Categories
மற்றவை விளையாட்டு

மாநில அளவிலான நீச்சல் போட்டி….. 3 பேர் புதிய சாதனை…. இதோ முழு விபரம்…!!!!

சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்டிஏடி நீச்சல் வளாகத்தில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தமிழ்நாடு நீச்சல் சங்கம் சார்பில் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் 250 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியை அடிப்படையாக வைத்து தான் அசாமில் நடைபெறும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு தமிழகத்தில் இருந்து வீரர்-வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தமிழக வீரர் தனுஷ் 50 மீட்டர் பிரஷ்டிரோக் பிரிவில் 29.23 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

150 பேர் பங்கேற்ற நீச்சல் போட்டி…. திறமையை வெளிப்படுத்தி…. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…!!

ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பரிசு வழங்கினார். ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையம் பகுதியில் சோளீஸ் ஸ்போர்ட்ஸ் நீச்சல்குளத்தில் நேற்று முன்தினம்  மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கு மாவட்ட நீச்சல் கழக செயலாளர் எஸ் .ரமேஷ் தலைமை வகித்துள்ளார். சோளீஸ் ஸ்போர்ட்ஸ் நிர்வாக இயக்குனர் குமரவேல் முன்னிலை வகித்துள்ளார். திருமகன் ஈவேரா எம்.எல்.ஏ மற்றும்  என்.சி.ஆர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம்.சி ராபின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற நீச்சல் போட்டி…. பரிசுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்…. மாணவர்களுக்கு குவியும் பாராட்டுகள்…!!

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேட்டுக்கடை குபேர லட்சுமி அரங்கில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த நீச்சல் போட்டி சங்க தலைவர்  சஞ்சீவ் குமார் அகர்வால் தலைமையில் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு மாநில நீச்சல் சங்க செயலாளர் டி. ராஜேந்திரன் நீச்சல் போட்டியினை  தொடங்கி வைத்துள்ளார். இந்த நீச்சல் விழா 6 பிரிவுகளில் நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களில் […]

Categories

Tech |