்பினர்களான நபின் சந்திரா பராகொஹைன், ராகுல் பஜாஜ், பேராசிரியர் டிபி சட்டோபாத்யாயா மற்றும் யட்லாபடி வெங்கட் ராவ் ஆகியோரது […]

Categories
உலக செய்திகள்

டோங்கோவில் சுனாமியால் இறந்த மக்கள்…. மாநிலங்களவையில் இன்று மவுன அஞ்சலி….!!!

டோங்கோ நாட்டில் உருவான சுனாமியால் பலியானவர்களுக்கு மாநிலங்களவையில் இன்று மௌன அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது. டோங்கோ என்ற பசிபிக் தீவு நாட்டில் ஒரு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இங்கு பல தீவுகள் இருக்கிறது. அதில் தீவுகள் சிலவற்றில் எரிமலைகள் இருக்கின்றது. இதில், கடலுக்கு அடியிலும் சில எரிமலைகள் இருக்கிறது. இதனிடையே அந்நாட்டில் கடலின் அடியில் இருந்த ஒரு எரிமலை கடந்த மாதம் 15ம் தேதியன்று பயங்கரமாக வெடித்து சிதறியது. இதனால் சுனாமி உருவாகி, அதன் தாக்குதலில் டோங்கோ தீவானது […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : தேர்தல் சீர்திருத்த மசோதா…. மாநிலங்களவையில் சற்றுமுன் நிறைவேற்றப்பட்டது….!!!!

தேர்தல் சீர்திருத்த மசோதா மாநிலங்களவையில் சற்று நேரத்திற்கு முன்பாக நிறைவேற்றப்பட்டது.  தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று புதிய சட்ட மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர் ஒருவரின் பெயர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருப்பதை தடுப்பதற்கு ஆதார் எண்ணை இணைப்பது சரியான வகையில் இருக்கும். ஆதார் எண்ணை தர இயலாதவர்கள் வாக்காளர்கள் சேர்த்துக் கொள்ள […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களவையில் எம்.பி.க்களின் செயல்பாடு… வெங்கைய நாயுடு கண்ணீர் மல்க பேச்சு…!!!

மாநிலங்களவையில் எம்பிக்களின் செயல்பாடு எல்லை மீறி விட்டதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையாநாயுடு கண்ணீர் மல்க கூறியுள்ளார். மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவை முடங்கி வருகிறது. இரு அவைகளும் 16வது நாளாக முடங்கியுள்ளது. இன்று காலை மாநிலங்களவை கூடியதும் இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் அமளியில் ஈடுபட்டதால் அவை […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களவையில் தொடரும் அமளி… 6 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்… அதிரடி அறிவிப்பு…!!!

மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் 6 திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தொடரில் பெகாசஸ் உளவு விவகாரம், புதிய வேளாண் சட்டங்கள், பெட்ரோல் டீசல் விலை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை கண்டித்து எதிர்க்கட்சிகள் தினமும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தொடர்ந்து பாராளுமன்றம் முடங்கி வருகிறது. குறிப்பாக பெகாசஸ் உளவு விவகாரம் குறித்த விவகாரம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மாநிலங்களவையில் விசில் அடித்த எம்பிகள்… அவையில் கண்ணியம் காக்க வெங்கையா நாயுடு வேண்டுகோள்…!!!

பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று சின்ன பாப்பா எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வரும் நிலையில் இன்று மாநிலங்களவையில் உறவு பார்ப்பதை நிறுத்து என எழுதப்பட்ட பதாகைகளுடன் அமளியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் விசில் அடித்தனர். அதை கண்டிக்கும் வகையில் சபையில் கண்ணியம் காக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அவையை ஒத்தி வைத்தார். இதைத்தொடர்ந்து அவையின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என வெங்கையா நாயுடு எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்க்‍கட்சிகள் கடும் எதிர்ப்பு …!!

நாடாளுமன்ற மாநிலங்களவை மழைக்கால கூட்டத்தொடர் 8 நாட்களுக்கு முன்பாகவே இன்றுடன் நிறைவுபெற்று அவை மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14-ம் தேதி அன்று தொடங்குகிறது. 10 நாட்கள் மட்டுமே நடைபெற்றுள்ள கூட்டத்தொடரில் 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும். 6 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாகவும் மாநிலங்களவை தலைவர் திரு. வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே புதிய வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

உள்ளூர் பட்டதாரிகளுக்கு 90 சதவீத இடஒதுக்கீடு வழங்க திருச்சி சிவா வலியுறுத்தல் …!!

