தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை குறைந்த அளவே காணப்படுகிறது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் தொடர் வழிகாட்டுதலின் பெயரில் தமிழகத்தில் வேலைவாய்ப்பு என்பது அதிகரித்து உள்ளது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வந்தாலும் கூட தமிழகத்தில் வேலை வாய்ப்பு அதிகரித்து வருவதாகவும், ஒரு ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியை அவர் மேற்கோள் காட்டி அதில், அகில இந்திய அளவில், வேலைவாய்ப்பின்மை 8.3 சதவீதமாக உள்ள நிலையில், […]
Tag: மாநிலம்
தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் சனிக்கிழமை வரை செயல்படும் என அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மார்ச் மாதத்தில் போடப்பட்ட ஊரடங்கிலிருந்து தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரை மக்களின் அத்தியாவசிய தேவைகள் என்பது குறைந்த வண்ணமே இருந்தது. ஆனால் இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் பல வகையான தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் முக்கியமானவை, பொது போக்குவரத்து அரசு அலுவலகங்கள் நூறு சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் போன்றவை ஆகும். இந்த தளர்வுகள் மக்களின் பொருளாதாரம் மேம்படும் வகையில் […]
தனி நபர்களாக செல்லும்பொழுது முக கவசம் என்பது கட்டாயம் அணிய வேண்டும் என்று எந்த ஒரு வழிகாட்டுதல்களையும் வெளியிடவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். நான்காம் கட்ட ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்து இருந்தாலும் அதனை மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கையாள வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. அந்த வகையில் முகக் கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி, அடிக்கடி கைகளை நன்றாக கழுவுதல், இவை மூன்றும் முக்கிய காரணிகளாக எடுத்துக் கூறப்படுகின்றன. […]
திமுகவில் போட்டியின்றி பதவியேற்ற இரு தலைவர்களுக்கு ரஜினிகாந்த் தன்னுடைய வாழ்த்துக்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். திமுக கட்சியின் பொருளாளராகவும் பொதுச் செயலாளராகவும் டி ஆர் பாலு மற்றும் துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த போது இவர்களுக்கு எதிராக எந்த ஒரு வேட்புமனுத்தாக்கல் இல்லாத காரணத்தால் போட்டிகள் ஏதும் இல்லாமல் இந்த பதவியை பெற்றனர். இதனை பல்வேறு தலைவர்கள் தற்போது பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் ரஜினிகாந் தன்னுடைய வாழ்த்துக்களை இருவருக்கும் தெரிவிக்கும் விதத்தில் […]
தமிழகத்தில் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளாக பொது போக்குவரத்து என்பது தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனாலும் தனியார் பேருந்துகள் மாவட்டங்களுக்கு உள்ளான பேருந்துகள் அனைத்தும் செப்டம்பர் ஏழாம் தேதி இயக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. மக்கள் பேருந்துகளை விட ரயில்களை அதிகம் பயன்படுத்துவதால் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என தமிழக அரசு ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்திருந்தது. அதன்படி […]
மருத்துவ படிப்பிற்கான காலி இடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்புவது குறித்த வழக்கு விசாரணை 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பிற்காக காலியாக உள்ள இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி சேர்க்கை வழங்க வேண்டும் என கோரி மருத்துவர்கள் அரவிந்த், கீதாஞ்சலி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தனர். அந்த விசாரணையில், ஆக.31ம் தேதிக்குள் மருத்துவ மேற்படிப்புக்கு மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நிரப்பாமல் இருக்கும் காலியிடங்களுக்கு […]
கேரளா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ள அபாயம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவின் வடகிழக்கு பகுதி மற்றும் தமிழகத்தின் வடமேற்கு பகுதியில் தொடர்ந்து இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும் கொட்டும் கனமழையால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று காலையில் பிலிகுண்டுலுவில் வினாடிக்கு 18,000 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. மேலும், மாலையில் இந்த தண்ணீர் வரத்து வினாடிக்கு 22,000 கன அடியாக […]
