குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு தான் முடிவு எடுக்கும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கொரோனா வைரசுக்கு எதிராக மக்கள் தடுப்பு ஊசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று 6ஆவது கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த மெகா முகாமானது காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதனிடையே இந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் […]
Tag: மாநில செய்திகள்
போக்குவரத்து நெரிசலை குறைக்க கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் எதிரே கட்டப்பட்ட மேம்பாலத்தை இம்மாத இறுதிக்குள் திறக்க அலுவலர்கள் திட்டமிட்டு உள்ளனர் சென்னையிலுள்ள கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 100 அடி சாலை – காளியம்மன் கோவில் சந்திப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் 94 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இது ஏறக்குறைய 90 விழுக்காடு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் வருகிற 25-ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மிக கனமழையால் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்று குமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், […]
தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்கள் ஏழை எளிய மக்களின் பசியை ஆற்றும் மையங்களாக திகழ்ந்து வருகின்றன. இதில் வழங்கப்படும் உணவுகளை நம்பி வாழ்வோரின் எண்ணிக்கை கொரோனாவிற்கு பிறகு பல மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்களால் ஈர்க்கப்பட்டு அவற்றை தங்கள் மாநிலங்களிலும் செயல்படுத்த சில மாநில அரசுகள் முயன்று வருகின்றன. இந்த நிலையில் திமுக அரசு அம்மா உணவகங்களை கைவிடும் எண்ணம் இல்லை என்று அறிவித்திருந்தது. ஆனால் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இரவு நேர […]
தமிழகத்தில் நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புளியங்கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் தன்னுடைய மகள் ஸ்ரீலேகா அன்பழகன்(22) என்பவரை போட்டியிட செய்தார். இதன்படி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ஸ்ரீலேகா வெற்றி பெற்றார். இதற்கு அடுத்தபடியாக சுயேச்சையாக போட்டியிட்ட வேலுதாய் என்பவர் 1103 வாக்குகள் பெற்றிருந்தார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக நேற்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் மானூர் யூனியன் சேர்மனாக ஸ்ரீலேகா […]
தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் குறைந்த விலையில் மளிகை பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. அதன்படி வேளாண் பட்ஜெட் தாக்கலின்போது விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பனைவெல்லம் ரேஷன் கடைகளில் விற்க ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்தார். இதுகுறித்து தமிழக அரசும் அரசாணை வெளியிட்டது. […]
அரசியல் களத்தில் அடையாளப்படுத்திக் கொள்வதற்காக பாஜக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவில் திருத்தேர் திருவிழாவை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திமுக மீது ஆதாரமில்லாமல் குறை கூறினால் அதற்கு தகுந்த பதிலடி தரப்படும் என்று குறிப்பிட்டார். இது குறித்து தொடர்ந்து பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் நடந்த பல்வேறு தவறுகளுக்கு இன்றைக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்டப்படி நடவடிக்கை […]
மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலை பராமரிப்பு தொடர்பான அறிவிப்புக்கு முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலானா அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது கோரிக்கையை ஏற்று மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவச் சிலையை தமிழக அரசு சார்பில் நல்ல முறையில் பராமரிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை மாண்புமிகு உள்துறை அமைச்சர் மூலம் தெரிவித்த […]
சமீபத்தில்தான் அதிமுக முன்னாள் அமைச்சர், மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் மாஜிக்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதனால் திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதாக அதிமுகவினர் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் நேற்று மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக உள்ள இளங்கோவனின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று காலை 6 மணி முதலே அதிரடியாக சோதனையில் இறங்கினர். இந்த […]
தமிழகத்தின் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆட்சி அமைந்தததையடுத்து பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் குறிப்பாக பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அம்பத்தூர் மண்டலம் வார்டு 82 மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலம் வார்டு 192 அமைந்துள்ள வண்ணான் குளம் என்ற […]
சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் இறுதிகட்ட பணிகளை பார்வையிட்ட பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ வேலு செய்தியாளர்கள் சந்தித்துப் பேசுகையில், கோயம்பேடு மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தீபாவளிக்கு முன்னதாக கொண்டுவரும் விதமாக இரவு பகலாக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஓரிரு நாளில் பாலத்தின் திறப்பு விழா தேதி இறுதி செய்யப்படும். இதனை தொடர்ந்து வேளச்சேரி பாலமும் விரைவில் திறக்கப்படும். ஓஎம்ஆரில் நான்கு பாலங்களை அமைப்பதற்காக தற்போது ஆய்வு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கலாச்சாரத்தை காட்டும் விதமாக படங்கள் […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்ததையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து ரெய்டு நடத்தி வருகிறது. அந்தவகையில், சமீபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருடைய அலுவலகங்களில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. இதனை அடுத்து இன்று இளங்கோவன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வலதுகரமாக இருந்தவர் இளங்கோவன். தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர், அதிமுக சட்டப்பேரவை செயலர் […]
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அப்போதைய தமிழக பாஜக தலைவராக இருந்த எல். முருகன் போட்டியிட்ட தாராபுரம் பகுதியில் அவரை எதிர்த்து திமுக சார்பாக கயல்விழி செல்வராஜ் களமிறக்கப்பட்டார். இதனையடுத்து இவர் ஆயிரத்து 383 வாக்குகள் வித்தியாசத்தில் எல். முருகனை தோற்கடித்தார். இதனால் அவருக்கு முதல்வர் முக ஸ்டாலின் அமைச்சர் பதவி வழங்கி கௌரவித்தார். அந்தவகையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்ததையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து ரெய்டு நடத்தி வருகிறது. அந்தவகையில், சமீபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருடைய அலுவலகங்களில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. இதனை அடுத்து நேற்று இளங்கோவன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள், சொகுசு கார்கள், சொகுசு பேருந்துகள், தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து திமுக அரசு அரசியல் […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் நல விடுதியில் உள்ள சமையல்காரர்கள் தன்னுடைய வீட்டு வேலைக்காரர்களாக கயல்விழி ஏன் பணியமர்த்த வேண்டும்? என்று கேள்வி எழுப்பி இருக்கும் அண்ணாமலை, காற்றில் பறந்தது சமூகநீதி.! மக்கள் வரிப்பணத்தில் அநீதி.! என்று விமர்சனம் செய்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கயல்விழி, ஆதிதிராவிடர் நல விடுதியில் உள்ள சமையல்காரர்கள் […]
மின்சார விநியோகத்தில் தனியார் நிறுவனத்திற்கு சிறப்பு சலுகை வழங்குவதாக திமுக அரசை குற்றம் சாட்டிய அண்ணாமலைக்கு அரசியல் அரிச்சுவடி கூட தெரியாது என்றும் அண்ணாமலை மண்டையில் சரக்கு ஒன்றும் இல்லை என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதுமட்டுமின்றி இன்னும் 24 மணி நேரத்தில் இதற்கான ஆதாரத்தை காண்பிக்கவில்லை என்றால் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மணல் திருடும் […]
நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-23) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து 8 நாட்களாக 35 காசுகள் குறைந்து 4 […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-23). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
சமீபத்தில்தான் அதிமுக முன்னாள் அமைச்சர், மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் மாஜிக்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதனால் திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதாக அதிமுகவினர் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் நேற்று மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக உள்ள இளங்கோவனின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று காலை 6 மணி முதலே அதிரடியாக சோதனையில் இறங்கினர். கடந்த […]
ஆயுர்வேத சிகிச்சை என்றாலே அனைவரும் முன்பெல்லாம் கேரளாவிற்கு தான் சென்று வருவார்கள். ஆனால் தற்போது தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் இந்த சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் உள்ள பிரபல ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் பன்னீர்செல்வம் ஆயுர்வேத சிகிச்சைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து முதலில் அவருக்கு உணவு கட்டுப்பாடு சொல்லப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் தேதி சென்ற அவருக்கு 19ஆம் தேதி முதல் சிகிச்சை தொடங்கி இருப்பதாகவும் ஒரு வாரத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி […]
தேமுதிக நிறுவனத்தின் தலைவர் விஜயகாந்தின் மனைவியும், கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவருடைய மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பூவராக சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக வந்திருந்தனர். இதனையடுத்து தேமுதிக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவருடைய மகன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் இதனையடுத்து செய்தியாளர்களை […]
நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து 8 நாட்களாக 35 காசுகள் குறைந்து 4 […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-22). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
மின்துறையில் முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகக் கூறும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எங்கு வேண்டுமானாலும் வரத் தயாராக இருக்கின்றேன். கூடுதலாக 24 மணி நேரத்திற்குள் அண்ணாமலைக்கு ஆதாரங்களை வெளியிட நேரம் கொடுக்கப்பட்டுள்ளது, தவறினால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் தனது இருப்பைக் காட்ட இதுபோன்ற செய்திகளை வெளியிடுகிறார். மேலும் ஏதேனும் ஆதாரம் இருந்தால், அவர் தொடரும் வழக்கை எதிர்கொள்ளத் தயாராக உள்ளேன் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். இந்த நிலையில் […]
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அர்ஜுன் சம்பத், தமிழகத்தில் 38,000 கோவில்களின் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக உள்ளனர். அர்ச்சகர்களாக உள்ளவர்களுக்கு எப்போதும் ஒரு ஜாதி தடையாக இல்லை. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 356 இடங்களில் பாஜக குறிப்பிட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக வரும் மாநகராட்சி, நகராட்சி ,சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமையும். மின்வாரிய துறையில் திமுக அரசு ஏற்படுத்தி இருந்த […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-21). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து 8 நாட்களாக 35 காசுகள் குறைந்து 4 […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சரான ராஜகண்ணப்பன் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது “தீபாவளியையொட்டி அரசின் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயங்க இருக்கிறது. இதுபோன்று தனியார் பேருந்துகளும் அதிகமாக இயக்கப்பட இருகின்றது. இதில் தனியார் பேருந்துகளுக்கு முதலமைச்சர் உத்தரவின்படி குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி தனியார் பேருந்துகளில் […]
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு பாட்டாளி மக்கள் தொண்டர்களும் கவரிமான் தான். அவர்கள் அனைவரும் சத்திரியர்கள். அவர்களுக்கு கொள்கை தான் முக்கியம். அவர்களுக்கு விலையாக கோடி பணத்தை கொட்டினாலும் கூட அதை இடது கையால் வீசி எறிந்து விடுவார்கள். அவர்களுக்கு அவ்வாறு வழங்கப்படும் பணத்தை விட தங்களுடைய இறப்புக்குப் பிறகு தங்கள் மீது போர்த்தப்படும்பாமக கொடி தான் தங்களுக்கு பெரிது என்று நினைக்கக் கூடியவர்கள் பாட்டாளிகள். பாட்டாளிகளை மயக்கும் வார்த்தைகளால் கவர்ந்து விடலாம் என்று […]
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சமீப காலமாகவே ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து கண்டனம் தெரிவிக்கும் விதமாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று தமிழகம் முழுவதும் அதிமுக பொன்விழா ஆண்டு நடைபெற்றது. உற்சாகமாக நடைபெற்ற இந்த விழாக்களைக் கண்டு மனம் பொறுக்க முடியாத திமுக விடிந்தவுடன் காவல்துறையை ஏவிவிட்டு லஞ்ச ஒழிப்பு என்ற பெயரில் கோரத்தாண்டவம் […]
கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்து முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே முன்னாள் அமைச்சர்களான எம்ஆர் விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி விஜயபாஸ்கர் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். சென்னையில் கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு […]
திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சில்வார்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையை மாற்றுவதற்காக பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனு அளித்தனர். இருப்பினும் சரியான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் தான் போராட்டம் நடைபெற்றது. ஒரு சமயத்தில் சாலைகளில் நாம் இருவர் நமக்கு இருவர் நமக்கு ஒருவர் என எழுதப்பட்டிருந்தது. தற்போது பார்த்தால் அனைத்து இடங்களிலும் குழந்தை வேண்டுமா சோதனை குழாய் குழந்தை என பெயர் பலகைகள் […]
அதிமுகவின் படுதோல்வி குறித்து அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறுகையில், தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக 80% வெற்றி பெறும் என்று நான் முன்பே கூறினேன். அது தற்போது நடந்து விட்டது. அதிமுகவின் தோல்வியானது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் மாபெரும் இயக்கமாக இருந்த அதிமுக தற்போது தோல்வியையே சந்தித்து வருகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி மீதான அதிருப்தி தான் அதிமுக பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. அரசியலில் வெற்றி, தோல்வி என்பது […]
விஜய் மக்கள் இயக்கம் அதிமுக கூட்டணியுடன் இணைய வாய்ப்புள்ளதால் விமர்சிக்கவில்லை என்று எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தாலும் வீறுகொண்டு எழுந்து பீனிக்ஸ் பறவையைப் போல ஆட்சியை பிடிக்கும். கடந்த 2011ம் வருடம் நடைபெற்ற நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் 10 மாநகராட்சியில் அதிமுக வென்றது. அப்போது திமுக அழிந்து விடும் என்று நாங்கள் கூறவில்லை. எனவே அதிமுக அதிக தொகுதிகளை வென்று மீண்டும் […]
