தமிழகத்தில் கடந்த வருடம் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு வாரம் தோறும் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கு கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொள்வதற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. அதன்படி வெற்றி பெற்ற மாணவர்களை கடந்த வருடம் டிசம்பர் மாதம் துபாய் அழைத்த செல்வதற்கு பள்ளி கல்வித்துறை திட்டமிட்டது. ஆனால் ஒமிக்ரான் வைரஸ் தொற்றின் பாதிப்பு […]
Tag: மாநில கல்வி கொள்கை
ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட மாநில கல்வி கொள்கை குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் மாநில கல்வி கொள்கையை வடிவமைக்க வல்லுநர்கள், கல்வியாளர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைக்கப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்த அறிவிப்பை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட மாநில கல்வி […]
பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக சிறந்த மாநில கல்வி கொள்கை தமிழகத்திலும் உருவாக்கப்படும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார். அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது. “மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஆரம்பத்திலிருந்து தவிர்த்து வருகிறோம். அதன் […]