திமுக தலைவர் மு க ஸ்டாலின் யாருக்கு எந்த பதவி கொடுக்க வேண்டுமோ அதை கொடுத்திருக்கிறார் என எ.வ வேலு தெரிவித்துள்ளார். திமுகவில் பொருளாளராக டிஆர் பாலுவும் பொதுச் செயலாளராக துரை முருகனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதாவது இவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த பொழுது இவர்களுக்கு போட்டியாக எந்த ஒரு வேட்புமனு தாக்கலும் இல்லாத காரணத்தால் போட்டிகள் இல்லாமல் இந்த பதவியை பெற்றுள்ளனர். மேலும் இவர்களுக்கான அதிகாரப்பூர்வ பதவியை வருகின்ற 9ஆம் தேதி திமுக பொதுக்குழு […]
கொரோனாவிற்கான தடுப்புமருந்து புனேவில் இருந்து சென்னைக்கு வந்துள்ளது. கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தும் இன்னும் அமலுக்கு வராத நிலையில் தற்போது அதுகுறித்த ஒரு நற்செய்தி வந்துள்ளது. அதாவது புனேவில் இருந்து சென்னைக்கு கோவிஷீல்டு தடுப்புமருந்து வந்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்தை, மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதித்துப் பார்க்க, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனையானது, நாடு முழுவதும் 1600 பேரிடம் […]
கோவில்களில் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிடக்கடாது என்ற கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு கட்டுப்பாட்டிற்குள் வரும் கோவில்களில் பணிபுரியும் அறங்காவலர்கள் பெயர்களை வெளியிடக் கூடாது என்று அறநிலையத் துறையால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அறைநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலின் அறங்காவலர்களின் பெயர்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளது. இதில் முதல் கேள்வியாக 1. […]
கூடுதலாக 6 ரயில்களை இயக்க தமிழக அரசு ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் அரசு பல்வேறு தளர்வுகளைக் கொடுத்து மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் ஈடு செய்து வருகிறது. அந்த வகையில் பொது போக்குவரத்து என்பது மக்கள் தங்களது பணிக்கு திரும்ப செல்ல ஏதுவாக அமைகிறது. மேலும் தனியார் பேருந்துகள் அரசிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் வருகின்ற 7 தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து மற்றும் ரயில்கள் […]
வாக்காளர் வரைவு பட்டியல் திருத்தம் செய்வதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை திருத்துவதற்கு தேவையான பணிகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். நவம்பர் 16ந்தேதியன்று ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் […]
மணல் கடத்தல்காரர்களுக்கு இனி முன்ஜாமீன் என்பது வழங்கப்படமாட்டாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மணல் கடத்தல்காரர்களின் அட்டூழியம் அதிக அளவில் உயர்ந்து வருகிறது. இதற்கு காரணம் கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்கள் கோர்ட்டில் ஆஜர் செய்யப்படும் பொழுது சுலபமாக முன்ஜாமீன் பெற்று வெளியில் சென்று விடுகிறார்கள். இதனால் அவர்களிடம் எந்த ஒரு பயமும் இருப்பதில்லை. எனவே தற்போது உயர் நீதிமன்றத்தில் இது குறித்து முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் இது […]
அரசு பள்ளிகளில் பணிபுரியும் கணினி பயிற்றுநர்களுக்கு உயர் பதவி அளித்து அதற்கேற்ற ஊதியம் வழங்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வந்த 904 கணினி பயிற்றுநர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் நிலைக்கு உயர்த்தப்பட்டு இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னதாக 11 மற்றும் 12ஆம் வகுப்பில் கணிணி பாடம் எடுக்க 904 கணினி பயிற்றுநர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் வாங்கும் ஊதிய விகிதத்தில் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால் […]
