தமிழகத்தில் ஏழை பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஏழைப் பெண்களுடைய திருமணத்திற்கு உதவி செய்யும் வகையில் தாலிக்கு தங்கம் என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும் ரூபாய் 50 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது. அதற்கு கீழ் கல்வி தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், 25 ஆயிரம் ரொக்கப் பணமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் […]
Tag: மாநில செய்திகள்
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயலட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் உடலுக்கு முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் தனது மனைவியின் இழப்பை தாங்க முடியாமல் தேம்பி தேம்பி அழுதுகொண்டிருந்தார். அப்போது முதல்வர் மு.க ஸ்டாலின் […]
தமிழ்நாட்டில் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்ந்ததாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வானது இன்று முதல் அமலாகிறது. ஜானி வாக்கர் விஸ்கி, பெய்லீஸ் ஐரிஸ், வோட்கா உள்ளிட்ட மதுபானங்களை டாஸ்மாக் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை ரூபாய் 10 முதல் 100 வரை உயர்த்தப்படுகிறது,
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (செப்டம்பர்-1). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 15 காசுகள் குறைந்து ரூ.99.32க்கும், டீசல் […]
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-1) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தன்னிச்சையாக மத்திய அரசு சட்டம் கொண்டு வந்திருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. அதனால் இந்த சட்டங்களை நிராகரிக்க வேண்டியிருக்கிறது. மூன்று வேளாண் சட்டங்களும் உழவர்களுக்கு எதிரானதுதான். இந்த நாட்டில் இருந்து விவசாயிகள் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான். வியர்வை சிந்தி உழைக்கும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய கோரிக்கை என்று தெரிவித்தார். அப்போது இது குறித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் […]
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து கடந்த இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே கடந்த அதிமுக ஆட்சியில் பத்து வருடங்களாக முதல்வர் சார்ந்த துறைகள் கேள்வி நேரத்தில் இடம்பெற்றது கிடையாதது. ஆனால் தற்போது முதல்வர் சார்ந்த துறைகளுக்கு பதில் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது ஏற்கப்பட்டது. இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், […]
கிருஷ்ணகிரி மாவட்ட திமுக செயலாளரும் ஓசூர் எம்எல்ஏவுமான பிரகாஷ் மகன் கருணா சாகர் (24 ). இந்நிலையில் இன்று காலை கருணா சாகர் கர்நாடக மாநிலம் கோரமங்களா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கார் விபத்துக்குள்ளாகியது. இதில் கருணா சாகர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை பெருங்களூர் மருத்துமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் அதிவேகமாக கார் இயக்கப்பட்டது தான் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது தொடர்பாக மேலும் விசாரணையில்போலீசார் ஈடுபட்டுள்ளனர். […]
சட்டப்பேரவையில் கோரிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் போதைப்பொருள் தடுப்பு குறித்து பாமக உறுப்பினர் ஜி.கே மணி கேள்வி எழுப்பினார். போது கேள்வி நேரத்தில் குறுக்கிட்டு பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருளை விற்பனை செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கேள்வி நேரத்தில் முதல்வர் பதிலளித்துள்ளார். கடந்த […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஆகஸ்ட்-31). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் பட்ஜெட்டில் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வந்த நிலையில் பெட்ரோல் விலை ரூ.3 […]
தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடையாள அட்டை, சீருடையுடன் அரசு பேருந்துகளில் மாணவ மாணவிகள் கட்டணமின்றி செல்லலாம் என்றும், […]
நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-31) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]
கோவையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அதன்படி மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்க தடை. பூங்காக்கள், அனைத்தும் மால்களும் இயங்க தடை. பேக்கரியில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி […]
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டிருப்பதாக புகார் எழுந்து வந்தது. இதையடுத்து தரமற்ற முறையில் வீடுகளை கட்டிய உதவி பொறியாளர் மற்றும் உதவி நிர்வாக பொறியாளர் ஆகிய இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய குடிசை மாற்று வாரிய அமைச்சர் தாமோதரன் தரமற்ற முறையில் கட்டடம் கட்டியதில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். […]