தமிழகத்தில் நிரப்பப்படும் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 90 சதவீத இடங்களை உள்ளூர் பட்டதாரிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது. மாநிலங்களவையில் முக்கிய பிரச்சினை ஒன்றை திமுக MP. திருச்சி சிவா எழுப்பினார். மத்திய அரசு பணிகளில் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். அண்மையில் வெளியான மத்திய அரசு துறை பணியிடங்களில் மிகச் சிலரே தமிழகத்திலிருந்து நிரப்பபட்டதாக திருச்சி சிவா கூறினார். எனவே மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் வகையில் 90% இடங்களை உள்ளூர் […]

Categories
தேசிய செய்திகள்

4 மணி நேரம் தான்… கேள்வி கேட்க முடியாது… இன்று கூடும் நாடாளுமன்றம் – 40 மசோதாக்கள் சாத்தியமா ?

நாட்டையே அச்சுறுத்தி கொண்டு இருக்கும் கொரோனா தொற்று இடையே இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடர் கூட இருக்கின்றது. இந்த முறை நான்கு மணி நேரம் தான் ஒரு அவை கூட இருக்கிறது. நாற்பது மசோதாக்கள் வரை எடுத்துக் கொள்வது சாத்தியமா ? என்ற கேள்வியும் எழுந்து இருக்கின்றது. பொதுவாக மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர்,  பட்ஜெட் கூட்டத்தொடர் என 3 வகையான கூட்டத்தொடர்கள் இருக்கிறது. இதில் பெரிய கூட்டத்தொடர் பட்ஜெட் கூட்டத் தொடர். மழை மற்றும் குளிர் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ரஞ்சன் கோக்காய் பதவியேற்பு – எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் நியமன எம்.பியாக பதவியேற்றத்தை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற ரஞ்சன் கோக்காய் அயோத்தி உள்ளிட்ட முக்கிய வழக்குகளுக்கு  தீர்ப்பையும் வழங்கி கடந்த நவம்பர் மாதம் தனது பணியினை நிறைவு செய்தார்.இந்நிலையில் மாநிலங்களவை நியமன எம்.பி.யாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தால் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து இன்று மாநிலங்களவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியதும் முதல் நிகழ்வாக ரஞ்சன் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மாநிலங்களவை தேர்தல் : தமிழகத்தில் 6 பேரும் போட்டியின்றி தேர்வு …..!!

தமிழக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழக 6 மாநிலங்களவை உறுப்பினர்களான ன திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், ஏ கே செல்வராஜ், செல்வராஜன் சிபிஎம், ரங்கராஜன் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிகிறது. அதேபோல் 17 மாநிலங்களில் 55 ராஜ்யசபா எம்பி பதவிகள் முடிவடைவதால் இந்தப் பதவிகளுக்கு புதிய தேர்தல்  அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதே போல தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

”மாநிலங்களவையில் ரஞ்சன் கோகாய்” எம்.பியாக தேர்வானார் …!!

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ளார். 1954 நவம்பர் 18ஆம் தேதி அசாம் மாநிலத்தில் பிறந்த இவர் கவுகாத்தி  உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞ்சராக தனது பணியை தொடங்கிய ரஞ்சன் கோக்காய், அதே நீதிமன்றத்தில் 2001ம் ஆண்டு தொடங்கி முப்பது ஆண்டுகளுக்கு பிறகு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பிறகு பஞ்சாப் , அரியானா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு 2012 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

என்பிஆர் கணக்கெடுப்பில் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை – அமித்ஷா விளக்கம்!

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நாடு முழுவதும் நடைபெற்றன. இந்நிலையில் வரும் 2021ம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து மாநிலங்களவையில் விளக்கம் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது எந்த ஆவணமும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

உ.பியை சேர்ந்த 300 பேர் ….. வன்முறை செய்ய பணம்….. அமித்ஷா தகவல் …!!

