Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (16.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையானது. இதனையடுத்து 2 நாட்களாக 5 காசுகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நர்சிங்க் மாணவர்கள் 46 பேருக்கு… கொரோனா உறுதி…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கும், கல்லூரிகளும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் ஆர்வமுடன் சென்று வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில பள்ளிகள், கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் சம்மந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்கள் 46 பேருக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக…. புகார் அளிக்க…. தொலைபேசி எண் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. தொடஇதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து புகார் தெரிவிப்பதற்காக தொலைபேசி எண்களை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை 1800 425 7072, 1800 425 7073, 1800 425 7074 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிக்கை…!!!

நீட் தேர்வு அச்சத்தினால் தனுஷ் என்ற மாணவர் உயிரிழந்ததை தொடர்ந்து இன்று இந்த உயிர்க்கொல்லிக்கு அரியலூர் மாணவி கனிமொழியும் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மாணவ செல்வங்களின் உயிர்பலிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், இதனை முதலமைச்சராக மட்டுமன்றி ஒரு சகோதரனாகவும் கைகளைப் பற்றிக் கேட்டுக் கொள்கிறேன். சமரசமில்லாச் சட்ட போராட்டத்தால் நீட்டை விரட்டுவோம் என்ற உறுதியினை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழங்குகிறேன். உயிர்காக்கும் மருத்துவப் படிப்புக்காக, தற்கொலை செய்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பிஇ சிறப்பு பிரிவு கலந்தாய்வு…. நாளை தொடக்கம்…. திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்த நிலையில் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொறியியல் சிறப்பு கலந்தாய்வு நாளை தொடங்குவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பிஇ சிறப்பு பிரிவு கலந்தாய்வு செப் -17 ஆம் தேதி தொடங்க இருந்த நிலையில், நாளை தொடங்குகிறது. நாளை முதல் ஆன்லைனிலன் கவுன்சிலிங்க் தொடரும் என்றும், விண்ணப்பித்த அனைவருக்கும்  கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 8-வது நாளாக…. மாறாமல் பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (செப்டம்பர்-14). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (14.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையானது. இதனையடுத்து 2 நாட்களாக 5 காசுகள் […]

Categories
அரசியல்

அரசுப்பணிகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு…. மநீம வரவேற்பு…!!!

அரசு பணிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும், முதல் தலைமுறை பட்டதாரி மற்றும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதற்கு மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் வரவேற்பு அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அரசு பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 30% இலிருந்து 40 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அனைத்து ஆசிரியர்களுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!

தமிழகத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நாளை மறுநாள் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வரும் 20ஆம் தேதி நடைபெறும் என்றும், பொது மாறுதல் கோரும் ஆசிரியர்கள் 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தனுஷ் குடும்பத்திற்கு…. அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி..!!!

மேட்டூர் அருகே உள்ள கூழியுரைச் சேர்ந்த தனுஷ் என்ற 19 வயது மாணவன் தனது பள்ளிப்படிப்பை 2019ஆம் வருடம் முடித்த நிலையில் இரண்டு முறை நீட் தேர்வை எழுதி இருக்கிறார். அந்த இரண்டு முறையும் அவர் தோல்வியடைந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக நேற்று நீட் தேர்வு எழுத இருந்தார். இருப்பினும் இந்த முறையும் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சியினர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மக்களே! இனி வாரந்தோறும்…. அமைச்சர் ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் நேற்று மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என்று 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஒரே நாளில் 28.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு தடுப்பூசி போடுவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றும் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றமில்லை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (செப்டம்பர்-13). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நீட் விலக்கு சட்ட முன்வடிவு இன்று தாக்கல்…!!!

