கொரோனா கட்டுப்பாடுகளை மீறி, அசாதாரண வகையில் திருமணத்தை நடத்திய குடும்பத்துக்கு ரூ.6.26 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா பாதிப்பு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வேகமாகப் பரவிவருகிறது.அதன் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து மூன்றாம் கட்டப் பரவலை எட்டும் நிலையில் உள்ளது . இந்த கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்கத் தொடர்ந்து, சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது . மேலும் போக்குவரத்து தடைசெய்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு […]
Tag: மாநிலம்
வட மாநிலங்களில் இருந்து வந்த தமிழகம் வந்த 68 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் குறைவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து நெருங்குகிறது. நேற்று ஒரே நாளில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 87 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றைக்கு ஒரே நாளில் 68 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வந்த 56 பேருக்கும், கர்நாடகாவில் இருந்து வந்த ஒருவர் , ஒரிசாவில் இருந்து […]
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க இருந்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு தடை விதித்து. இதன் உத்தரவு தற்போது வெளியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கலாம். இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம், மதுக்கடைகளை திறப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. சமூக விலகலை கடைபிடித்து, கூட்ட நெரிசலை தடுத்து […]
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க இருந்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு தடை விதித்து. இதன் உத்தரவு தற்போது வெளியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கலாம். இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம், மதுக்கடைகளை திறப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. சமூக விலகலை கடைபிடித்து, கூட்ட நெரிசலை தடுத்து […]
வெளிமாநில தொழிலாளர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை சொந்த மாநிலம் செலுத்தலாம் என தமிழக அரசு பிற மாநிலங்களை கேட்டுக்கொண்டுள்ளது. வெளிமாநிலம் செல்பவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை சொந்த மாநிலம் அல்லது தனிநபர் செலுத்தலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து, தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. […]
சென்னையில் மாஸ்க் அணியாமல் வெளியே வருபவர்களிடம் ரூ 500 அபராதம் விதிக்கப்டுகின்றது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்த மாதம் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீடித்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். தமிழகத்தில் சென்னையில் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்து வருகிறது. சென்னையில் ”மாஸ்க்” அணிவது கட்டாயம் என்று நேற்று உத்தரவிட்டபட்டது. வெளியே வருபவர்கள் மாஸ்க் அணிய தவறும் பட்சத்தில் அவர்களுடைய […]
கொரோனா ஊரடங்கால் பாக்கெட்டில் வைத்து விற்கப்படும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விலையேற்றம் இருக்குமா ? என்ற அச்சம் எழுந்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதன் கோர தாண்டவத்தை காட்டிவருகிறது. நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் கொரோனாவின் கொடூரம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரரா மாநிலம் தான் கொரோனவள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 234ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ள நிலையில் 148 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 40யை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 302 பேருக்கும், கேரளாவில் 241 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடம் வகுக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை 124 பேருக்கு கொரோனா […]