அதிமுகவின் 50வது பொன்விழா ஆண்டு நேற்று தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து சசிகலா எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு சென்று அங்கு அதிமுக கொடியை ஏற்றினார். பின்னர் எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு அதிமுக கல்வெட்டு ஒன்றையும் திறந்து வைத்தார். அந்த கல்வெட்டு தான் தற்போது அதிமுகவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த கல்வெட்டில் “கழக பொதுச் செயலாளர் சசிகலா” என்று பொறிக்கப்பட்டிருந்தது தான் சர்ச்சைக்கு காரணம். இதனையடுத்து எடப்பாடி, ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்ட அதிமுக […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-18). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து 8 நாட்களாக 35 காசுகள் குறைந்து 4 […]
அதிமுக 50 வது ஆண்டு பொன்விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதில் அதிமுக சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்ட்டது. இதனையொட்டி சசிகலா எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு சென்று அதிமுக கொடியுடன் காரில் சென்று அங்கு உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதிமுக பொன்விழா கல்வெட்டையும் திறந்து வைத்தார். அந்த கல்வெட்டில் கழக பொதுச்செயலாளர் சசிகலா என்று குறிப்பிடப்பட்டுள்ளது அதிமுகவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை ராமாவரம் தோட்டத்தில் நடைபெற்ற திமுக […]
ஆயிரம் விளக்கு பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சசிகலா அம்மா நினைவிடத்திற்கு சென்றது அரசியல் நிகழ்வாக நான் பார்க்கவில்லை. ஒரு சாதாரண நிகழ்வாகத்தான் பார்க்கிறேன். உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு மக்கள் கொடுத்த நற்சான்றிதழ் என்று முதல்வர் முக ஸ்டாலின் சொல்லுகிறார். முதல்வர் ஸ்டாலின் அவர்களே, உதயநிதி அவர்களே 5 மாதத்தில் இவ்வளவு சேவைகளை நாங்கள் மக்களுக்காக செய்திருக்கிறோம் என்று சொல்லி ஏன் களத்தில் இறங்கி வாக்கு கேட்க […]
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் மற்றும் பாமகவின் செயல்பாடுகள், கூட்டணி குறித்த நிலைப்பாடு ஆகியவற்றிற்கான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ராமதாஸ், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவு நமக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. நாம் பலமான கட்சியாக இருந்தாலும் நம்முடைய பலம் எல்லாம் எங்கே போய்விட்டது. எனது 40 வருட கால உழைப்புக்கு தற்போது மரியாதை கிடைக்காமல் போய் விட்டதே என்று கவலை தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், யாரும் ஆதாயத்துக்காக கட்சியில் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-17). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து 8 நாட்களாக 35 காசுகள் குறைந்து 4 […]
தமிழக அரசால் சென்னையில் புதிதாக கட்டப்பட்டு பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் உள்ள கோயம்பேடு உயர்மட்ட சாலை மேம்பாலத்தை திறக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வலியுறுத்தியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சென்னையில்கட்டப்பட்ட மேம்பால பணிகள் அனைத்தும் 93.50 கோடி மதிப்பீட்டில் 2015 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. ஆனால் இந்த பணிகள் அனைத்துமே 2018ல் முடித்திருக்க வேண்டும். ஆனால் உங்கள் ஆட்சியில் 2018 வரை எதுவுமே […]
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 23 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடலில் எல்லை என்பதே கிடையாது. இதுபோன்ற கைது நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீனவர்கள் காற்றின் வேகத்தில் தான் சொல்வார்கள். இது போன்று கைது நடவடிக்கைகளை சித்திரவதைகளையும் முற்றிலும் நிறுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தீர்வு காண வேண்டும் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-16). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 7 நாட்களாக 20 காசுகள் குறைந்து […]
நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 7 நாட்களாக 20 காசுகள் குறைந்து […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-15). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
எம்.பி அப்துல்லா பரிந்துரையால் மாணவிகளுக்கு தமிழ்வழி பயின்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. முதுகலை ஆசிரியருக்கான பணியிடங்கள் நிரப்பப்படும்போது, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. இதனையடுத்து ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் செய்யும்போது அதற்கான சான்றிதழை உடன் இணைக்க வேண்டும். அதன்பின் 20 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் என்று அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ்வழி பயின்ற மாணவிகளுக்கு அதற்குரிய சான்றிதழ் கொடுக்கப்படாமல் இருந்தது. அந்த கல்லூரியில் […]