Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான மல்யுத்த போட்டி…. அரசு கலை கல்லூரி மாணவிகள் சாதனை…!!!

தமிழ்நாடு அமைச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் கரூரில் மாநில அளவிலான சீனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மல்யுத்த போட்டி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கரூர் அரசு கலை கல்லூரி மாணவி சினேகா 65 கிலோ எடை பிரிவிலும், மகுடேஸ்வரி 50 கிலோமீட்டர் எடை பிரிவிலும் வெற்றி பெற்று வெள்ளி பதக்கங்களை வென்றனர். இதே போல் கிருத்திகா மற்றும் மனோஜ் 55 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்டு வெண்கல பதக்கங்களை வென்றனர். […]

Categories

Tech |