Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக-பாஜக இடையே தான்…. கருத்தியல் ரீதியான அரசியல்…. பாஜக அண்ணாமலை…!!!

தமிழகத்தில் திமுக- பாஜக இடையே தான் கருத்தியல் ரீதியான அரசியல் நடைபெறுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், திராவிட முன்னேற்றக் கழகம் பேசுவது அனைத்துமே பாஜகவை எதிர்த்து தான். அவர்கள் பேசுவது எல்லாமே எங்களை எதிர்த்து தான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் இருந்து அவருடைய கருத்துக்களை எடுத்து வைக்கிறார்கள். இந்தியா சார்ந்த எந்த கருத்துக்கள் வந்தாலும் கூட பேச வேண்டியது நாங்கள் தான். எங்களுடைய ஆணித்தரமான உண்மைகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாத்தையும் சுரண்டி எடுத்து…. கல்லாவைக் காலி பண்ணி போட்டாரு – அமைச்சா் எ.வ.வேலு குற்றச்சாட்டு…!!!

கடந்த 10 ஆண்டுகாலம் நிதித்துறை அமைச்சராக இருந்து அரசு கஜானாவை சுரண்டியவர் தான் ஓ.பன்னீர்செல்வம் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மக்களுக்காக தொண்டு செய்கின்ற இயக்கத்தை அண்ணாமலை போன்றவர்கள் விமர்சித்துப் பேசுவதற்கு பதில் சொல்வது என்பது கூட சரியாக இருக்காது என்பது என்னுடைய கணிப்பு. ஏனென்று சொன்னால் இந்த இயக்கம் எதற்காக துவங்கப்பட்டது என்பதை கூட நம்முடைய சகோதர அண்ணாமலைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எதிர்க்கட்சி அதைக் கூட சொல்ல ஜனநாயகத்தில் உரிமை இல்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

90-ஸ் கிட்ஸ் என்பதால்…. பேசிட்டு சும்மா போகமாட்டேன்…. நா யார்னு காட்டுறேன்…!!!

90ஸ் கிட்ஸ் என்பதால் பேசி விட்டு சும்மா போக மாட்டேன் யார் என்று காட்டுகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேசியுள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 90-ஸ் கிட்ஸ் என்பதால் நான் பேசிவிட்டு சும்மா போகமாட்டேன். ஒரு இளைஞனாக என்ன செய்ய வேண்டும் என்று காட்டுகிறேன். கேப்டனையும், இந்த கட்சியும் கைவிட்டு விடக் கூடாது. யாராக இருந்தாலும், எந்த கருப்பு ஆடு கட்சியில் இருந்தாலும் சரி, வெளியிலிருந்து பேசினாலும் […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசுக்கடையில் தீ விபத்து…. உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம்…. முதல்வர் அறிவிப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சம்பவம் குறித்து மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக பதிவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், தீவிர சிகிச்சையில் இருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். இதற்கிடையில் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2 நாட்களுக்கு பின்…. மீண்டும் பெட்ரோல்-டீசல் உயர்வு…. வாகன ஓட்டிகள் கவலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-27). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: உயிரிழப்பு 6 ஆக உயர்வு…. 5 பேர் தீவிர சிகிச்சை – சோகம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நேற்று பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தீ விபத்தில் சிக்கிய பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. 5 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தீபாவளி நெருங்கும் சமயத்தில் இந்த சோகமான நிகழ்வு நடந்துள்ளது மக்களை அதிர்ச்சி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (27.10.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து 8 நாட்களாக 35 காசுகள் குறைந்து 4 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING: 3 பேர் மரணம்…! 10 பேர் கவலைக்கிடம்…. சோகம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தீ விபத்தில் சிக்கிய பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீபாவளி நெருங்கும் சமயத்தில் இந்த சோகமான நிகழ்வு நடந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

இஸ்லாமியர் என்பதற்காக கைதா..? – சீமான் கண்டனம்…!!!

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 3ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்தில் ஈடுபட்டதாகக் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். இதனையடுத்து நீதிமன்ற காவல் வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு நிலையில், ஆர்யன் கான் தரப்பில் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆரியன் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு ஆர்யன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

துரை வைகோவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…!!!