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வசிப்பவர் குணசீலன். இவர் அதிமுக முன்னாள் சத்துணவுத் திட்ட துறை அமைச்சர் சரோஜாவின் உதவியாளர் ஆவார். இவர் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சரோஜாவிடம் உதவியாளராக இருந்துள்ளார். இந்நிலையில் இவர் முன்னாள் அமைச்சர் சரோஜா சமூகநிலை துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 75 லட்சம் பணம் மோசடி செய்துவிட்டதாக ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து […]
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு ஏற்கனவே கூடுதல் தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை மேலும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் பொது மக்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை தொடரும். சென்னை வேளாங்கண்ணி, நாகை மற்றும் இதர பகுதிகளில் மரியன்னையின் பிறந்த நாள் திருவிழாவின் போது பொது இடங்களில் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு ஏற்கனவே கூடுதல் தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை மேலும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதில் சில தளர்வுகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களுக்கு பக்தர்கள் செல்வதற்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு குறைந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் ஆங்காங்கே ஒன்றிரண்டாக பாதிப்பு எண்ணிக்கை இருப்பதன் […]
தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளராக இருந்தவர் கே.டி ராகவன். இவர் பாஜகவில் உள்ள பெண்களிடம் தவறாக நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மதன் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கே.டி ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோ வெளியாகியது. இதனையடுத்து தன்னுடைய கே.டி ராகவன் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் இது குறித்த சட்டரீதியாக எதிர்கொள்ள போவதாகவும் தெரிவித்தார். இதற்கிடையில் மதன் மற்றும் அவரது நண்பரை பாஜக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அக்கட்சி […]
தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. கொரோனா காரணமாக திறக்கப்படாமல் இருந்த பள்ளிகள் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது .அதன்படி 50% என்ற வகையில் சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும், ஊழியர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மற்றும் தென் மாவட்டங்களான திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். செப்டம்பர் 1 ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதன் மீதான விசாரணை அறிக்கையை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் சசிகலா உள்ளிட்டவர்களை விசாரிக்க கோரி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சதீசன், சந்தோஷ் தீபன் ஆகியோர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் தன்னையும் சேர்க்க திட்டமிட்டிருப்பதாக எடப்பாடிபழனிசாமி தொடர்ந்து […]
தமிழக முன்னாள் பாஜக பொதுச்செயலராக இருந்த கே.டி ராகவனின் ஆபாச வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ராகவனுடைய விவகாரம் தனிப்பட்ட விஷயம் என்று கூறிய சீமான் அதற்கு ஆதரவளித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் உலகத்தில் எங்கும் நடக்காததையா அவர் செய்துவிட்டார். ஒருவரின் அனுமதியில்லாமல் படுக்கையறை, கழிவறையில் இருந்து வீடியோ எடுத்து வெளியிடுவது தான் சமூக குற்றம். ஒருவருடைய தனிப்பட்ட வீடியோவை வெளியிட்டவர்கள் மீது […]
சென்னை டி.பி சத்திரம் பகுதியில் 48 வயதான பெருமாள் என்பவர் குளிர்பானக் கடை நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து பெருமாளை கைது செய்து அவரிடமிருந்து குட்கா பொருள்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவருக்கு குட்கா சப்ளை செய்யும் நபர் யார் என்பதை அறிந்துகொள்வதற்காக, பெருமாளிடமிருந்து செல்போனை வாங்கி சோதனை செய்தபோது அதில் பல சிறுமிகளிடம் இவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காட்சிகள் பதிவாகி […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஆகஸ்ட்-30). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் பட்ஜெட்டில் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வந்த நிலையில் பெட்ரோல் விலை ரூ.3 […]
நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-30) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்து வருவதையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்கிடையில் பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் […]
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையில் பாதிப்பு சற்று குறைந்து வருவதால் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போட்ட மாணவர்கள் தான் கல்லூரிகளில் அனுமதிக்கப்படுவர் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் சென்னையில் 112 கல்லூரியில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுவதால் தடுப்பூசி போடாத மாணவர்கள் பேராசிரியர்கள் கல்லூரிக்கு ஆதார் அட்டையுடன் வர வேண்டும் என்று […]
தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளின் வாக்காளர் பட்டியலை வரும் 31ம் தேதி வெளியிட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என் நேரு, மாநகராட்சி, நகராட்சி பகுதிகளின் உள்ளாட்சி தேர்தலுக்கான […]
தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் புதிய தரவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவில்களில் குடமுழுக்கு நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்து சமய அறநிலைத்துறை ஆய்வு கூட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலைத்துறையானது கடவுளுக்கு தொண்டு செய்யும் மிகவும் புனிதமான துறையாகும். கோவில்களில் விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும். விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு அலுவலர்களுக்கான பணிச்சுமை குறைக்கப்படும் என்று கூறிய அவர் , ஓதுவார், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஆகஸ்ட்-29). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் பட்ஜெட்டில் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வந்த நிலையில் பெட்ரோல் விலை ரூ.3 […]
நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-29) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]
இன்று நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலய திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில் கொரோனா-3 வது அலையை தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று பக்தர்கள் அதிகளவில் கூடினால் கொரோனா பரவ வாய்ப்புள்ளதால், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாங்கண்ணி திருவிழாவுக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம். உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா (ஆகஸ்ட்-29) இன்று தொடங்குகிறது. இதனால் […]
இன்று சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி வருடாந்திர திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இந்த திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று சென்னை காவல் ஆணையர் அறிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் ஆணையர் கூறுகையில், வருடந்தோறும் மிகச் சிறப்பாகவும், விமர்சையாகவும் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் இந்த வருடம் கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், பெசன்ட் நகரை சுற்றி […]
மதுரை -நத்தம் சாலையில் மதுரை செட்டிகுளம் இடையே 7.3 கிலோ மீட்டர் தொலைவில் 600 கோடி ரூபாய் செலவில் கடந்த இரண்டு வருடங்களாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை இந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியதில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த வடமாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து தீயணைப்பு துறையினர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் என 40க்கும் மேற்பட்டவர்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை நேரில் […]
முதல்வர் மு.க ஸ்டாலின் மக்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் வேளாண் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் கிராமங்கள்தோறும் விவசாயிகளிடம் சென்று அவர்களிடம் பழகி அவர்களுடைய பிரச்சினைகளை தெரிந்து கொண்டு அதற்கு தீர்வு காண வேண்டும் என்று அமைச்சர்களுக்கும், எம்எல்ஏக்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார் . “விவசாயிகளுடன் ஒரு நாள்” என்ற இந்த புதிய திட்டத்தின் மூலமாக கிராமங்கள்தோறும் சென்று விவசாயிகளோடு […]
நேற்று சட்டப்பேரவையில் நடந்த பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், விதி எண் 110ன் கீழ் இலங்கை வாழ் தமிழர்களுக்காக விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும், ரூ.108 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டப்படும் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்தார். இதற்கு இலங்கை தமிழர்கள் உட்பட அரசியல் கட்சியைச் சேர்ந்த பலரும் தங்களுடைய நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் […]
நாளை சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி வருடாந்திர திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இந்த திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று சென்னை காவல் ஆணையர் அறிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் ஆணையர் கூறுகையில், வருடந்தோறும் மிகச் சிறப்பாகவும், விமர்சையாகவும் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் இந்த வருடம் கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், பெசன்ட் நகரை சுற்றி […]
