Categories
மாநில செய்திகள்

“11ஆம் வகுப்பு பொது தேர்வை ரத்து.”….. பரிசீலனை செய்ய முடிவு….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழ்நாட்டில் மாநில கல்வி கொள்கை உருவாக்குவதற்கு டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கருத்து கேட்பு நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணாநகர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் கலந்து கொண்டு  பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பல கருத்துக்களை தெரிவித்தார். அப்போது “நீட் தேர்வை வெறும் பத்தாயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்காக ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்க வேண்டிய சூழ்நிலையில் பாடத்திட்டங்களை வகுக்க வேண்டியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மாநில கல்விக்கொள்கை குறித்து….. பொதுமக்களிடம் கருத்து கேட்க நீதியரசர் முடிவு….!!!!

மாநில கல்விக் கொள்கை தொடர்பாக பொது மக்களிடம் கருத்து கேட்க மாநில கல்விக் கொள்கை குழு முடிவு எடுத்துள்ளது. தமிழகத்திற்கு என பிரத்தியேகமாக கல்வி குழுவை வடிவமைப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இரண்டு கூட்டங்களாக அந்த குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாநிலம் முழுவதும் கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்கு பொதுமக்கள் அனைவரிடமும் கருத்துக்களை பெற இந்த குழு முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகத்தை 8 மண்டலங்களாக பிரித்து தமிழகம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக…. மாநில கல்விக் கொள்கை…. சற்றுமுன் அமைச்சர் அதிரடி….!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு பள்ளிக் கல்வித் துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருதி முக்கிய அறிவிப்புகளை அவ்வப்போது அரசு வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சற்றுமுன் அறிவித்துள்ளார். தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப 25 ஆண்டுகளுக்கு பிறகு பாடத்திட்டத்தை அண்ணா பல்கலைகழகம் முழுமையாக மாற்றி அமைக்கிறது. உக்ரேனில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்களுக்கு தேவையான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாநில கல்விக்கொள்கை…. அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி….!!!

தமிழகத்தில் மாநில கொள்கை உருவாக்கும் திட்டம் முதல்வர் ஸ்டாலினுக்கு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் .தெரிவித்துள்ளார் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து முதற்கட்டமாக 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகின்றது. அடுத்ததாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டது. நடப்பு ஆண்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் பத்து […]

Categories

Tech |