Categories
தேசிய செய்திகள்

வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி….. 14 பேர் மீட்பு…. மத்திய அரசின் அதிரடி உத்தரவு…..!!!!

இந்தியாவில் பொதுமக்களின் கஷ்டங்களை தெரிந்து கொண்டு அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி சிலர் மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்றும், அதன் மூலம் உங்களுடைய கடனை எல்லாம் அடைத்து விடலாம் என்றும் கூறுவதால் மக்களும் அதை நம்பி  வெளிநாட்டுக்கு வேலை செல்ல வேண்டும் என்று முடிவு செய்து விடுகின்றனர். ஆனால் வெளிநாட்டு வேலை சிலருக்கு நன்மையாக அமைந்தாலும், பலருக்கும்  அது பாதகமாகவே அமைந்துவிடுகிறது. சமூகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி.க்கு ரூ.20,000 கோடி, தமிழகத்துக்கு ரூ.4,758 கோடி நிதி விடுவிப்பு….. மத்திய அரசு…..!!!!

மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய வரி பகிர்வினை மத்திய அரசு விடுவித்துள்ளது. இரண்டு தவணைகளையும் சேர்த்து மொத்தம் ரூ.1,16,665 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்திரபிரதேசத்திற்கு ரூ.20,928 கோடி அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பீகாரருக்கு ரூ.11,734 கோடியும் மத்திய பிரதேசத்திற்கு 9 ஆயிரத்து 158 கோடியும், மேற்கு வங்கத்திற்கு 8,776 கோடியும் வழங்கப்பட்டுள்ளது . ஆனால் தமிழகத்திற்கு 4,758 கோடி மட்டுமே பகிரப்பட்டுள்ளது. வழக்கமாக மாதாந்திர வரிப் பகிர்வாக ரூ.58,332.86 கோடி மட்டுமே விடுவிக்க படும் நிலையில் இந்த […]

Categories
மாநில செய்திகள்

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. மாணவர்களுக்கு வெளியான செம ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் பெரும்பாலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடைபெற்று வந்தன. தற்போது பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால், பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் இந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நேரடியான முறையில் நடத்தப்படும் என பல்வேறு மாநிலங்கள் அறிவித்துள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் மாணவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட் சிறப்பு….. “மாநில அரசுகளுக்கு”… வட்டியில்லாமல் ரூ.1,00,000 கோடி கடன் வழங்க முடிவு…!!

மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகள் வரை வட்டியில்லாமல் ரூ.1 லட்சம் கோடி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2022 – 23க்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். இது நிர்மலா சீதாரான் தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட் ஆகும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2ஆவது முறையாக இ-பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசித்தார்.. பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.. மத்திய நிதிநிலையறிக்கையின் முக்கிய அம்சங்கள் : சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு ரூ.19,500 […]

Categories
மாநில செய்திகள்

மாநில அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. சம்பள உயர்வு பற்றிய சூப்பர் அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் எஞ்சிய தொகையை நோய்த்தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. தற்போது அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டதையடுத்து மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியது தற்போது ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 3% உயர்த்தி அறிவித்துள்ளார். இந்த முடிவின் […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை… மாநில அரசுகள் அதிரடி உத்தரவு…!!!

டெல்லி மற்றும் கேரளாவில் கொரோனாவை தடுக்க புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மாநில அரசுகள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தமிழகத்தில் பரவத் தொடங்கி உள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் கடற்கரை பகுதிகள் மற்றும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தமிழக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா தொற்று பரிசோதனையை மேலும் விரிவுபடுத்த வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை!!

நாட்டில் கொரோனா தொற்று பரிசோதனையை மேலும் விரிவுபடுத்த மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பரிசோதனை குறித்து மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநில அரசுகளுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், ” கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியருக்கு கட்டாயம் பரிசோதனை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. அதேபோல தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனையை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களில் நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு கட்டாயம் பரிசோதனை செய்ய வலியுறுத்தியுள்ளது. புலம்பெயர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

தேவைப்பட்டால் ஊரடங்கை மாநில அரசுகள் மேலும் கடுமையாக்கி கொள்ளலாம்: மத்திய உள்துறை கடிதம்!!

தேவைப்பட்டால் ஊரடங்கை மாநில அரசுகள் மேலும் கடுமையாக்கி கொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், ஊரடங்கு வழிகாட்டுதல்களை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கை நீர்த்துப்போக செய்யும் செயல்களை அனுமதிக்கக் கூடாது எனவும் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. நேற்று இரவோடு 3ம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில், மே 31 ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

“புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த பகுதிக்கு நடந்து செல்வதை அனுமதிக்காதீங்க” : மத்திய அரசு கடிதம்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்வதை அனுமதிக்க வேண்டாம் என உள்துறை செயலாளர் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “வெளிமாநில தொழிலாளர்கள் சாலை மற்றும் ரயில் தண்டவாளம் வழியாக நடந்து சொந்த ஊர் செல்வதை அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். நடந்து செல்பவர்கள் மீட்டு முகாம்களில் தங்கவைத்து உணவு, தண்ணீர் வழங்க வேண்டும் என செயலாளர் தெரிவித்துள்ளார். அதேபோல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பேருந்து அல்லது சிறப்பு ரயில் மூலம் சொந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் மதுவிற்பனை செய்யலாம்… மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை..!

மதுவை வீட்டிற்கே விநியோகம் செய்வது தொடர்பாக பரிசீலிக்க மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தளர்த்தியதன் காரணமாக அனைத்து மாநிலங்களும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியது. தற்போது தமிழகம், ஆந்திரா, கேரளா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சமூக இடைவெளி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் […]

Categories

Tech |