டெல்லி வன்முறை சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார். டெல்லி வன்முறைக்கு நிதியுதவி அளித்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் கண்டறியப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எங்கிருந்து வந்தவர்கள் என்பது குறித்து விசாரணை  நடைபெற்று வருகின்றது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 300 பேருக்கு டெல்லி வன்முறையில் தொடர்பு உடையது தெரியவந்துள்ளது.வன்முறையில் ஒரு தரப்பினர் பாதிக்கப்படுவது இரு மதத்தினரும் பாதிக்கப்பட்டனர். வன்முறையில் மசூதிகள் , கோவில்கள் என பாகுபாடுயின்றி அனைத்தும் சேதப்படுத்தப்பட்டன. வன்முறையில் ஈடுபட்டவர்களை  […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

டெல்லி போலீஸ் சிறப்பாக செயல்பட்டனர் – அமித்ஷா விளக்கம் ….!!

டெல்லி வன்முறை சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்து வருகிறார்.  வன்முறையில் ஒரு தரப்பினர் பாதிக்கப்படுவதாக கூறுவது தவறு  இரு மதத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டறியும் முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது கண்டறியப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எங்கிருந்து வந்தனர் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகின்றது. வட கிழக்கு டெல்லியில் 25ஆம் தேதிக்கு பின் எந்தவிதமான வன்முறையும் நடைபெறவில்லை. டெல்லி வன்முறை வைத்து அரசியல் செய்வது மட்டும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. டெல்லி வன்முறையில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST NOW : டெல்லி கலவரம் குறித்த விவாதம் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் ….!!

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்து வருகின்றார். நாடாளுமன்றதில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு தொடங்கியது முதலே டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் இந்த வன்முறை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

JUST NOW : டெல்லி வன்முறை – இன்று பதிலளிக்கிறார் அமித்ஷா ….!!

டெல்லி வன்முறை சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைசர் அமித்ஷா இன்று பதிலளிக்க இருக்கின்றார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு தொடங்கியது முதலே டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மாநிலங்களவை தேர்தல் : திமுக வேட்புமனுத்தாக்கள் …..!!

மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கள் செய்தனர். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 26 இல் தேர்தல் நடைபெறுகிறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் திமுக வேட்பாளர்களான திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த வேட்புமனுத்தாக்கள் மனுவில் ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும். அதேபோல வேட்பாளர்களின் சொத்து விவரம் ,  […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி வன்முறை குறித்து மார்ச் 11ம் தேதி நாடாளுமன்றத்தில் பதிலளிக்கிறார் அமித்ஷா!

டெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மார்ச் 11ம் தேதி நடைபெறும் விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பதிலளிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு தொடங்கியது முதலே டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை விவாதிக்க […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி கலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி – மாநிலங்களவை மார்ச் 11ம் தேதி வரை ஒத்திவைப்பு!

உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக‌க்கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை மார்ச் 11ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று அவை கூடியதும் டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்தன. மேலும் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

எதிர்கட்சிகள் தொடர் வாக்குவாதம் – நாடாளுமன்றத்தில் இரு அவைகள் ஒத்திவைப்பு!

டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க கோரி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும், மக்களவை மதியம் வரையிலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தில் நேற்று அலுவல்கள் ஏதும் எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

”வன்முறை குறித்து விவாதிக்க தயார்” சபாநாயகர் ஓம்பிர்லா உறுதி …..!!

மக்களவை மதியம் 3 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் நேற்று தொடங்கியது.இதில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டம் , கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டுமென்று […]

Categories
தேசிய செய்திகள்

அமித்ஷாவை பதவி விலக கோரி எதிர்க்கட்சிகள் அமளி – நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை 12 மணி வரையும், மாநிலங்களவை 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் நேற்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கி கடந்த மாதம் 11ம் தேதி முடிவடைந்தது. நாடாளுமன்றத்தின் குளிர்க்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி கலவரம் குறித்து விவாதிக்குமாறு எதிர்க்கட்சிகள் அமளி – மாநிலங்களவை ஒத்திவைப்பு!

டெல்லி கலவரம் குறித்து விவாதிக்குமாறு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கி கடந்த மாதம் 11ம் தேதி முடிவடைந்தது. நாடாளுமன்றத்தின் குளிர்க்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு […]

Categories

Tech |