Categories
மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு…. யார் காரணம் தெரியுமா….? மத்திய அமைச்சர் பரபரப்பு தகவல்….!!!

பெட்ரோல், டீசல் விலை குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும்  வரலாறு காணாத அளவுக்கு  பெட்ரோல், டீசல் விலை  அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் ரூபாய் 100 க்கும் மேல்  தலைநகர் டெல்லி, மத்திய பிரதேசம், தமிழகம், ராஜஸ்தான், ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே சமையல் எரிவாயு விலை  அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ள […]

Categories

Tech |