Categories
தேசிய செய்திகள்

கட்டுப்பாடு இன்றி கடன் வாங்கும் மாநிலங்கள்…. வருத்தம் தெரிவித்த மத்திய நிதியமைச்சர்….!!!!

ஆா்எஸ்எஸ் அமைப்பின் மறைந்த முதுபெரும் தலைவா் பி.பரமேஸ்வரன் நினைவாக “கூட்டாட்சி அமைப்புமுறை: தற்சாா்பு இந்தியாவை நோக்கிய பாதை” எனும் தலைப்பில் கேரள மாநிலம்  திருவனந்தபுரத்தில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. இவற்றில் மத்திய நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் பங்கேற்றுப் பேசியதாவது, தங்களுடைய சக்தியை மீறி கடன் வாங்கவேண்டும் என்ற மாநிலங்களின் எண்ணமானது, நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கூடுதல் சுமைக்கு வழிவகுக்கும். அதாவது குறிப்பிட்ட சில மாநிலங்களானது கட்டுப்பாடு இன்றி கடன் வாங்குவதுடன், முறையற்ற செலவினங்களை அதிகம் […]

Categories
தேசிய செய்திகள்

செயல்படுத்தப்படும் “போஷான் அபியான்” திட்டம்…. முதலிடத்தை பிடித்த மராட்டியம்…. நிதி ஆயோக் தகவல்….!!!!

செயல்படுத்தப்படும்   போஷான் அபியான் திட்டம் குறித்து நிதி ஆயோக் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. நமது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருக்கும் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைவதற்காக நமது மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு போஷான் அபியான் என்ற பெயரில் மாபெரும் திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படும் விதம் குறித்து நிதி ஆயோக் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில்  இந்த திட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

“மாநிலங்களை பிரிக்க பிரதமர் முடிவு”….. விரைவில் 50 மாநிலங்கள்….. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

பாஜக ஆட்சி அமைத்ததிலிருந்தே மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்ற குரல் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2024ம் தேர்தலுக்குப் பிறகு நாட்டில் 50 மாநிலங்களை உருவாக்கப் மோடி முடிவு செய்துள்ளதாகக் கர்நாடக அமைச்சர் உமேஷ் கட்டா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2024 தேர்தலுக்குப் பிறகு மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் கர்நாடாகா, மகாராஷ்டிரா மாநிலங்கள் 2ஆகவும் உத்தர பிரதேசம் 4ஆகவும் பிரிக்கப்படும். நாட்டில் 50 புதிய மாநிலங்களை உருவாக்கவும் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : “மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி”….. வெங்கையா நாயுடு….!!!!

தமிழகத்தில் இன்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்டு கருணாநிதி அவர்களின் சிலையைத் திறந்துவைத்த குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் நாடும் வளர்ச்சி அடையும். நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும். தாய்மொழி […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அலர்ட்…. அனைத்து மாநிலங்களுக்கும் திடீர் எச்சரிக்கை…. மத்திய அரசு அதிரடி….!!!!

உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் கணிசமாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் இந்தியாவிலும் அதன் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கொரோனா பாதிப்பு குறித்து ஆராய்வதற்கு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மத்திய அரசு சார்பாக நடத்தப்பட்டது. அதில் பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகள் எந்த ஒரு நிலைமையிலும் தடுப்பூசிகளை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு பணிக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அனுப்பவில்லை…. மத்திய அரசு கடும் குற்றச்சாட்டு….!!!!

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மத்திய அரசு பணிக்காக அவர்களே எடுத்துக் கொள்ளும் வகையில் ஐ.ஏ.எஸ் விதிகள் 1954-ல் திருத்தம் செய்வதற்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இதற்கு மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு பணிக்காக போதுமான அதிகாரிகளை மாநிலங்கள் அனுப்பி வைக்கவில்லை என்று மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. அதன்படி, மத்திய அரசு பணிக்காக ஒதுக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை கடந்த 2011-ல் 309-ஆக […]

Categories
மாநில செய்திகள்

#CovidVaccine… ஒதுக்கீடு செய்வதில் பாகுபாடு… பரபரப்பு…!!!

தமிழ்நாட்டிற்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் பாகுபாடு காட்டுவதாக முதல்வர் முக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்ததை அடுத்து, பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் முன்பை விட மக்கள் தற்போது ஆர்வமாக வந்து தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாக முதல்வர் முக […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அடுத்தடுத்த முழு ஊரடங்கு…. அதிர்ச்சி செய்தி….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் அரை மணி நேரத்தில்…. தொடங்கப்படும் வாக்கு எண்ணிக்கை…. 5 மாநிலங்களிலும் திக் திக் திக்…!!

புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணி முதல் தொடங்க உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 2ஆம் தேதியான இன்று வாக்குகள் எண்ணப்படுகிறது. இதில் அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளிலும், கேரள மாநிலத்தில் 140 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளிலும், தமிழ்நாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு… மீண்டும் ஊரடங்கு?…!!!

இந்தியாவில் உருமாறிய கொரோனா பரவத் தொடங்கியுள்ளதால் மீண்டும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

மதுபிரியர்களே ஜாக்கிரதை… மதுவால் ஆபத்து… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு… 

டிசம்பர் 29 முதல் பல்வேறு மாநிலங்களில் குளிர்  மிகவும் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. பனிப் போர்வை போர்த்தியது போல் அனைத்து பகுதிகளும் காணப்படுகிறது. சாலைகளில் காலை வேளையில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதாலும் வாகனப் போக்குவரத்து குறைந்துள்ளது. வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியில் வருவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . மக்கள் குளிர் தெரியாமலிருக்க தீ மூட்டி குளிர் காய் கின்றனர். […]

Categories
திருப்பூர்

ஊரடங்கால் மாநில எல்லைலேயே நடைபெற்ற திருமணங்கள்…!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஊரடங்கு காரணமாக தமிழக கேரள எல்லையில் ஒரே நேரத்தில் ஐந்து திருமணங்கள் நடைபெற்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் சிக்கல் நீடிக்கிறது. மணமகன் கேரளாவையும், மணமகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆதலால் ஏற்பட்ட சிக்கலை அடுத்து தமிழக கேரள எல்லையான சின்னார்பாண வணப்பகுதியில்  ஒரே நேரத்தில் ஐந்து திருமணங்கள் நடைபெற்றன. இந்த திருமணத்தில் கேரள சுகாதார துறை, வனத்துறை, மற்றும் வணிக வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். குறைந்த உறவினர்களுடன், முககவசம், […]

Categories
உலக செய்திகள் கொரோனா

இந்தியா முழுவதும் கொரோனா தரவு குளறுபடி – ஆய்வில் அதிர்ச்சி தகவல் ..!!

இந்தியாவில் கொரோனா தொற்று தரவுகளை கணக்கிடுவதில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாக அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நேற்றுவரை கொரோனாபாதித்தவர்களின் எண்ணிக்கை மொத்தம்  13 லட்சத்து 85 ஆயிரத்து 522 ஆக உள்ளது. 3,66,368  பாதிப்பை கொண்டுள்ள மராட்டிய மாநிலம், தொடர்ச்சியாக கொரோனா தொற்றில் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. 1 லட்சத்து 29 ஆயிரத்து 531பாதிப்பு உள்ள டெல்லி மூன்றாமிடத்தில் நீடிக்கிறது. 4-ம் இடத்தில் கர்நாடகம் (90 ஆயிரத்து 942), 5-ம் […]

Categories
மாநில செய்திகள்

மாநிலங்களுக்கிடையே தொழில்முறை பயண போக்குவரத்துக்கு தடை இல்லை… தமிழக அரசு..!!

மாநிலங்களுக்கு இடையே தொழில்முறை பயண போக்குவரத்துக்கு தடை இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அண்டை மாநிலங்களுக்கு தொழில் ரீதியாக செல்வோர் 48 மணிநேரத்தில் திரும்பினால் பரிசோதனை தேவையில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் சண்முகம் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு தொழில் முறை பயணங்களுக்கு தடை இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 5ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய வரி வருவாயில் இருந்து மே மாத பங்கீட்டு தொகை விடுவிப்பு… தமிழகத்திற்கு ரூ.1,928 கோடி ஒதுக்கீடு!

மத்திய வரி வருவாயில் இருந்து மே மாத பங்கீட்டுக்கான தொகையை மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.1,928 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரூ.8255 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான மே மாத பங்குத் தொகையாக ரூ.46 ஆயிரம் (ரூ.4,038) கோடியை மத்திய அரசு விடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த தொகை மொத்தம் உள்ள 28 மாநிலங்களுக்கு பிரித்து ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களின் கடன் பெறும் வரம்பு 3%-இல் இருந்து 5%-ஆக உயர்த்த முடிவு – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

மாநிலங்களின் கடன் பெறும் வரம்பு 3%-இல் இருந்து 5%-ஆக உயர்த்த முடிவு செய்திருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தற்போது 3% ஆக உள்ள மாநிலங்கள் கடன் வாங்கும் வரம்பை 5% ஆக தளர்த்தி உத்தரவு மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில அரசுகளுக்கு கூடுதலாக 4.28 லட்சம் கோடி நிதி கிடைக்கும். 2020-21 ஆம் நிதியாண்டில் மாநிலங்கள் தங்கள் உள்நாட்டு உற்பத்தியில் 5% வரை உலக […]

Categories

Tech |