தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாட்டில் ஷவர்மா சாப்பிட்ட மாணவர்கள் 3 பேருக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டு உள்ளது. அதாவது, உணவு ஒவ்வாமை ஏற்பட்டு பாதிக்கப்பட்ட 3 மாணவர்களும் தற்போது தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஒரத்தநாடு கால்நடை கல்லூரியில் படிக்கும் பிரவீன், பரிமலேஸ்வரன் , மணிகண்டன் போன்றோர் ஒரத்தநாட்டில் உள்ள துரித உணவகத்தில் நேற்றிரவு ஷவர்மா சாப்பிட்டனர். இந்த நிலையில் அவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் தற்போது தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவர்கள் 3 […]
Tag: மாநிலசெய்திகள்
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்ததன் காரணமாக படிப்படியாக குறைந்தது. இதனால் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா படிப்படியாக அதிகரிக்க தொடங்கி இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவ துறை செயலர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு 25 கீழே இருந்த நிலையில் நேற்று 30 ஆக அதிகரித்துள்ளது. எனவே பொது இடங்கள் மற்றும் […]
பீஸ்ட் படத்தில் விஜய் பேசி தெறிக்கவிடும் வசனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தாறுமாறாக வைரலாகி வருகிறது. “உனக்கு வேணும்னா தமிழ் கத்துக்கிட்டு வா..எல்லா தடவையும் இந்தியில ட்ரான்ஸ்லேட் பண்ண முடியாது..” என்று பேசுவதெல்லாம் வேற லெவலாம். இணைப்பு மொழி என்று ஏ ஆர் ரகுமான், சிம்பு, அனிருத் என திரைப்பிரபலங்கள் கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் இந்த வசனம் சமூக வலைதளங்களை விவாதம் ஆகி வருகிறது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், இந்த […]
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் 16-ஆம் தேதி முதல் மழைக்கான வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 16, 17, 18 ஆகிய தினங்களில் தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான, பரவலான மற்றும் மிதமான மழை பெய்ய கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதேபோன்று காரைக்கால் மற்றும் புதுவை […]
நடப்பாண்டு மதுரை மாவட்ட சித்திரைத் திருவிழா ஏப்ரல் 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதாக மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இந்த சித்திரை திருவிழாவில் 12 நாட்களும் அம்மன் பல்வேறு வகையான வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதையடுத்து 14ஆம் தேதி திருக்கல்யாணம், 15ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து கள்ளழகர் எதிர்சேவை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 16-ம் […]
பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ITI மாணவர்கள் நேரடி சேர்க்கைக்கான (Spot Admission) காலம் ஜனவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விபரங்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையம் பெரம்பலூர் (04328- 296644, 94990 55882), அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆலத்தூர் (94990 55853) என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு மாணவர்கள் பயன் அடையலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள கூடல்புதூரில் அமராவதி தெருவில் அமைக்கப்பட்டிருந்த பிரபல நிறுவனத்தின் செல்போன் கோபுரம் இரு தினங்களுக்கு காணாமல் போனதாக அந்நிறுவனத்தின் மேலாளர் முத்து வெங்கடகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது செல்போன் கோபுரம் திருட்டு போனது உறுதியாகியுள்ளது. இதையடுத்து செல்போன் கோபுரம் அமைத்துக் கொடுக்கும் ஒப்பந்ததாரர், இடத்தின் உரிமையாளர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒப்பந்ததாரர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் செல்போன் கோபுரம் கழற்றப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க 1,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மெகா தடுப்பூசி முகாம்களை வாரம்தோறும் அரசு நடத்தி வருகிறது. தடுப்பூசி போடுவதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை 12 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு கோடிப் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடுப்பூசி முகாம்களிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 13-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறவுள்ளது. […]
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் ஸடேஷ்னரி வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.. தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் 1 ஆம் தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பேனா, பென்சில் நோட்டுப் புத்தகத்தின் விற்பனை அதிகரித்துள்ளது. கொரோனா பெருந்தோற்று பரவலின் காரணமாக மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் பள்ளிகள் செயல்படாமல் இருந்த நிலையில், தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சியால் முழு வீச்சில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு தொற்றுப்பரவலின் வேகம் குறைந்துள்ளது. வரும் […]
