Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடைபெற்ற சிறப்பு நீதிமன்றம்… 666 வழக்குகளுக்கு தீர்ப்பு… மேல்முறையீடு கிடையாது…!!

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 666 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி தேசிய மக்கள் நீதிமன்றம் அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்றுள்ளது. இந்த நீதிமன்றம் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட நீதிபதியுமான சண்முகசுந்தரம் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து இந்த தேசிய நீதிமன்றத்தில் தீர்வு காணப்படும் வழக்குகள் மேல்முறையீடு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. […]

Categories

Tech |