பிரபல சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.மீனாகுமாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எங்கள் சித்த மருத்துவ நிறுவனத்தில் அடுத்த ஆண்டில் புதிய இளங்கலை சித்த மருத்துவ படிப்பு தொடங்கப்படவுள்ளது. இதற்கு இந்திய மருத்துவ தேசிய ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதில் 60 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில் நிகழாண்டு நீட் தேர்வுக்கான தரவரிசை பட்டியலில் இருந்து மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெறும். அதற்கான கவுன்சிலிங் விரைவில் […]
Tag: மாநில செய்திக
சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்துள்ளார். அப்போது தொண்டர்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வம் வருகையின்போது “ஒற்றை தலைமை ஓபிஎஸ்” என்று முழக்கமிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஈபிஎஸ் ஆதரவாளர்களும் அவருக்காக முழக்கமிட இருவருக்குள்ளும் மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது. ஆனால் அனைத்தும் சரிசெய்யப்பட்டு பின்னர் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தவகையில் ஆக்கபூர்வமான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் எளியோர் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்பு நடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு தேர்வு எழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டது. ஆனால் கொரோனா அதிகரிப்பினால் மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டிலிருந்தபடியே பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் படியும், அதற்கு ஆசிரியர்கள் வழிகாட்டும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா […]