Categories
அரசியல் மாநில செய்திகள்

பெண்களே..! 40 நிமிடம் பேசுனேன்… முழுமையாக கேளுங்கள் …! திருமா வேண்டுகோள் …!!

100ஆண்டுகளுக்கு பின்பும் நாங்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெண்களை பற்றி இழிவாக திருமாவளவன் பேசியதாக அவர் மீது பல்வேறு தரப்பில் குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்க்கு திருமாவளவன் பேசியது திட்டமிட்டு தவறாக பேசியதாக அவதூறு பரப்பப்படுகின்றது. அவர் மனுநூலில் உள்ளதையே பேசினார் என திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் ஆதரவு குரல் கொடுத்தனர். இதனிடையே பெண்களை இழிவுபடுத்தும் மனு நூலை தடை செய்ய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கமிஷன் தான் முக்கியமா ? அண்ணா சொன்னதை மறந்துறாதீங்க… ஸ்டாலின் நினைவூட்டல்…!!

வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் தேவை என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வேலைவாய்ப்பு, வருமான இழப்பு என்ற இரட்டிப்பு கொடுமைகளில் மக்கள் சிக்கித் திணறிக் கொண்டு இருப்பதை முதலமைச்சர் கண்டுகொள்ளவில்லை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 5 ஆயிரம் ரொக்கம் கொடுத்து விட வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும், அரசு கமிஷன் அடிக்க உதவும் டெண்டர்கள் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. பொருளாதார மீட்புக்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் திரு. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தை திருமணத்தை முடிவு கட்ட வேண்டும் – திரிஷா கருத்து

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும், இதற்கு ஒரு முடிவு கட்டஒரு  புதிய சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என திரிஷா வலியுறுத்தியுள்ளார். நடிகை த்ரிஷா அவர்கள் யுனிசெப் அமைப்பில்  குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ண தூதராக இருக்கிறர். இவர்,  குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை பற்றிய இணையதளம் மூலமாக  யுனிசெப் களப்பணி ஆளர்கள் மற்றும் இளைஞர்களுடன்  கலந்துரையாடினார். அப்போது, கொரோன வைரஸ் பரவி வரும் சூழலில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த  நடவடிக்கைகளை  தைரியமாக  மேற்கொண்ட  பணியாளர்களுக்கு  எனது  […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING: எஸ்பிபி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் …..!!

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் உடல் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நெல்சன் மாணிக்கம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஐந்தாம் தேதி அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின்பு எஸ்பி பாலசுப்ரமணியன் யாரும் அச்சப்பட வேண்டாம் என்ற தகவலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்திருந்தார். தொடர்ச்சியாக அவர் கிட்டத்தட்ட 12நாட்களுக்கு மேலாக நல்ல நிலையில் தான் இருந்தார். கடந்த 13ஆம் தேதி இரவு முதல் அவரது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அதிர்ச்சி – விடிய விடிய லத்தியால் அடித்தது அம்பலம் … பெண் அதிகாரி வாக்குமூலம் …!!

சாத்தான்குளம் மரண வழக்கில் காவல்துறை நிகழ்த்திய கொடூரம் தற்போது அம்பலமாகியுள்ளது. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தபோது,  நீதித்துறை நடுவர் பாரதிதாசன் தனது அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அதிர்ச்சி விஷயங்களைக் குறிப்பிட்டு இருந்தார். குறிப்பாக ஜெயராஜ், பென்னிக்ஸ்சுக்கு நடந்த துயரம் குறித்து சாட்சியங்கள் சொல்லிய வாக்கு மூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த கொடூரத்தை அங்குள்ள […]

Categories

Tech |