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் 8வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவாதத்தின்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும், அவை முன்னவர் துரைமுருகனுக்கும் இடையே கடுமையான விவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் அவையை விட்டு வெளியேறினார்கள். அப்போது ஓ பன்னீர்செல்வம் குறித்தும், அவருடைய மகன் குறித்தும் துரைமுருகன் ஒரு கருத்து தெரிவித்தார். இதன்பின்னர் சிறிதுநேரத்தில் வெளிநடப்பு செய்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் […]
தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பேராசிரியர்கள் மாணவர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது பேசிய அவர், அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கை நோக்கி தமிழகம் முன்னேறி […]
தமிழக சட்டசபையில் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர் ஏ.வ வேலு பதில் அளித்து பேசினார். அதற்கு முன்னதாக தொடக்கத்தில் பேசிய முதல்வர், நேரத்தின் அருமை கருதி அமைச்சர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் இந்தக் கட்டளையைப் பிறப்பிக்கிறேன் என்று வேண்டுகோள் விடுத்தார். எப்பொழுதும் சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் தமிழ் உரையை ஆரம்பிப்பதற்கு முன்பாக பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின் என வரிசையாக பாராட்டுவது […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சில நாட்களாகவே தமிழகத்தின் சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை […]
சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை-தாம்பரம் காலை 11 மணி, காலை 11.45 மணி, தாம்பரம்-கடற்கரை இடையே காலை 10.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 11.15 மணி, மதியம் 12 மணி, 1.20 மணி, 2 மணி மற்றும் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 11.30 மணி, மதியம் 12.20 மணி, 12.40 […]
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் பரவலாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பாதிப்பு காரணமாக வழக்கமாக இயக்க வேண்டிய விரைவு ரயில்கள் முழு அளவில் இயக்கப்படவில்லை. இருப்பினும் தேவையை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னைசென்ட்ரல்-கயா (02390/02389), பாருனி-எர்ணாகுளம் (02521/02522), பாடலிபுத்தூர்-யஸ்வந்த்பூர் (03251/03252), தர்பாங்கா-மைசூர் (02577/02578), முஜாபர்பூர்- […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஆகஸ்ட்-28). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் பட்ஜெட்டில் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வந்த நிலையில் பெட்ரோல் விலை ரூ.3 […]
நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]
சட்டப்பேரவையில் நேற்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், விதி எண் 110ன் கீழ் முதல்வர் முக ஸ்டாலின், இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு, முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும், இலங்கை தமிழ் அகதிகளுக்கு ரூ.108 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சியைச் சேர்ந்த பலரும் தங்களுடைய நன்றியை தெரிவித்து வருகின்றனர். அந்த […]
பொருளாதார முன்னேற்றத்திற்காக ஏழைத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன்படி பிரதமர் ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் ரூபாயைப் பெற்று சொந்தத் தொழிலைத் தொடங்கலாம். இந்த திட்டம் தெருவோர வியாபாரிகள் அல்லது சில சிறு வணிகங்களைக் கொண்டவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 27,33,497 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 14 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வங்கி கடன் உதவி பெற விண்ணப்பித்த […]
இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் முக ஸ்டாலின், இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும். முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பணக்கொடை வழங்கப்படுகிறது. இந்த பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும். இலங்கை தமிழ் அகதிகளுக்கு ரூ.108 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும். இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது, சொந்த நாட்டிற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் […]
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. எனவே விசாரணையை விரைந்து முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அம்மா அவர்களுடைய மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும் .2017 ஆம் வருடம் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து அம்மாவின் மரணம் குறித்து […]
தமிழக சட்டசபையில் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர் ஏ.வ வேலு பதில் அளித்து பேசினார். அதற்கு முன்னதாக தொடக்கத்தில் பேசிய முதல்வர், இலங்கை தமிழர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை சட்டப் பேரவை விதி எண் 110ன் கீழ் அறிவித்தார். அப்போது உரை ஆரம்பிக்கும் முன்னதாக ஸ்டாலின் சட்ட முன்வடிவு மற்றும் கேள்வி நேரத்தில் தலைவர்களை புகழ்ந்து பேச வேண்டாம் என்று வலியுறுத்தினார். நேரத்தின் […]