Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 4-வது நாளாக…. மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (நவம்பர்-8). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING:பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…. முதல்வர் அதிரடி…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்  நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கன மழை காரணமாக இன்று மற்றும் நாளை சென்னை, திருவள்ளூர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

24 மணி நேரமும்…. சற்றுமுன் அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இதனால் தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு அநேக இடங்களில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதலே நல்ல மழை பெய்ததால் சாலையின் இருபுறங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சென்னையில் உள்ள பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் பெய்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

breaking: அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் சில தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகின்றது. குறிப்பாக சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பெய்த மழையின் காரணமாக மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது. மேலும் அணைகளும் நிரம்பி உள்ளதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்வர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இந்த நிலையில் சென்னையில் அரசு அலுவலர்களுக்கு நாளை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அத்தியாவசிய சேவை வழங்கும் துறைகள் தவிர்த்து […]

Categories
அரசியல் சற்றுமுன்

JUST IN: மக்களை காப்பாற்றுங்கள்…. சசிகலா வேண்டுகோள்…!!!

சென்னையில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வீடுகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மழை வெள்ளம் தேங்கியுள்ள இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றுள்ள மக்கள் சென்னை திரும்புவதை ஒன்றிரண்டு நாட்கள் தள்ளிப்போட கேட்டுக்கொள்வதாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: உடனே செய்யுங்க…. திமுகவினருக்கு முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு அநேக இடங்களில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சென்னையில் உள்ள பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக சென்னையில் ரயில் நிலையத்தில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இந்த நிலையில் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மின்சார ரயில்சேவை ரத்து…. பயணிகளுக்கு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இதனால் தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு அநேக இடங்களில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சென்னையில் உள்ள பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக சென்னையில் ரயில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! மழை, வெள்ளம் குறித்த புகாருக்கு…. உடனே இந்த நம்பருக்கு அழையுங்கள்…!!!

தமிழகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இதனால் தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு அநேக இடங்களில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சென்னையில் உள்ள பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக பூந்தமல்லி, போரூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (நவம்பர்-7) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர்-7) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 13 நாட்களாக 4 ரூபாய் 35 […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

3-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (நவம்பர்-7). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதெல்லாம் எனக்கு வேண்டாம்…. உங்கள் அன்பு மட்டும் போதும்… சசிகலா வேண்டுகோள்..!!!!

என்னை நேரில் சந்திக்க வருபவர்கள் பொன்னாடை, நினைவு பரிசுகள் வழங்குவதை தயவு செய்து தவிர்க்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “என்னை நேரில் சந்திக்க வருபவர்கள் என் மேல் உள்ள பிரியத்தால் என்னோடு புகைப்படம் எடுத்துக் கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் என்னிடம் மலர் கொத்து மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்குவது தயவுசெய்து தவிர்க்க வேண்டும். அவ்வாறு எனக்கு ஏதேனும் செய்ய விரும்பினால் அதனை […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி கொண்டாடும் போது ஏற்பட்ட தீ விபத்து…. சென்னையில் 51 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை….!!

சென்னையில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் 16 குழந்தைகள் உட்பட 51 பேருக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று முன் தினம் தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பட்டாசு வெடித்தும் புத்தாடைகள் அணிந்தும் பொதுமக்கள் தீபாவளியை கோலாகலமாக கொண்டாடி வந்தனர். இந்நிலையில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் எதிர்பாராத விபத்துகள் காரணமாக காயமடைந்தவர்களுக்கு சென்னை அரசு மருத்துவமனையில் 22 படுக்கைகள் கொண்ட சிறப்பு பிரிவும் ஸ்டான்லி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. வரும்-14 ஆம் தேதி…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களைத் தேடிச் சென்று ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வரை 7 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று எட்டாவதாக நடைபெற இருந்த தடுப்பூசி முகாம் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. எனவே இன்று நடைபெற இருந்த தடுப்பூசி முகாம் ஆனது […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை தீபத்திருவிழா…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.  தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும்  சில இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாடுகள்  வருகின்றது. இந்த நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா கார்த்திகை தீபத்தன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (நவம்பர்-6) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர்-6) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 13 நாட்களாக 4 ரூபாய் 35 […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (நவம்பர்-6). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னமோ சொன்னீங்க…! எப்போ குறைப்பீங்க…? முதல்வருக்கு எடப்பாடி கேள்வி…!!!

திமுக தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் விலையானது லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையானது லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என குறிப்பிடப்பட்டது. அதேபோல் முதற்கட்டமாக பெட்ரோலுக்கு மட்டும் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் அடுத்ததாக குறைக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டர் ரூ.10 குறைத்து நேற்று முன் தினம் உத்தரவிட்டது. ஒன்றிய அரசின் கலால் வரியைக் குறைத்ததன் மூலம் இந்த […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா…! ஆவின் விற்பனை இத்தனை கோடியா…? அமைச்சர் தகவல்…!!!

செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், இதுவரை ஆவின் வரலாற்றில் இல்லாத அளவில் தீபாவளிக்கு விற்பனையாகியுள்ளது. அதாவது இதுவரை ஆவின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு ரூ.83 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 300 டன் அதிகமாக நெய் விற்பனையாகி உள்ளது. இனிப்பு வகைகளை பொறுத்தவரையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 400 டன் விற்பனையாகியுள்ளது. கடந்த வருடம் தீபாவளிக்கு 55 கோடியாக இருந்த ஆவின் விற்பனை, இந்த ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பு…. 320 வழக்குகள் பதிவு…. போலீசார் அதிரடி…!!!

நேற்று தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. மக்கள் தங்களுடைய வீடுகளில் இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வெடித்து தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால் பாட்டாசுகள் வெடிப்பதற்கு தமிழக அரசு நேரக் கட்டுப்பாடு விதித்திருந்தது.இந்நிலையில் சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 370 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றம் உத்தரவுபடி இரண்டு மணி நேரம் மட்டுமே (காலை 6 முதல் 7 மணி வரை, இரவு 7 முதல் 8 மணி […]

Categories
மாநில செய்திகள்

வரும் சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும்…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகம் முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அன்று அனைவருக்கும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்த தீபாவளிக்கு மறு நாளான நவம்பர் 5 ஆம் தேதி வெள்ளியன்றும் அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாளை தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் வெள்ளிக்கிழமை அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து நவம்பர் 5ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 20ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என்று தமிழக […]

Categories
மாநில செய்திகள்

2022- வருடத்தின் பொது விடுமுறை நாட்கள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கூட்டுறவு  வங்கிகள் உள்பட அனைத்து வணிக வங்கிகளுக்கான  2022-ம் வருடத்திற்கான விடுமுறை நாட்களை தமிழக அரசு  அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ஆங்கில புத்தாண்டு(1.1.2022 சனி) பொங்கல் (14.1.2022 வெள்ளி) திருவள்ளுவர் தினம்(15.1.2022 சனி) உழவர் திருநாள்(16.1.2022 ஞாயிறு) தைப்பூசம் (18.1.2022 செவ்வாய்) குடியரசு தினம் (26.1.2022 புதன்) வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு வங்கிகள்)(1.4.2022 வெள்ளி) தெலுங்கு […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று பெட்ரோல் விலை உயர்வு…. டீசல் விலையில் மாற்றமில்லை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (நவம்பர்-1). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (நவம்பர்-2) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர்-2) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 55 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 13 நாட்களாக 4 ரூபாய் 35 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி…. அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்திருந்தார். தற்போது அந்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற வருகிறார். அந்த வகையில் கூட்டுறவு வங்கிகளில் உள்ள 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் 5 சவரனுக்கு உட்பட்ட ரூ.6000 கோடி நகை கடன் தள்ளுபடி செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நகை கடன் தள்ளுபடி என்பது குடும்பத்திற்கு 5 சவரன் என சில […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தீபாவளியை முன்னிட்டு 2 நாட்கள்…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையானது நவம்பர்-1 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இதனால் மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு இன்று  முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. அதன்படி தீபாவளியை முன்னிட்டு சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல 16000சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளையும், நாளை மறுதினமும் இரவு 12 மணி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு…. ஆரஞ்சு அலெர்ட்…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் என்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய கடலோர பகுதி மற்றும் அதைச்சுற்றியுள்ள தெற்கு கடலோர பகுதிகளில் நீட்டித்துள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் பல மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: இந்த மாவட்டத்தில் இன்று…. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு…!!!

கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 1-ஆம் தேதி(இன்று) முதல் ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் தென்மேற்கு பருவமழை காரணமாக சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஒருசில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (நவம்பர்-1) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர்-1) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 55 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 13 நாட்களாக 4 ரூபாய் 35 […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று மீண்டும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-29). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (29.10.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-29) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து 8 நாட்களாக 35 காசுகள் குறைந்து 4 […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2-வது நாளாக பெட்ரோல்-டீசல் விலை உயர்வு…. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-28). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (28.10.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து 8 நாட்களாக 35 காசுகள் குறைந்து 4 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவர் அவ்ளோ பெரிய ஆளா…! ஆளுநருக்கு உரிமை இருக்கு…. ஹெச்.ராஜா காட்டம்…!!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் நேற்று நடைபெற்ற மருதுபாண்டிய சகோதரர்கள் குருபூஜை நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வரும் நகர்ப்புற தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். தமிழக அரசு செயல் திட்டங்களில் ஆளுநர் தலையிடுவதற்கு சட்டத்தில் அதிகாரம் உள்ளது. தமிழக அரசின் செயல் திட்டங்களை கவர்னர் தலையிடக்கூடாது என்று கூறுவதற்கு கே.எஸ் அழகிரி ஒன்றும் அவருக்கு பாடம் எடுக்கும் அளவிற்கு பெரியவர் கிடையாது, அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கழகப் பொதுச்செயலாளர் ஓபிஎஸ்”…. அதிமுகவில் மீண்டும் வெடித்த பிரச்சினை…!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்களும் பிரச்சினைகளும் நிலவி வருகிறது. இதற்கிடையில் சசிகலா மீண்டும் அரசியலுக்கு வருவேன் என்று கூறியதும் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சசிகலா குறித்து கட்சியில் சேர்ப்பதற்கு தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள் என்று பேசியது அதிமுகவில் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் சொந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடேங்கப்பா…! சசிகலா அப்போதே அரசியல் பயணத்தை தொடங்கிட்டாரே…. கருணாஸ்…!!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் நேற்று மருது சகோதரர்கள் குருபூஜை விழாவில் கலந்துகொண்ட முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சட்டமன்றம் ஒரு வெட்டி மன்றமாக செயல்படுகிறது. இதை நீங்கள் செய்திருந்தால் நாங்களும் செய்கிறோம் என்கிற புராணம் பாடும் மன்றமாக உள்ளது. ஆட்சி செய்பவர்கள் தங்கள் சொந்த பணத்தில் மக்களுக்காக எதுவும் செய்வதில்லை. மக்களுடைய வரிப் பணத்தில் மக்களுக்கான திட்டப்பணிகளை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்வதே உண்மையான ஜனநாயகம். சசிகலா சிறையில் இருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கட்ட பஞ்சாயத்து, ரவுடிசம் அதிகமாயிடுச்சி…. திமுகவை வெளுத்து வாங்கிய ஈபிஎஸ்…!!!

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இன்று காலை ஓமலூரில் மாவட்ட நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது பேசிய அவர், ஆட்சி பொறுப்பேற்று 150 நாட்கள் ஆகிய நிலையில் நீட் தேர்வு ரத்து என்று கூறியது என்ன ஆனது? குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் உதவித் தொகை, எரிவாயு உருளை மானியம், கல்விக்கடன், சுய உதவிக்குழு கடன் ரத்து, முதியோர் உதவித்தொகை உயர்த்தி தருவது போன்ற திட்டங்கள் என்ன ஆனது? அ.தி.மு.க., ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அன்று செத்தது பண்பாடு…. பாஜகவின் “பி” டீம் னு சொல்றீங்க…. சீமான் ஸ்பீச்…!!

மருதுபாண்டியர் நினைவு நாளை முன்னிட்டு போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் மலர்வணக்கம் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சீமான், இந்து சமயம் என்பது நாங்கள் விரும்பி ஏற்றதல்ல; அது எங்கள் மேல் திணிக்கப்பட்டது. மற்ற மாநிலத்தில் உள்ளவர்களை தமிழகம் ஏற்க முடியுமா? தமிழன் எப்போது தன்னை இந்தியன் என்று கருதினானோ அன்று செத்தது பண்பாடு. என்னை பாஜகவின் பி டீம் என்று கூறுகிறீர்கள். என் கட்சியில் உள்ள இஸ்லாமிய, கிறிஸ்துவ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவின் பயணத்தை வரவேற்கிறேன்…. அவசியமானது தான்…. சீமான் அதிரடி பேச்சு…!!!

பயணத்தை வரவேற்கிறேன் அது அவசியமான ஒன்றுதான் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சசிகலா தென்மாவட்டங்களுக்கு அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டதையடுத்து நேற்று தன்னுடைய இல்லத்திலிருந்து பயணத்தை தொடங்கினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடியோடு நேற்று தஞ்சாவூர் சென்ற சசிகலா தன்னுடைய ஆதரவாளர்களை சந்தித்தார். சசிகலாவின் இந்த சுற்றுப்பயணம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மருதுபாண்டியர் நினைவு நாளை முன்னிட்டு போரூரில் உள்ள நாம் […]

Categories
மாநில செய்திகள்

இல்லம் தேடி கல்வி திட்டம்…. மறுபரிசீலனை செய்க…. முத்தரசன் வேண்டுகோள்…!!!

இல்லம் தேடி கல்வித்திட்டத்தை மரக்காணம் முதலியார் குப்பத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, காஞ்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளி முடிந்த பிறகு தினமும் மாலை ஒரு மணி நேரம் ஆடல், பாடல், நாடகம் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு தன்னார்வலர்களால் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இல்லம் தேடி கல்வித்திட்டம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று இந்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈபிஎஸ் திடீர் ஆலோசனை…. அதிமுகவில் பரபரப்பு…!!!