செப்டம்பர் 6 ஆம் தேதி நள்ளிரவு முதல் அரசு விரைவு சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு தளர்வாக பொது போக்குவரத்து என்பது அனுமதிக்கப்பட்டு இரு தினங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் தனியார் பேருந்துகள் அரசுக்கு வைத்த கோரிக்கையின் அடிப்படையில் வருகின்ற ஏழாம் தேதி முதல் மாவட்டங்களுக்கு உள்ளாகவும் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் தற்போது அதுகுறித்த ஒரு முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, சென்னையிலிருந்து மற்ற […]
பிரபல பாடகர் எஸ்.பி.பி விரைவில் குணமடைவார் என்று அவரது மகன் எஸ்.பி.பி சரண் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் 15 நாட்களாக மருத்துவமனையில் இருந்து வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது அவரது மகன் எஸ்பிபி சரண் மக்களுக்கு தெரிவித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இது குறித்த வதந்திகள் பரவிவந்ததாகவும் யாரும் அதை நம்ப வேண்டாம் என்றும் தந்தை உடல்நலம் குறித்து நானே உங்களுக்காக தெரிவிக்கிறேன் என்றும் வதந்திகளை […]
டிஆர் பாலுவும் துறை ராஜனும் நேரடியாக பொருளாளராகவும் பொதுச் செயலாளராகவும் போட்டியில்லாமல் பதவி ஏற்கிறார்கள். திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பொருளாளர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்யாத நிலையில் டிஆர் பாலுவும், துறை ராஜனும் தேர்வாகியுள்ளனர். அதாவது டிஆர் பாலுவை எதிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. அதேபோல் துரைராஜனை எதிர்த்தும் வேறு யாரும் அவர் பதவிக்கு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் இவர்கள் இருவரும் நேரடியாக பொருளாளராகவும், […]
செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் நடத்த உயர்கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என அரசு தெரிவித்திருந்தது. அந்த வகையில் அது குறித்த அறிவிப்பை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தற்போது வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில், வெளிமாநிலங்கள் வெளிநாடுகளில் இருக்கும் மாணவர்களின் நலனுக்காக இந்த ஆன்லைன் தேர்வு என்பது அனுமதிக்கப்படுகிறது. ஆனால் மற்ற மாணவர்களுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்படும். எந்த தேர்வு வைக்கலாம்? ஆன்லைனா? அல்லது ஆப்லைனா? என்பது குறித்து […]
தேசியக்கடி அவமதிப்பு வழக்கில் எஸ்.வி சேகர் தன்னுடைய குற்றத்தை உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். நடிகர் எஸ்வி சேகர் தேசிய கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தற்பொழுது ஒரு திருப்புமுனை வந்துள்ளது. அதாவது இந்த அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த விசாரணையில் நடிகர் எஸ்வி சேகர் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கும், முதலமைச்சர் குறித்து பேசியதற்கும் வருத்தம் தெரிவித்தார். மேலும் தான் தன்னுடைய வாழ்நாள் முழுதும் இனி […]
செமஸ்டர் கட்டணத்தை குறைவாக வாங்க வேண்டுமென மாணவர் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார். மாணவர்களின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அவர்கள் எழுதவேண்டிய செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணங்களை கல்லூரிகளில் வரும் ஐந்தாம் தேதிக்குள் செலுத்துமாறும் தவறினால் அபராதத்துடன் செலுத்த வேண்டும் எனவும் இல்லையென்றால் மாணவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் அனுப்பியிருந்தது. மாணவர்கள் பயன்படுத்தாத ஆய்வுக் கூடகங்களில், அதாவது நூலகம், கணினி கூடம் போன்றவற்றிற்கும் சேர்த்து கட்டணங்களையும் வாங்குகின்றனர். ஊரடங்கு […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று தான் இருக்கிறது என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று என்பது அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆனால் சமீபத்தில் கொரோனா தொற்று என்பது சமூக பரவலாக மாறவில்லை என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதற்கு முன் சென்னையில் மட்டுமே தொற்று எண்ணிக்கை என்பது அதிகரித்து வந்தது. ஆனால் தற்பொழுது அனைத்து மாவட்டங்களிலும் நாளுக்குநாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழக அரசை குறித்து சென்னை […]