நீட் தேர்விற்கு  மத்திய அரசே காரணம் என்று ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் திமுகதான் காரணம் என்றும் மாறி மாறி பழியை தூக்கிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் அதிமுக நாங்களும் நீட்டுக்கு எதிராக சட்ட போராட்டங்கள் நடத்தினோம் என்று கூறி வருகிறது. சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தாலும் அதை ஏற்கும் முடிவு மத்திய அரசிடம் மட்டுமே இருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் முதல்வர் இன்று தீர்மானம் கொண்டு வர இருக்கிறார் என்று அமைச்சர்மா .சுப்பிரமணியன் நேற்று […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (13.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையானது. இதனையடுத்து 2 நாட்களாக 5 காசுகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இலவசம், இலவசம்…. தடுப்பூசி போட்டுகொண்டால்…. தலா 5 முட்டைகள்…!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என்று 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த மையங்கள் மூலமாக 18 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 6-வது நாளாக…. மாறாமல் பெட்ரோல் – டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (செப்டம்பர்-12). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (12.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையானது. இதனையடுத்து 2 நாட்களாக 5 காசுகள் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 5-வது நாளாக…. மாறாமல் பெட்ரோல் – டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (செப்டம்பர்-11). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (11.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையானது. இதனையடுத்து 2 நாட்களாக 5 காசுகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாவம் ரொம்ப கன்ப்யூஸ் ஆயிட்டாரு…. விநாயகருக்கு “விநாகயர்”…. காயத்ரி ரகுராம் கடிதம் வைரல்…!!!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பொது இடங்களில் கொண்டாடுவதற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து பாஜக சார்பாக ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை வீட்டு வாசலில் மூன்று நாட்களுக்கு வைத்து வழிபடுகிறோம் என்றும் ,அது எங்களுடைய தனிப்பட்ட உரிமை அதில் அரசு தலையிட முடியாது என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்நிலையில் ட்விட்டரில் புரட்சி செய்வதாக நினைத்து பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம் தப்பு […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 12 ஆம் தேதி வரை…. சுற்றுலா பயணிகளுக்கு தடை…!!!

கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் இன்று முதல் 12ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலம் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு…. முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட ஒரு நிமிடம் கூட மது விற்பனை செய்யப்பட மாட்டாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் ஒரு நிமிடம் கூட மது விற்பனை செய்யப்பட மாட்டாது. மேலும் விற்பனை நேரம் முடிவடைந்த பிறகு பார்களில் மது விற்பனை செய்யக்கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதையும் மீறி விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையின் […]

Categories
மாநில செய்திகள்

திருமணத்தில் போட்டோ எடுக்க…. மாஸ்க் கழட்ட கூடாது…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!

திருமண விழாக்களின் போது மண்டபங்களில் முகக் கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனி குழுக்கள் அமைக்கப்பட்டு திருமண விழாவில் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணிந்து உள்ளார்களா? என்று கண்காணிக்கப்படும். திருமண நிகழ்வில் புகைப்படம் எடுக்கும் போது முகக்கவசத்தை அகற்ற வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும்  அணியாவிட்டால் நிகழ்ச்சி வீட்டாருக்கும், மண்டபத்திற்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 4-வது நாளாக…. மாறாமல் பெட்ரோல் – டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (செப்டம்பர்-9). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (9.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-9) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையானது. இதனையடுத்து 2 நாட்களாக 5 காசுகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள்…. அமைச்சர் கயல்விழி அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவையில் நாள்தோறும் பல்வேறு துறைகள் சார்ந்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு சம்மந்தப்பட்ட துறையை சேர்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். மேலும் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி காலையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் பெயரை மாற்ற…. காங்கிரஸ் எம்எல்ஏ கோரிக்கை…!!!

தமிழக சட்டப்பேரவையில் நாள்தோறும் பல்வேறு துறைகள் சார்ந்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு சம்மந்தப்பட்ட துறையை சேர்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். மேலும் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி காலையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (8.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-8) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையானது. இதனையடுத்து 2 நாட்களாக 5 காசுகள் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 3வது நாளாக…. மாறாமல் பெட்ரோல் – டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (செப்டம்பர்-8). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (7.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-7) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையானது. இதனையடுத்து 2 நாட்களாக 5 காசுகள் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (செப்டம்பர்-7). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தொல்லியல் முதுநிலை பட்டபடிப்பிற்கு…. 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!!

தொல்லியல் முதுநிலை பட்டப்படிப்பில்(PG Diploma in Archaeology) சேர விரும்புவர்கள் வரும் 16ம் தேதி வரை  http://tnarch.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறையில் பல்வேறு பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

பெரியார் பிறந்த செப்-17 சமூக நீதி நாள்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17ஆம் தேதி இனி “சமூகநீதி நாள்” என கொண்டாடப்படும் என்று பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். செப்டம்பர் – 17 சமூகநீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும். பெரியாரின் குருகுல பயிற்சிதான் திமுகவை உருவாக்கியது. இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ அடித்தளம் அமைத்தவர் பெரியார் என்று புகழாரம் தெரிவித்தார்.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (6.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-6) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையானது. இதனையடுத்து 2 நாட்களாக 5 காசுகள் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நேற்றைய விலையிலேயே இன்றும் பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (செப்டம்பர்-6). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் போராட்டம்…. திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 20ஆம் தேதி திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் தங்கள் வீடு முன்பு கருப்புக்கொடி ஏந்தி கண்டன போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். தனியார்மயமாக்கல், பெகாஸஸ் விவகாரம் உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் செயலை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் தங்கள் வீடு முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டன போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

பள்ளி திறப்பிற்கும்…. இதற்கும் எந்த தொடர்பும் இல்லை…. அமைச்சர் சொன்ன தகவல்…!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்ததால் செப்-1 முதல் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே மாணிக்கம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் சக மாணவிகள் ஆசிரியர்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவிற்கும், பள்ளி திறப்பிற்கும் எந்தவொரு […]

Categories
மாநில செய்திகள்

நிபா வைரஸ்: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் – சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி…!!!

இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களை விட கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதிலிருந்தே இன்னும் மீளாத நிலையில், கோழிக்கோட்டில் 12 வயது சிறுவன் ஒருவர் நிபா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். இதையடுத்து சிறுவனுடைய குடும்பத்தினருக்கும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் நிபா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவர்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. எனவே மக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் .இவ்வாறு கேரளாவில் மீண்டும் நிபா […]

Categories
மாநில செய்திகள்

“நான் நலமுடன் இருக்கிறேன்” மீண்டும் செம கெத்தாக வந்தார் விஜயகாந்த்…!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக துபாய் சென்றார். இந்நிலையில் விஜயகாந்த், நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன் என்று ட்வீட் செய்துள்ளார். இது குறித்த டுவிட்டர் பதிவில், அதுமட்டுமல்லாமல் தான் நடித்த சத்ரியன் திரைப்படத்தை மருத்துவமனையில் செவிலியர்களுடன் பார்த்ததாக கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கேப்டன் பழைய மாதிரி செம கெத்தா உட்கார்ந்திருக்கிறார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தொடக்கப் பள்ளிகள் திறப்பு…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் திறக்கப்பட்டு 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தொடக்க பள்ளிகள் திறப்பது குறித்து 8ஆம் தேதிக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று பெட்ரோல்-டீசல் விலை குறைவு…. வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (செப்டம்பர்-4). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (5.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-5) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

உள்ளே வராதீங்க…. திருப்பி அனுப்பப்பட்ட ஆசிரியர்கள்…. கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதற்கிடையில் பள்ளி திறப்பதற்கு முன்னதாக அனைத்து ஆசிரியர்களும் கட்டாயமாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போடாத ஆசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிக்குள் அனுமதிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா அதிகமாக பரவி வரும் சூழலில், அங்கிருந்து தமிழக எல்லைக்குள் வரும் பயணிகள் அனைவரும் 2 டோஸ் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (3.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-3) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 3-வது நாளாக…. மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (செப்டம்பர்-3). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில்  கடந்த சில நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 15 காசுகள் குறைந்து ரூ.99.32க்கும், டீசல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்…. நேரம் நீட்டிப்பு – அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. செப்-15 ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தில் மாற்றம் செய்யவுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி காலை 7 முதல் 5.30 மணி வரை என்பதற்கு பதில் காலை 7 […]

Categories
மாநில செய்திகள்

உடல் நலம் பேண “சற்றே குறைப்போம் திட்டம்”…. அமைச்சர் சூப்பர் தகவல்…!!!

தமிழக சட்டசபையில் இன்று மருத்துவ மற்றும் மருத்துவ மக்கள் நல்வாழ்வு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் சுப்பிரமணியம் மருத்துவ துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது தமிழக மக்களின் உடல் நலம் பேண “சற்றே குறைப்போம்” என்ற திட்டத்தின் மூலம் சர்க்கரை, உப்பு, எண்ணெய் பயன்பாட்டை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து அறிவதற்கு 4 கோடியில் சென்னையில் மரபணு ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். இந்தியாவிலேயே […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நேற்றைய விலையிலேயே இன்றும்…. மாறாமல் பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (செப்டம்பர்-2). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில்  கடந்த சில நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 15 காசுகள் குறைந்து ரூ.99.32க்கும், டீசல் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (2.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-2) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விஜயகாந்த்தின் உடல்நிலை…. பிரபாகரன் கூறிய முக்கிய தகவல்…!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக துபாய் சென்றுள்ளார். இந்நிலையில் மதுரையில் தேமுதிக கழக நிர்வாகிகள் திருமண விழாவில், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர். அப்போதுபேசிய அவர்,  விஜயகாந்த் உடல்நிலை பரிசோதனைக்காக மட்டுமே துபாய் சென்றுள்ளார். தற்போது அவர் நல்ல உடல்நலத்துடன் தான் இருக்கிறார். பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.  உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான முடிவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வந்தவுடன் […]

Categories

Tech |