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பழங்குடியின பெண்ணிற்கு பாலியல் தொல்லையளித்த வனக்காவலர் கைது செய்யப்பட்டார்.. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி அருகே பெரணமல்லூர் பகுதியில் வசித்து வரும் பழங்குடியின பெண் மற்றும் அந்தப் பெண்ணின் சகோதரி இருவரும் விறகு வெட்டும் கூலி வேலைக்காக வாழ்குடை கிராமம் காட்டுப் பகுதியின் வழியாகச் சென்றுள்ளனர் ,அப்போது அங்கு உள்ள ஆரணி சரக வன காவலர் செல்வராஜ் அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அவர் தவறாக நடக்கும் போது […]
சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை கோடாரியால் கொலைவெறி தாக்குதல் நடத்திய மாமனார்.. கடலூர் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மாமனார் மற்றும் கணவரின் அண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வீடியோ ஆதாரத்துடன் மாவட்ட கண்காணிப்பாளரிடம் சத்யா என்ற பெண் புகார் அளித்துள்ளார். தனது கணவன் மணிமாறன் மற்றும் தன் குழந்தைகளுடன் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த அவர், தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் தாக்குதல் நடத்தியதாக குற்றம் […]
ரிக்சா ஓட்டுனருக்கு ரூ 3 கோடி செலுத்துமாறு வருமானவரி துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பகல்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் சிங்.. இவர் அதே பகுதியில் ரிக்ஷா வண்டி ஓட்டி வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், 3 கோடி ரூபாய் வரை வரி பாக்கி இருப்பதாக அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதாப்சிங் உடனே காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து போலீசார் […]
கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. கேரளாவில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய 11 மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் மிக பலத்த கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் இதற்கு முன்னதாக அரபிக் கடலில் […]
நவம்பர் 1ஆம் தேதியன்று மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை சற்று குறைந்து வந்த நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே 1 முதல் 8வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மழலையர் நர்சரி பள்ளிகள், மற்றும் அங்கன்வாடி […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஆகஸ்ட்-8). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல் திமுக அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் காலதாமதமின்றி உடனடியாக வழங்க அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்ஆர் […]
தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் இல்லாத மனைகள் மற்றும் கட்டிடங்களை வரன்முறை செய்யும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அங்கீகராம் இல்லாமல் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டமானது கடந்த 2017ம் வருடம் ஜூன் மாதம் நடைமுறைபடுத்தப்பட்டது. இதற்கான காலஅவகாசம் பலமுறை தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகின்றது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் விதிமீறலுடன் கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறை செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது விதிமீறலுடன் கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறை செய்ய ஜூன் 30ஆம் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்கள் ஆன்லைனிலேயே பள்ளி பாடங்களை படித்து வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டனர். இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்த வகுப்புகளுக்கு அல்லது உயர்கல்வி பயில தயாராக இருக்கின்றனர். இந்த சூழலில் மனவர்க்ளுக்கு எந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று குழப்பமாக இருக்கும். இந்நிலையில் எந்த […]
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 12-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளித்து முதல்வர் உத்தரவிட்டார். இந்த ஊரடங்கில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் வருகிற 12ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் சில தளர்வுகள் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஜூலை-4). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் பெட்ரோல் பெட்ரோல் லிட்டருக்கு 33 காசுகள் […]