கொரோனா நடவடிக்கைகளை பின்பற்றி மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு நாட்டு மக்களின் நலன் கருதி ஊரடங்கு காலத்தில் பல்வேறு தளர்வுகளை கொடுத்திருக்கிறது. இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் கூறுகையில், “தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளான பொதுப்போக்குவரத்து, அதாவது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு அனுமதி, வழிபாட்டுத்தலங்கள் திறப்பு, இவை அனைத்தும் மக்களின் பொருளாதார இழப்பை ஈடு செய்யும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது, மற்றபடி கேளிக்கைகளில் நடத்தவும் […]
இனி கிராமங்களிலும் இன்டர்நெட் சேவை என்பது சிறப்பாக கிடைக்க வழிவகை செய்து உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மாநாடு கூட்டத்தில் தமிழகத்தின் சார்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உதயகுமார் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். மேலும் அந்த மாநாட்டில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன. அந்த வகையில் தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளையும் அதிவேக இணையத்தின் வழியே இணைக்கும் பாரத் நெட் மற்றும் தமிழ் நெட் திட்டம் […]
118 செயலிகளை மத்திய அரசு தடை செய்ததற்காக டாக்டர் ராமதாஸ் தனது பாராட்டை தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் நலன் கருதி மத்திய அரசு 118 செயலிகளை தடை விதித்துள்ளது. முக்கியமாக இந்த பப்ஜி என்ற கேம் செயலி மூலம் மாணவர்கள் சமூக சீர்கேட்டுக்கு ஆளாகி வருகின்ற காரணத்தால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த செயல்முறையை குறித்து பல்வேறு தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் […]
தமிழகத்தில் 5 மாதங்களாக ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் எப்பொழுதும் ஜிஎஸ்டி வரி என்பது அதிகரித்த வண்ணமே இருந்து வரும். ஆனால் தற்பொழுது ஐந்துமாத ஊரடங்கு காரணத்தால் ஜிஎஸ்டி வரி என்பது சற்று குறைந்துள்ளது. அதாவது இந்த ஆகஸ்டு மாதம் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.5,243 கோடி வருவாயை பெற்றுள்ளது. சென்ற 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜி.எஸ்.டி ரூ.5,973 கோடியாக இருந்தது. இந்த கணக்கீட்டின் படி பார்த்தால் இந்த 2020 ஆம் ஆண்டு சற்று […]
விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொண்டதன் அடிப்படையில் மக்கள் எண்ணிக்கை குறைந்ததால் சிறப்பு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. உலகம் முழுவதும் வந்தே பாரத் இயக்கத்தின் கீழ் வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் மக்களை இந்தியாவிற்கு கொண்டு வந்து சேர்ப்பதற்காக சிறப்பு ரயில்கள் மற்றும் விமானங்கள் இயக்கப்பட்டன. தற்போதுவரை அந்த சிறப்பு விமானங்கள் செயல்பட்டு வருகிறது. ஆனால் சமீபத்தில் இரண்டு விமானங்கள் பயணிகள் இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டன. ஏற்கனவே அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து டெல்லி வழியாக 43 பேரும், மஸ்கட்டில் […]
காவிரிக்கு இரு ஆறுகளில் இருந்தும் 5,000க்கும் மேலான கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சில மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை முதல் கனமழை பெய்துவரும் காரணத்தால் சில அணைகளில் நீர் மட்ட அளவு என்பது அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் ஓடும் காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஓரளவு மழை பெய்திருப்பதால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 9,029 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் அந்த அணையில் இருந்து 4,114 கன […]
ரேஷன் கடைகளில் இன்று முதல் இந்த மாத ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட அரசு பல்வேறு விதிமுறைகளை விதித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சென்ற மாதம் 29 ல் தொடங்கி 1 ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக டோக்கன்கள் கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்பட்டு வந்தன. அந்த டோக்கன்களுக்கான ரேஷன் பொருட்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. […]