மதிமுக தலைமைக் கழகச் செயலாளராக வைகோ மகன் துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  இதனையடுத்த அரசியல் கட்சியை சேர்ந்ந்தவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், துரை வைகோ முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துரை வைகோ, 10 ஆண்டுகளாக தேக்க நிலையில் இருந்த தமிழ்நாடு தற்போது வளரத் தொடங்கியுள்ளது. வலதுசாரி சித்தாந்தத்துக்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைக்கும் அரசியலை தான் முன்னெடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக கொடியோடு…. சுற்றுப்பயணத்தை ஆரம்பித்த சசிகலா…. பரபரப்பான அரசியல் வட்டாரம்…!!!

சசிகலா தென்மாவட்டங்களுக்கு அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டதையடுத்து இன்று தன்னுடைய இல்லத்திலிருந்து பயணத்தை தொடங்கியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் பயன்படுத்திய காரில் அதிமுக கொடியோடு இன்று தஞ்சாவூர் செல்லும் சசிகலா டிடிவி தினகரனின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதனையடுத்து 28ஆம் தேதி மதுரை சென்று முத்துராமலிங்க தேவர் மற்றும் மருதுசகோதரர்கள் சிலைக்கு மரியாதை செலுத்தி அதிமுக ஆதரவாளர்களை சந்திக்கிறார். அதனைத் தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 29 ஆம் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பேனர்களில் ஈபிஎஸ் படம் இல்லை…. அதிமுகவில் புதிய குழப்பம்…!!!

நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், சசிகலா அதிமுகவில் சேர்க்கப்படுவாரா? என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்கள் விருப்பமாகும் என்று கூறினார். இது அதிமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஓபிஎஸ் வருகையையொட்டி மதுரையில் அடிக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட பேனர்களில் எடப்பாடி பழனிச்சாமியின் படம் இடம்பெறாதது புதிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஓபிஎஸ் உடன் செல்லூர் ராஜூ, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க தான் சூப்பர்…. திமுக ரொம்ப அவசரப்படுறாங்க…. ஓபிஎஸ் சொல்கிறார்…!!!

செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இடம் ஸ்மார்ட் திட்டத்தில் ஆயிரம் கோடி வேஸ்ட் என்று அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய அவர், திமுக அரசு மிகவும் அவசரப்படுகிறது. கடந்த பத்து வருட கால ஆட்சியில் அம்மாவின் அரசு சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்து செயல்படுத்தி வந்தது. தமிழகத்தை அமைதி பூங்காவாக, தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி தந்துள்ளது என பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை அதிமுக அரசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நம்பாதீங்க…! இது ஓபிஎஸ் போடும் நாடகம்…. புகழேந்தி பொளேர்…!!!

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், சசிகலா அதிமுகவில் சேர்க்கப்படுவாரா? என்ற கேள்விக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்களுடைய விருப்பம் என்றும், சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். யார் எந்த பதவியில் இருந்தாலும் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்று கூறினார். அண்மையில் “சூரியனை பார்த்து ஏதாவது” என்று சசிகலாவை எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்து இருந்த நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக அரசின் மெத்தனப்போக்கு…. சாத்வீக முறையில் போராட்டம்…. ஓபிஎஸ் எச்சரிக்கை…!!!

மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அம்மா உணவகத்தில் சப்பாத்தி நிறுத்தப்பட்டது என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நான்கு நாட்களுக்கு முன்னதாக சப்பாத்தி நிறுத்தியது குறித்து விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தேன். மீண்டும் இந்தத் திட்டத்தை நிற்காமல் திமுக அரசு தொடர வேண்டும். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக அத்துமீறிய செயல்பாட்டின் காரணமாக அதிமுகவின் வெற்றி மறைக்கப்பட்டு திமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சட்டபூர்வமான […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (26.10.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-26) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து 8 நாட்களாக 35 காசுகள் குறைந்து 4 […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நேற்றைய விலையிலேயே இன்றும் பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-26). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது அண்ணாமலையின் வீக்…. உருப்படியான அரசியல் பேசவில்லை…. திருமா குற்றசாட்டு…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே வார்த்தைப்போர் மூண்டு வந்தது. இதனால் இருவருக்கும் இடையே கடுமையான விவாதம் ஏற்பட்டது. இதற்கிடையில் சேகர் பாபு பாஜகவை எப்படி கையாள வேண்டும் என்று தெரியும் கூறியிருந்தார். இதற்கு பாஜக அண்ணாமலை, தொட்டு பார்க்கட்டும். 17 மாநிலங்களில் ஆட்சி செய்கிறோம். மோடி டெல்லியில் உள்ளார். தொடுவார்கள் என்று தான் காத்திருக்கிறோம். தொட்டுப் பார்கட்டும். வட்டியும், முதலுமாக அவர்களுக்கு திருப்பிக் கொடுப்போம் என்று கூறியிருந்தார். அண்ணாமலையின் இந்த பேச்சு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவில் மீண்டும் சசிகலா…? யார் வேண்டுமானாலும் வரலாம்…. ஓபிஎஸ் பேச்சு…!!!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்த தேவரின் 13 கிலோ எடை கொண்ட தங்கக் கவசத்தை தேவர் குடும்பத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வில் ஓபிஎஸ் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.அப்போது சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படுமா? என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்கள் விருப்பமாகும். அதிமுக புரட்சித்தலைவர் ஆரம்பித்த […]

Categories
மாநில செய்திகள்

கோடநாடு விவகாரம்: ஜெ.,வின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் கைது…!!!

கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் கடந்த 2017ஆம் வருடம் ஏப்ரல் 24ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அங்கிருந்த சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தீபு, சயான், மனோஜ், சதீசன் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்கள் அளித்ததாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், நெருங்கிய உறவினர் ரமேஷ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சாட்டை துரைமுருகனுக்கு நவ-8 வரை சிறை…. அதிரடி உத்தரவு…!!!

சாட்டை திருமுருகன் பல அரசியல் தலைவர்களை பற்றி இழிவாக பேசிய வழக்கில் உள்ளே சென்ற நிலையில் தற்போது ஜாமினில் வெளிவந்தார். இதனையடுத்து தக்கலையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைவர்கள் குறித்து சாட்டை துரைமுருகன் ஆவேசமாக பேசி அவதூறு பரப்பினார். இதனால் திமுக தொண்டர்கள் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் சாட்டை துரைமுருகன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பள்ளிகள் திறப்பு…. திடீர் மாற்றம் – அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம்-திருவளர்செல்வி, விருதுநகர்-ஞான கௌரி, ராமநாதபுரம்-பாலமுத்து, தி.மலை- அருள்செல்வம், நாமக்கல்- மகேஸ்வரி, நெல்லை-சுபாஷினி, கடலூர்-பூபதி […]

Categories
மாநில செய்திகள்

அடடே..! இனி 40 வயது வரை…. தமிழக அரசு சரவெடி அறிவிப்பு…!!!

முதல்வரின் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்டத்தில் பெற்றோர்களுக்கான வயது வரம்பில் தளர்வு அளித்து தமிழக அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.பெற்றோரில் ஒருவர் 35 வயதிற்குள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும் என இருந்தது. இந்த நிலையில், இந்த வயது வரம்பை 35 இல் இருந்து 40 வயதாக உயர்த்தி தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா இதை செய்யாவிட்டால்…. இது தான் அர்த்தம்…. கே.பி முனுசாமி பொளேர்…!!!

ஜெயலலிதாவிற்கு தான் எழுதிக் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் வரவில்லை என்றால் வியாபார ரதியாக சசிகலா ஜெயலலிதாவை பயன்படுத்தியது கொண்டதாக அர்த்தம் என்று முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முனுசாமி, சசிகலா அம்மையார் அவர்கள் இந்த இயக்கத்தில் பற்றாக இருப்பார் என்று சொன்னால் இந்த அம்மையாரை, ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியேற்றிய பின்பு மீண்டும் வீட்டுக்கு அழைத்த போது அவர்கள் என்ன கடிதம் கொடுத்து எழுதினார்கள் என்றால், நானோ அல்லது என்னுடைய குடும்பமோ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவுக்கு எதிராக…. ஓபிஎஸ் தான் தர்மயுத்தம் நடத்துனாரு…. ஜெயக்குமார் காட்டம்…!!!

சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்தியது ஓ.பன்னீர்செல்வம் தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா அவரை சார்ந்தவர்களுக்கு தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று ஓபிஎஸ் கூறினார். சசிகலா அவரை சார்ந்தவர்களை எதிர்த்துதான் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். ஓபிஎஸ் பெட்டியை முழுமையாக பார்த்துவிட்டு  நான் விளக்கம் அளிக்கிறேன். சசிகலாவுக்கு ஆதரவாக யார் செயல்பட்டாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கபடும் என ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உண்மையா…! இது தான் அண்ணாமலையோட பிளான்…. போட்டுடைத்த ஈஸ்வரன்…!!!

சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தலைமை போக்குவரத்து கழக அலுவலகத்தில் தீரன் தொழிற்சங்க பேரவையை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் திறந்துவைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடைபெறும் ஐடி ரெய்டு எந்தவித அரசியல் காழ்ப்புணர்ச்சியோ, பழிவாங்கும் நடவடிக்கையோ இல்லை என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் அதிமுகவை அழித்துவிட்டு எதிர்க் கட்சியாக பாஜக செயல்பட நினைக்கிறார். இது அண்ணாமலையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கிழக்கில் உதிக்கும் சூரியன்…. மேற்கில் உதித்தால்தான் அது நடக்கும்… ஜெயக்குமார் பளீர்…!!!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சசிகலா குடும்பத்துடன் உறவு வைக்க கூடாது என்று ஓபிஎஸ் கூறி இருந்தார். அவருடைய கூற்றின் படி சசிகலா குடும்பத்துடன் யாரும் உறவு வைத்திருக்கக்கூடாது என்ற கூற்றின் அடிப்படையில் தான் அணிகள் இணைந்தன. சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியது பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு என்பதை ஓபிஎஸ்க்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அம்மாதான் என்னை அமைச்சர் ஆக்கினார். சசிகலா என்னை அமைச்சர் ஆக்கவில்லை. தவறான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உடல்நலனில் தொய்வு ஏற்பட்டது உண்மை தான்…. விஜயகாந்த் அறிக்கை…!!!

100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2000 ஆம் ஆண்டு முதல் கடும் சிரமங்களை சந்தித்து வளர்ந்த தேமுதிகவை விட்டு கயவர்கள் பேச்சை கேட்டு சிலர் வெளியேறுவதாக கூறப்பட்டுள்ளது. ஆசை வார்த்தை கூறி மோசம் செய்வோரை நம்பி தேமுதிகவை விட்டுச் செல்வது ஒட்டுமொத்த கட்சிக்கும் செய்யும் துரோகம் என்று கூறியுள்ள விஜயகாந்த், ஆசை வார்த்தைக்கு மயங்கியவர்களை பலவீனமானவர்கள் என விமர்சித்துள்ளார். தன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம், புதுவையில்… 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், புதுவை மற்றும் தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக கிள்ளுக்கீரை அல்ல…. எல்லாத்தையும் அடமானம் வச்சிட்டாரு…. கி.வீரமணி பொளேர்…!!!

திமுக ஒன்றும் கிள்ளுக்கீரை அல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாஜக அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார். தர்மபுரியில் திராவிட கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கம் மற்றும் நூல் அறிமுக விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணியிடம் திமுக மீதான அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், கட்சியை பலமாக வைத்துக்கொள்ள எதையாவது பேசும் அண்ணாமலையை கண்டு பரிதாபப்படுகிறேன். பாஜக நான்கு இடங்களில் காலூன்றி வரவில்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொத்துகுவிப்பு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு…. எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜர்…!!!

கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக மேற்கொண்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. கரூர் ஒழிப்புத்துறை போலீசார் தமிழகம் முழுவதும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்ததில் கணக்கில் வராத 25 லட்சம் பணமும், சில ஆவணங்களையும் பறிமுதல் செய்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லோரும் குடும்பத்தோட வந்துருங்க…. திருமணத்திற்கு அழைத்த டிடிவி தினகரன்…!!!

டிடிவி தினகரனின் மகனின் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி 27.10.2021 தஞ்சை மாவட்டம் பூண்டியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தனது மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தங்களது குடும்பத்தினரோடு கலந்து கொள்ளுமாறு தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் கடிதம் எழுதியுள்ளார். அதில், “இதய தெய்வம் அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களான கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் வணக்கம். திருவண்ணாமலையில் நடைபெற்ற எனது அன்பு மகள் திருமணத்தைத் தொடர்ந்து வரும் 27.10.2021 புதன்கிழமை காலை 11 மணியிலிருந்து தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1 தொகுதியில் அரசியல் செய்யுற நீங்க…. சீண்டி பாக்க நினைக்காதீங்க…. பொங்கிய அண்ணாமலை…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இடையே வார்த்தைபோர் மூண்டு வருகிறது. மின்சாரத்துறையில் முறைகேடு நடந்துள்ளதாகவும் ஆதாரத்தை காட்டுவதாகவும் அண்ணாமலை தெரிவித்து வருகிறார். ஆனால் அதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தக்க பதிலடி கொடுத்து வருகிறார். மேலும் அதெல்லாம் அதிமுக ஆட்சியில் நடந்தது என்று செந்தில்பாலாஜி அண்ணாமலை வாயை அடைத்தார்.  அது பொய் குற்றச்சாட்டு என்பதால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி கூறினார். ஆனால் அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று அண்ணாமலை […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றமில்லை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-25). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (25.10.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-25) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து 8 நாட்களாக 35 காசுகள் குறைந்து 4 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடியை கைது பண்ண சொல்லி…. சசிகலா ஆதரவாளர் தற்கொலை முயற்சி…!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிங்கராஜ் என்பவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொண்டராக உள்ளார். இந்நிலையில் இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவை அவதூறாக பேசியதாக கூறி அவரை கைது செய்ய வேண்டும் என்று செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். உடனே இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவரை கீழே இறக்கி வரவழைத்து விசாரணை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க முன்னாடியே சொன்னோம்…. இப்ப அது நடந்துருச்சி…. கிழித்தெறிந்த ஓபிஎஸ்…!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை செல்வதற்காக மதுரை வந்து விமானம் மூலம் புறப்பட திட்டமிட்டிருந்தார். இதனையடுத்து அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடைபெற உள்ள நகர்ப்புற தேர்தலுக்கு அதிமுக தயாராகிக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து தற்போது குறைக்கப்பட்ட பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிப்பது குறித்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை என நாங்கள் முன்பே கூறியிருந்தோம் அது தற்போது நிரூபணம் ஆகி உள்ளது என்று கூறியுள்ளார். பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஷ்ஷப்பா…! ஒண்ணா… ரெண்டா…. கணக்கே இல்லாம போகுதே…. ஓ.எஸ் மணியன் குமுறல்…!!!

தமிழகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து, முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.எஸ் மணியன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை குறித்து கேள்விக்கு பதிலளித்து பேசினார். அப்போது ஒண்ணா, ரெண்டா, மூணா தொடர்ந்து சோதனை பண்ணி கொண்டே தான் இருக்கிறார்கள். இது அரசியல் காழ்ப்புணர்ச்சி தவிர வேறு எதுவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் மீது உடனடியாக…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை ஆணையர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பயிலும் பள்ளிகள் அங்கீகாரத்துடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். கட்டடத்தின் உறுதித்தன்மை சான்று இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 1 முதல் 8 ஆம் வகுப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: மதுரை, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில்…. கனமழைக்கு வாய்ப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை  மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவுக்கு உரிமை இல்லை…. ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பு…!!!

2017ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் எனவும் சசிகலா தரப்பில் கோரப்பட்டு இருந்தது. சசிகலாவின் வழக்கை நிராகரிக்க கோரி ஓபிஎஸ் மற்றும் ஈபீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் சென்னை 4வது கூடுதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி”…. தொல்.திருமாவளவன் வைத்த கோரிக்கை…!!!

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதியை தமிழர் இறையாண்மை நாளாக அறிவிக்க வேண்டும் என்று திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதியை தமிழக அரசு கொண்டாட வேண்டுமென்றும் தமிழகத்திற்கு தனிக் கொடி அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நவம்பர் 1ம் தேதி மொழி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொட்டு தான் பாருங்களேன்…. வட்டியும், முதலுமா திருப்பி கொடுக்க ரெடி…. அண்ணாமலை எச்சரிக்கை…!!!

கோவையில் இஸ்கான் கோவிலில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வங்காள தேசத்தில் இந்துக்கள் சிறுபான்மையாக இருக்கும் நிலையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்களின் சொத்துக்களும் சூறையாடப்படுகிறது. தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்குவதற்கு தான் தமிழக மின்சார வாரியம் உள்ளது. ஆனால் தமிழக மக்களுக்கு மின்சாரம் கொடுப்பதற்காக அல்ல மின்சாரத் துறை அமைச்சருக்கு கமிஷன் வருவதற்காகத்தான் எனவும் கூறினார். இதே போல தான் இந்தியாவில் நிலக்கரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நீ தான் கருப்புன்னு” அண்டாக் கரியை பாத்து…. அடுப்புக் கரி சொல்லுச்சாம்…. அண்ணாமலை ஆவேசம்…!!!

மின்சாரத் துறையில் ஊழல் நடைபெற்று வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்து வருகிறார். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்து வந்தாலும் இதற்கு பதிலளிக்க முடியாது என்று சொன்னாலும் அண்ணாமலை குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே வருகிறார். இதனால் அண்ணாமலைக்கும், செந்தில் பாலாஜிக்கும் இடையே வார்த்தைப்போர் மூண்டு வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, மின் விவகாரத்தில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். ஏற்கனவே அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரும் அதிர்ச்சி…! இளங்கோவன் ரூ.70 கோடி முதலீடு…. லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி…!!!

எதிர்கட்சித்தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரும், மாநில கூட்டுறவு வங்கியின் தலைவருமான இளங்கோவன் மற்றும் அவருடைய மகன் மீது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து இளங்கோவனுக்குச் சொந்தமான் இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் 20 கிலோ தங்க நகைகள், 2 சொகுசு கார்கள், சொகுசு பேருந்துகள், ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்த நிலையில் இளங்கோவன் 70 கோடி ரூபாய் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றும் பெட்ரோல்-டீசல் விலை அதிகரிப்பு…. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-24). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (24.10.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-24) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து 8 நாட்களாக 35 காசுகள் குறைந்து 4 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அழிவை நோக்கிச் செல்கிறதா அம்மா உணவகம்…? கொந்தளித்த கமல்…!!!

தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்கள் அழிவை நோக்கி செல்கிறதா? என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை எளிய மக்களின் பசியை ஆற்றும் மையங்களாக திகழ்ந்து வருகின்றன. இதில் வழங்கப்படும் உணவுகளை நம்பி வாழ்வோரின் எண்ணிக்கை கொரோனாவிற்கு பிறகு பல மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்களால் ஈர்க்கப்பட்டு அவற்றை தங்கள் மாநிலங்களிலும் செயல்படுத்த சில மாநில அரசுகள் முயன்று வருகின்றன. இந்த நிலையில் திமுக அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி பேருந்து போக்குவரத்து…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் படிப்படியாக பாதிப்பு குறைந்து வருகிறது. இதனையடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்தும், ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து கடைகளும்…. இனி 24 மணி நேரமும்…. சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் படிப்படியாக பாதிப்பு குறைந்து வருகிறது. இதனையடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்தும், ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உணவகங்கள் […]

Categories

Tech |