Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை மாற்றம்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

ராஜஸ்தானில் பள்ளி சீருடையின் நிறத்தில் மாற்றம் கொண்டுவந்ததற்கு எதிர்க்கட்சி பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இந்தநிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த பாஜகவை சேர்ந்த வசுந்தரா ராஜே தலைமையிலான அரசு, பள்ளி மாணவர்களின் சீருடை நடத்தை காவி நிறத்திற்கு மாற்றி ஆணையிட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி அப்போதே கண்டனம் தெரிவித்தது. இந்தநிலையில், தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளதால் 3 ஆண்டுகளுக்கு பின்னர், […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் முதல் அமலாகும் புதிய தளர்வுகள்…? தயாராகும் மாநில அரசு…!!!

அக்டோபர் முதல் கொரோனா ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. கர்நாடகாவிலும் தினசரி தொற்று 1000 கீழ் சரிந்துள்ளது. 852 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோவிட் வார் ரூம் அளித்த தகவலின்படி பாசிட்டிவ் விகிதம் 0.6 குறைந்துள்ளது. தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்து வருவதால் புதிய தளர்வுகளை அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தியேட்டர்களில் 100 சதவிகிதம் பார்வையாளர்கள் அனுமதிக்க […]

Categories

Tech |