திங்கட்கிழமை முதல் சிறப்பு ரயில் போக்குவரத்து இயக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலத்திற்கு இடையே ஆன பயணிகள் ரயில் சேவை வரும் செப்டம்பர் 7ம் தேதி முதல் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, ஐந்தரை மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. ஏற்கனவே குறிப்பிட்ட ரயில் தடங்களில் இயக்கப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எந்தெந்த வழித்தடங்களில் ரயில்கள் […]
வரும் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தனியார் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து இயக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து என்பது தொடங்கி 3 நாட்கள் ஆன நிலையில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதற்காக பேருந்து உரிமையாளர்கள் அரசிடம் வைத்த கோரிக்கையின் பேரிலும், பொதுமக்கள் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று வர அதிக சிரமம் ஏற்பட்டுள்ளதாக வைத்த கோரிக்கையை அடிப்படையிலும், வருகின்ற 7 தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படும் என […]
அரியர் உள்ள மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் அளிக்கலாம் என்று உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ஊரடங்கு காரணத்தால் மாணவர்கள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று தேர்வுகளை எழுத முடியாது என்ற நிலை இருந்ததால் அரசு அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவித்து உத்தரவிட்டது. ஆனால் இறுதி பருவ தேர்வு எழுதுபவர்கள் மட்டும் கட்டாயம் எழுத வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் தற்பொழுது அரியர்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்ததுடன், முந்தைய […]
சசிகலாவின் புதிய பங்களாவிற்கு வருமானத்துறை நோட்டீஸ் ஒட்டியுள்ளது. சமீபத்தில் சசிகலாவின் உடைய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது புதிதாக கட்டி வந்த பங்களாவிற்கு வருமானத் துறை சீல் வைத்துள்ளது. அதாவது, பினாமி சட்டத்தின் படி சசிகலாவுக்கு சொந்தமாக இருந்த 300 கோடி மதிப்புள்ள 65 சொத்துக்கள் முடக்கப்பட்ட வரிசையில் இந்த நிலமும் உள்ளது. வருமான வரித்துறையால் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டாலும் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்திற்கு அருகில் இருக்கும் இந்த நிலத்தில் பங்களா கட்டுமானப்பணிகள் எந்தவித இடைஞ்சலும் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்றால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் இருக்கும் 108 அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது, அங்கு செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், நீட் தேர்வு பிரச்சனையில், சட்ட போராட்டத்துடன் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. மேலும், அவசர சிகிச்சை ஊர்தி வரலாற்றில் முதல் பெண் ஓட்டுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள தேனி வீரலட்சுமிக்கு பாராட்டுகளை கொடுத்துவிட்டு, […]
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது பெற்றோர்கள் புகார் கொடுக்க ஏற்றவாறு மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அறிவிக்க வேண்டும் என்றும், அதில் பெற்றோர்கள் தங்களுக்கு ஏதேனும் புகார் இருந்தால் அதனை தெரிவிக்கலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் அதிக கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை […]
இனி மாநிலங்களுக்குள்ளும் பேருந்துகள் இயக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு தொடங்கி நடைமுறையில் இருந்துவரும் நிலையில் அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் பொது போக்குவரத்து என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அரசு பேருந்துகள் மட்டுமே இரு நாட்களாக இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் பயணிக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் வைத்த கோரிக்கை அடிப்படையில் முதலமைச்சர் தற்போது ஒரு அறிக்கைய வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக […]