தமிழகத்தில் மருத்துவ நுழைவு தேர்வுக்கான நீட் தேர்வை ரத்து செய்யும்படி பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வின் தாக்கம் என்ன என்பது குறித்து சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளதாக முன்னதாக ஏ.கே ராஜன் தலைமையிலான குழு தகவல் தெரிவித்தது. இந்நிலையில் தமிழ்நாட்டின் நீட் தேர்வு 100% ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார். திமுகவை பொறுத்தவரை நீட் தேர்வு என்பது கூடாது என்பதில் உறுதியாக […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன்- 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகள் உடன் முழு ஊரடங்கு […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் நாளை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 7 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண தொகையாக […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு (இன்று வரை) தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது . இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுள்ளது. இதில் எந்த தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று முதல் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்களை தெருத்தெருவாக விற்பனை செய்ய […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் 24ம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டித்து தளர்வுகளற்ற ஊரடஙகை அமல்படுத்தியுள்ளது. இதில் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் தற்போது மீண்டும் தளர்வு அல்லாத முழு ஊரடங்கை ஜூன்-7 வரை அமல்படுத்தி உள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிப்பு கணிசமான […]
நாமக்கல்லில் இன்று (மே-26) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 05 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக 95 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 90 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் 15 காசுகள் அதிகரித்து […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்த ஊரடங்கானது நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதில் ஒருசில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி மே 31-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் […]
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் புழல் சிறையில் இருக்கின்றனர். இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே சிறையில் இருக்கும் தனது மகனான பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார். இதையடுத்து அற்புதம்மாளின் வேண்டுகோளை உரிய பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின், அவருக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகின்றது. இதில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்தாலும், குணமடைபவர்களின் எண்ணிக்கையும் மறுபுறம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் விழிப்புணர்வு குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இது கொரோனா பெருந்தொற்று காலமாக இருப்பதால் அனைவரும் மிகுந்த பாதுகாப்போடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். முடிந்த அளவிற்கு வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும். வெளியில் சென்றால் கட்டாயம் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாஸ்க் அணியும்போது மூக்கு, வாய் […]
தமிழகத்தில் சில தினங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை வெயிலால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். குறிப்பாக சென்னையில் வெயில் கடுமையாக உளது. அளிக்கும் இதையடுத்து கோடை வெயிலுக்கு விதமாக சில நாட்களாகவே தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இந்நிலையில் அரபிக் கடலில் வரும் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அரபிக்கடல் நோக்கி நகரக்கூடும் எனவும் இது புயலாக உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]
கேரளாவில் பெண் ஒருவர் தன்னை காப்பாற்றிக்கொள்ள ஓடும் ரயிலில் இருந்து குதித்துள்ளார். கேரளா எர்ணாகுளம மாவட்டத்தில் Mulanthuruthy ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸில் பெண் ஒருவர் ஏறியுள்ளார். அவர் வேலை செய்வதால் ஆலப்புழா செல்வதற்காக ரயிலில் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் ரயில் பெட்டியில் இருந்த ஒரு ஆண் பெண் தனியாக இருப்பதை அறிந்து அவரை கழிவறைக்குள் தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். மேலும் அவரின் தங்க நகைகளையும் பறிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்.30), இந்நிலையில் கடந்த 4 நாட்களாக குறையாமல் இருந்த பெட்ரோல்,டீசலின் விலை இன்று பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ.92.58க்கும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.85.88க்கும் விற்பனை […]
ராஜஸ்தான் மாநிலத்தில் இளம்பெண் தன் தாயை சுத்தியலால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூர் பகுதியில் உள்ள சதுல்பூரில் திகர்லா கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் தன் தாயுடன் வசித்து வந்தார். அவர் தன் தாயுடன் நடந்த வாக்குவாதத்தில் தாயை சுத்தியலால் தாக்கி கொலை செய்துவிட்டு உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு […]
அரசு கல்லூரி மாணவிகளுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். நேற்று திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். இதையடுத்து இன்று அதிமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி […]