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இன்று காலை ஓமலூரில் மாவட்ட நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்தும், ரவுடிசமும் அதிகரித்துள்ளது. தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி பயமுறுத்த நினைக்கிறார்கள். அதற்கெல்லாம் அதிமுக தொண்டர்கள் அச்சப்படமாட்டார்கள் என்று கூறிய அவர், சசிகலா பற்றி பேசியதாகவும் கூறப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

வேலை…. வேலை…. வேலை…. TNPSC அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு அரசு வேலை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமானவர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அரசு வேலைக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் வேலை வாய்ப்பு பயிற்சித் துறையின் கீழ் தொழிற் பயிற்சி நிறுவன முதல்வர், பயிற்சி உதவி இயக்குனர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் 7ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் https://tnpsc.gov.in […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரு நிதானமா தான் பேசுவாரு…. சரியாத்தான் சொல்லுறாரு…. புகழ்ந்து தள்ளும் டிடிவி…!!!

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்கள் விருப்பமாகும். அதிமுக புரட்சித்தலைவர் ஆரம்பித்த இயக்கம். இன்றளவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களால் கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சசிகலா சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் சேர்ந்து கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்று கூறியிருந்தார். இது அதிமுக வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய டிடிவி தினகரன், ஓபிஎஸ் […]

Categories
மாநில செய்திகள்

அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

புதிதாக அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி அளிக்கும் திட்டம் கொண்டு வரப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் விதி எண் 110ன் கீழ் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் இதை தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி பதவி உயர்வு பெறும் அரசு பணியாளர்களுக்கும் சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி தரப்படும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி அளிக்கப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு….. மக்களே அலெர்ட்டா இருங்க…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில நாட்களாகவே ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. இதனையடுத்து இன்று நெல்லை, கன்னியாகுமரி தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று கன்னியாகுமரி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

14 நாட்கள் விடுமுறை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக அரசு ஊழியர்கள் கொரோனா காரணமாக 14 நாட்கள் விடுமுறை எடுக்க அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2019 இல் வெளியிடப்பட்ட இந்த அரசாணை இதுவரை மறுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் கொரோனா வந்தால் அதன் காரணமாக சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: அறநிலையத்துறை ஊழியர் அயல்பணி…. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு…!!!!

அறநிலை துறை ஊழியர்களை கோவில்களுக்கு அயல் பணிக்காக நியமிக்கக் கூடாது என்று கூறி இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது இந்து சமய அறநிலை துறை ஊழியர்களை நியமிக்க தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் கோவில் பணிகள் மற்றும் ஆக்கிரமிப்பு சொத்துகள் மீட்புபணி  பாதிக்கும் என்பதால் இதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதுல என்ன இருக்கு…! என் வீட்டுல கூட ரெய்டு நடந்துச்சு…. அமைச்சர் மனோ தங்கராஜ்…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடத்துவது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடோ  பழிவாங்கும் எண்ணத்தோடோ நடத்துவது இல்லை என்றும் தனது வீட்டில் கூட ஏற்கனவே சிபிஐ, சிபிசிஐடி சோதனை நடைபெற்றதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், எப்பொழுது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுகிறதோ, அப்பொழுதுதான் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்துகின்றனர். என்னுடைய வீட்டில் கூட பலமுறை சோதனை செய்து இருக்கிறார்கள். சிபிஐ, சிபிசிஐடி ரெய்டு செய்துள்ளார்கள். அதில் என்ன இருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கணக்கு இருக்கு…. எல்லாத்துக்கும் எங்கிட்ட கணக்கு இருக்கு…. எம்.ஆர் விஜயபாஸ்கர்…!!!

கணக்கில் வராத பணம் வராத பணம் என்று எதுவுமில்லை என்று எல்லாருக்கும் தன்னிடம் கணக்கு உள்ளதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர் விஜயபாஸ்கர். இவர் தனது வீட்டில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து கரூரில் உள்ள ஒரு வீடு உட்பட அவருக்கு சொந்தமான 26 இடங்களில்  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு அவர் மீது வழக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மேய்ச்சல் நிலத்தை நத்தம் நிலமாக மாற்ற வேண்டும்” – திருமாவளவன் வலியுறுத்தல்…!!!

நீதிமன்ற உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களின் நிலங்களை நத்தம் புறம்போக்கு நிலமாக வகைப்படுத்தி தமிழக அரசு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் அடுத்த பெத்தேல் நகர் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 2800 வீடுகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதி மக்களை சந்தித்த விடுதலைச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது ரொம்ப தப்பானது…. எந்த முறைகேடும் நடக்கவில்லை…. அமைச்சர் ராஜகண்ணப்பன்…!!!

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்குவது தொடர்பான டெண்டரில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் புதிய வழித்தடத்தில் பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர். போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்க ஆவின் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இனிப்பு வழங்குவதில் எந்தவிதமான தவறும் கிடையாது. […]

Categories

Tech |