ஏற்றம் இறக்கமாக உள்ள தங்கத்தின் விலை இன்று மட்டும் 136ரூபாய் உயர்ந்துள்ளது. தமிழகத்தின் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் உயர்ந்து காணப்படுகிறது. அதாவது சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் 4,947 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 39,576 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது. இந்தநிலையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 17 ரூபாய் உயர்ந்து 4,964ஆகவும், ஒரு […]
தமிழகத்தில் இன்று மட்டும் தொற்று எண்ணிக்கை ஆறாயிரத்தை தொட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் தாக்கம் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 5928 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் பலி எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது. தற்பொழுது வரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,33,969ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,74,172 ஆக அதிகரித்துள்ளது என்பது சற்று […]
வேறு மாநிலத்தில் இருந்து சென்னை வந்தாலும் தனிமைப்படுத்தல் என்பது இனி கிடையாது என்று சென்னை ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நான்காம் கட்ட ஊரடங்கு ஆரம்பித்திருக்கும் நிலையில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் மாவட்டங்களுக்கிடையேயான பொது போக்குவரத்து என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு முன்னால் ஒரு மாவட்டங்களிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் பொழுது தனிமைப் படுத்துதல் என்பது அவசியமான ஒன்றாக இருந்து வந்தது. தற்பொழுது அதிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், […]
ஆன்லைன் வகுப்புகளில் விதிமுறைகளை மீறினால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. தற்போது இருக்கும் சூழலில் மாணவர்கள் பள்ளி சென்று கல்வி கற்பது என்பது கேள்விக்குறியான ஒன்றாக உள்ளது. இதனால் ஆசிரியர்கள் மாணவர்களுக்காக இணையம் வழி பாடங்களைக் கற்பித்து வருகிறார்கள். ஆனால் இந்த ஆன்லைன் வகுப்புகள் எல்லா மாணவர்களுக்கும் சமமாக சென்று அடைகிறதா? இந்த வகுப்புகள் பாதுகாப்பானதுதானா? இதுகுறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வந்த நிலையில் இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் […]
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படமாட்டாது என்றும் புதிய பஸ் பாஸ்கள் நாளை முதல் வழங்கப்படும் என்றும் போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று நான்காம் கட்ட ஊரடங்கில் பொது போக்குவரத்து என்பது மாவட்டங்களுக்குள் வெகுவாக ஆரம்பித்து சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்தவகையில் பேருந்துகளில் கட்டணம் என்பது உயர்த்தப்படுமா? மேலும் பழைய பஸ் பாஸ்கள் எப்பொழுது வரை செல்லும் என்பது குறித்த மக்களின் கேள்விக்கு பதில் கொடுக்கும் வகையில் சென்னை சென்ட்ரல் பனிமணையில் ஆய்வு செய்துவிட்டு செய்தியாளர்களிடம் போக்குவரத்து […]
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை கண்டித்து தமிழக அரசிற்கு எதிராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் இந்நிலையில் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை கொடுத்துள்ளதால் மக்களுக்கு ஓரளவு திருப்தி அடையக் கூடிய சூழல் நிலவி வந்தாலும் அவர்களின் பொருளாதார வாய்ப்பு என்பது குறைந்த அளவிலேயே உள்ளது. இத்தகைய பொருளாதார இழப்பை தமிழக அரசு ஈடுசெய்ய வேண்டும். ஆனால் தற்போது உள்ள சூழலில் […]
கல்லூரி இறுதி பருவத் தேர்வு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் 2019-2020 கல்வியாண்டுக்கான இறுதிப் பருவத் தேர்வுகள் நடத்தப்படாமல் இருக்கின்றன.ஆனால் இந்த இக்கட்டான சூழலில் மாணவர்கள் வெளியில் வந்து தேர்வுகளை எழுதுவது என்பது சிரமமான ஒன்று என்பதனால் முதல் பருவம் தொடங்கி மூன்றாம் பருவம் வரை உள்ள மாணவர்களுக்கு சமீபத்தில் அரசு ஆல் பாஸ் என்று தெரிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து இறுதிப் பருவத் தேர்வுகள் […]
தமிழகத்தில் வருகின்ற 3ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புளளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்பொழுது பரவலாக மிதமான முதல் லேசான மற்றும் கன மழை பெய்து வரும் நிலையில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை […]
குளிர்கால சட்டப்பேரவை கூட்டம் தமிழகத்தில் 4 நாட்கள் நடைபெற இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்த நேரத்தில் அரசியல் கூட்டங்கள், பிரச்சாரக் கூட்டங்கள் போன்றவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்பொழுது நான்காம் கட்ட ஊரடங்களில் பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கும் அரசு, பொதுக் கட்டங்கள் கூட்டுவதற்கு முக்கிய நடைமுறைகளை பின்பற்றி பொதுக் கூட்டங்களை வழி நடத்தலாம் என தெரிவித்திருக்கிறது. அந்த வகையில், தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரை 4 நாட்கள் நடத்த திட்டமிட்டிருப்பதாக […]
தமிழகத்தில் தனியார் பேருந்துகளை இயக்க முடியாது என பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று தொடங்கியுள்ள நான்காம் கட்ட ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கும் நிலையில் அரசு பொதுப் போக்குவரத்து என்பது தொடங்கி சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் வழிபாட்டு தலங்கள் நூலகங்கள் திறக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் தனியார் பேருந்துகளை இயக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது அவர்கள் அரசுக்கு வைத்துள்ள கோரிக்கை என்னவென்றால் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கும் இந்த […]
திமுக பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெற இருப்பதாக முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்ற மாதம் வரை 3ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வந்ததால் பல்வேறு பிரச்சாரங்கள் பொதுக்கூட்டங்கள் தடை செய்யப்பட்டிருந்தது.தற்போது இன்று முதல் நான்காம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் தொடங்கியுள்ளது. இந்நிலையில், முதற்கட்டமாக வரும் 3ம் தேதி காலை 10.30 க்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் […]
கொரோனாவில் இருந்து தப்பிக்க சில வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் தொற்று பரவுவதை தடுக்க முடியும். இன்று முதல் நாடெங்கும் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து பல தளர்வுகளையும் கொடுத்துள்ளது. அந்த வகையில் முக்கியமாக பொதுப்போக்குவரத்து மாவட்டங்களுக்குள் அனுமதிக்கப்படும் என்றும் வழிபாட்டுத்தலங்கள் திறப்பு, நூலகங்கள் திறப்பு, பூங்கா, மால்கள் சூட்டிங் இவற்றிற்கு அனுமதி போன்ற பல்வேறு தளர்வுகளை வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து வண்ணம் செயல்படுத்துமாறு மக்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. […]
டெட் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு 7 ஆண்டு முடிந்து விட்டால் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மூன்றாம் கட்ட ஊரடங்கு நிறைவடைந்து இன்று முதல் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்தவகையில் முக்கிய பங்காக பொதுப்பக்குவரத்து, வழிபாட்டுத்தலங்கள், நூலகங்கள் போன்றவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில் ஒரு முக்கிய அறிவிப்பை தெரிவித்துள்ளார். அதாவது, […]
பாஜக மாநில தலைவர் எல்முருகன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மூன்றாம் கட்ட ஊரடங்கில் அரசு பல்வேறு தடைகளை விதித்திருந்தது. அந்த விதிமுறைகளை மீறி வாகனங்களில் செல்பவர்கள் மீதும் கூட்டமாக பிரச்சாரம் மேற்கொள்பவர்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. அந்த வகையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது, பாஜக மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்று வழிநடத்திய எல்.முருகன் உள்ளிட்ட 250 பேர் மீது கள்ளக்குறிச்சி மாவட்டம் […]
இன்று முதல் சுங்க சாவடிகளில் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக அரசு தெரிவித்துள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில் இன்று முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தொடங்கி உள்ளது. இந்த ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்துள்ளது. அந்த வகையில் பொது போக்குவரத்து சேவை, இ – பாஸ் சேவை போன்ற முக்கிய தடைகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டண உயர்வு இருக்கும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. அந்த […]