மீனில் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் துகள்கள் நிறைந்திருப்பதாக ஆரய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு அன்றாட உணவில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் காய்கறிகள், பழங்கள் ,இறைச்சி, மீன் ஆகிய வகைகளும் அடங்கும். இறைச்சிகளை விட மீனில் அதிக சத்துக்கள் இருப்பதாக கூறப்படுவதால் மக்கள் மீனை அதிகமாக சாப்பிட்டு வருகின்றனர். இறைச்சி பிடிக்காதவர்கள் மீனை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இவ்வாறு மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் மீனில் பிளாஸ்டிக் துகள்கள் […]
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக செய்து வருகின்றனர். மேலும் அதிமுகவினரும் திமுகவினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டு மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதிப் பங்கீட்டில் குழப்பமும் நீடித்து வருகிறது. மேலும் நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. அதில் 117 ஆண் வேட்பாளர்களையும், 117 பெண் […]
மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினால் தான் மருத்துவம் படிக்க முடியும். கடந்த 2017 ஆம் வருடம் முதலே நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும் ஏழை எளிய மாணவர்களுக்கு நீட் தேர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. இதனால் 2017 ஆம் வருடம் நீட்டுக்கு எதிராக போராடினார் மாணவி அனிதா. நீட் தேர்வு ரத்து செய்ய […]
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய கலாச்சார அமைச்சகம் இந்தியில் கடிதம் அனுப்பிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கலாச்சார அமைச்சகம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியில் கடிதமொன்றை அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் “மத்திய கலாச்சார அமைச்சகத்தில் இருந்து வந்த கடிதத்தில் உள்ள செய்தி என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அந்தக் கடிதத்தோடு இணைக்கப்பட்ட ஆங்கில […]
சென்னையில் இபிஎஸ் – ஓபிஎஸ்யை சந்தித்த அமித்ஷா தொகுதி பங்கீடு குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதனை அடுத்து ஒரு சில கட்சிகளில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. இதனையடுத்து அதிமுக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை பிப்ரவரி 27 […]
திமுக காங்கிரஸ் கூட்டணி குறித்த பேச்சவார்த்தையில் தொகுதி பங்கீடு பற்றி ராகுல்காந்தி ஆவேசம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதனையடுத்து ஒரு சில கட்சிகளின் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. இந்நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் கடந்த பிப்ரவரி 25 அன்று கூட்டணி […]
சிறுமியின் புகைப்படத்தை முகநூல் பக்கத்தில் அவதூறாக பதிவிட்ட இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் ராதாசிங் (32 வயது). இவரும் அதே பகுதியை சேர்ந்த ஆண் ஒருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். அதன்பின் சில பிரச்சனைகள் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இதனால் பழிவாங்கும் விதமாக ராதாசிங் அந்த நபரின் மகளுடைய புகைப்படத்தை மொபைல் நம்பருடன் சேர்த்து ரூ. 2500 என்ற விலையையும் குறிப்பிட்டு அவதூராக முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். […]
பாலியல் பலாத்காரம் செய்ய ஒத்துழைக்காத நண்பனின் தாயை அடித்து கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டீஸ்கர் அருகே மகசாமுந்த்தை சேர்ந்தவர் சிந்து (20 வயது). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரின் தாய் ஆன 42வயது பெண்மணியை அழைத்துக் கொண்டு அறுவடை இயந்திரத்தை பார்ப்பதற்காக இரவு நேரத்தில் வயல்வெளிக்கு சென்றுள்ளார். அந்தவயலில் ஆள்நடமாட்டம் இல்லாததை அறிந்த சிந்து அந்த 42 வயது பெண்மணியிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சிசெய்துள்ளார். இதற்கு அந்தப்பெண்மணி மறுப்பு […]
உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அக்கட்சியை பலப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அக்கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி காணொளி மூலமாக அமேதி கிராமத்தில் நிர்வாகிகளுடன் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, “எங்களுடனான அமேதி தொகுதியின் உறவு அரசியல் சார்ந்தது மட்டுமல்ல, அமேதி எங்கள் குடும்பம்” என்று கூறினார். மேலும் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும் அவர் […]
வங்கிமேலாளர் ஒருவர் கல்வி கடன் வாங்கித்தருவதாக கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் என்ற பகுதியில் வசித்து வரும் 53 வயதுள்ள நபர் பர்விந்தர் சிங். இவர் கடந்த மூன்று வருடங்களாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டில் பணிபுரியும் பெண்ணின் மகள் தன் தோழியை இவரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் அந்த பெண் தன் தோழியிடம் வங்கியின் மேலாளர் தனக்கு […]