நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தமிழக சட்டப்பேரவையில் 50 வருடங்களை நிறைவு செய்து பொன் விழா காண்கிறார். சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் மு.க ஸ்டாலின் துரைமுருகனை பாராட்டி முன்மொழிந்த தீர்மானம் ஒரு மனதாக ஒருமனதாக நிறைவேறியது. இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் உட்பட பலரும் துரைமுருகனின் பெருமைகளை சுட்டிக்காட்டி பேசினர். இந்தப் பாராட்டு தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்து துரைமுருகன் சட்டசபையில் பேசுகையில், “என் வாழ்க்கையில் எத்தனையோ மேடைகளில் நான் பேசியிருக்கிறேன் ஆனால் வேறு வார்த்தைகளை தேடி அடைந்ததே கிடையாது ஆனால் […]
Tag: மாநில செய்திகள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இந்த வழக்கு குறித்து கடந்த 13ஆம் தேதி உதகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கை முதலில் இருந்து விசாரிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது .இதற்கு நீதிமன்றமும் அனுமதி அளித்து இந்த வழக்கில் முக்கிய தொடர்புடைய சயனிடம் காவல்துறையினர் ரகசிய விசாரணை நடத்தினர். இதில் சயன் கிட்டத்தட்ட 3 மணி நேரம் […]
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தமிழக சட்டப்பேரவையில் 50 வருடங்களை நிறைவு செய்து பொன் விழா காண்கிறார். சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் துரைமுருகனை பாராட்டி முன்மொழிந்த தீர்மானம் ஒரு மனதாக ஒருமனதாக நிறைவேறியது. இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் உட்பட பலரும் துரைமுருகனின் பெருமைகளை சுட்டிக்காட்டி பேசினர். அந்த வகையில் திமுகவின் எம்பியான கனிமொழியும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “தன்னுடைய இளமைப் பருவத்திலிருந்து தலைவர் கலைஞரின் நிழலாக தொடர்ந்தவரும், தன் பேச்சால் மக்களைக் […]
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பள்ளியில் முன்கூட்டியே மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து வசூலித்த கட்டணத்தை திரும்ப அளிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய கல்வித் துறை அமைச்சரிடம் எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். அதில் 11ம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு முதல் காலாண்டுக்கும், இரண்டாவது காலாண்டில் ஒன்றறை மாதத்துக்கும் சேர்த்து ரூ.3150 கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதத்தில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்திலிருந்து கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பதினோராம் வகுப்பில் சேராத காலத்தில் டியூஷன் […]
தமிழகத்தில் எப்படியாவது தாமரையை மலரச் செய்துவிட வேண்டும் என்று பாஜக முனைப்பு காட்டி வருகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டாலும் கூட்டணி இறுதி செய்யப்பட்டு தேர்தலில் களம் கண்டது. ஆனால் தேர்தல் தோல்விக்குப் பின்னர் பாஜக கூட்டணி குறித்து அதிமுக தலைவர்கள் வெளிப்படையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் நடைபெற 9 மாவட்ட ஊரக பகுதிகளுக்கு செப்டம்பர் 15-ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து உள்ளாட்சித் […]
திமுக தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் வரும் 25ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் அவர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதால் தொண்டர்கள் யாரும் தனது பிறந்தநாள் அன்று தன்னை நேரில் சந்திக்க வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “2005ஆம் வருடம் கழகம் தொடங்கப்பட்ட பிறகு 2006ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் என்னுடைய பிறந்த நாளை வறுமை வறுமை ஒழிப்பு தினமாக தான் கடைபிடித்து வருகிறோம். “இயன்றதை செய்வோம் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குனர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த இரண்டு வருடங்களாக திரையுலகினை கருப்பு நாட்களாக மாற்றிவிட்டது […]
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக சில நாட்களாகவே ஒருசில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், சேலம், திண்டுக்கல், மதுரையிலும் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. மேலும் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் அங்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்து வருவதையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் மூன்றாவது அலை அக்டோபரில் உச்சம் அடையும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை விடுத்ததால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது. பள்ளிகள் திறக்கும் முடிவை அரசு பரிசீலனை செய்யவேண்டும் […]
தமிழுக்கு அரசியலில் குறிப்பாக அதிமுகவில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி வருவது கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம். இந்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயரும் அடிபடுகிறது. இதனால் இந்த விவகாரத்தில் தன்னை சேர்க்க சதி நடப்பதாக எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில் இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், கொடநாடு விவகாரத்தில் நாங்கள் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. அதிமுகவிற்கு சங்கடத்தை கொடுப்பதற்காகவே […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஆகஸ்ட்-23). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் பட்ஜெட்டில் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வந்த நிலையில் பெட்ரோல் விலை ரூ.3 […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்றுடன் முடிவடைந்த ஊரடங்கை கூடுதல் தளர்வுகளுடன் செப்-6 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்டவை இன்று முதல் திறக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் லேம்ஸ்ராக், டால்பினோஸ், முதுமலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா […]
சென்னையில் மெட்ரோ ரயில் இன்று காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ரயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், பயணிகளின் வசதிக்காகவும் நாளை முதல் வார நாட்களில் மெட்ரோ ரயில் சேவைகள் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை நீட்டித்து இயக்கப்பட இருக்கிறது. நெரிசல் மிகுந்த நேரங்களில் காலை 8 மணி […]
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைந்த நிலையில் மேலும் பல தளர்வுகளுடன் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று காலை 6 மணி முதல் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதன்படி இன்று முதல் 25 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி. பள்ளி கல்லூரிகள் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோலஇன்று முதல் அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை இயங்க […]
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மக்களும் ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். முன்பதிவு செய்த பின்னர் தான் தடுப்பூசி செலுத்தபட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாநகர பகுதிகள் மற்றும் ஊரக பகுதிகளில் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் காலை 11 மணி முதல் மாலை […]
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்னும் ஆறு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்து வருவதையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்த உத்தரவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி, பரிசோதனை எடுத்துக் கொள்வது உள்ளிட்ட […]
தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் செப்-6 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே மூடப்பட்டிருந்த திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தமிழகத்தில் மொத்தம் 1100 திரையரங்குகள் இருக்கின்றன. நாங்கள் உட்பட திரையரங்கு பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளோம். […]
சென்னையில் மெட்ரோ ரயில் நாளை காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ரயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், பயணிகளின் வசதிக்காகவும் நாளை முதல் வார நாட்களில் மெட்ரோ ரயில் சேவைகள் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை நீட்டித்து இயக்கப்பட இருக்கிறது. நெரிசல் மிகுந்த நேரங்களில் காலை 8 மணி […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஆகஸ்ட்-22). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் பட்ஜெட்டில் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வந்த நிலையில் பெட்ரோல் விலை ரூ.3 […]
நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மக்களும் ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். சென்னையை பொறுத்தவரை டோக்கன் வாங்கி வரிசையில் நின்று காத்திருந்து தான் தடுப்பூசி போட வேண்டும். இதனால் முதியவர்களுக்கு சிரமாக இருக்கிறது. இந்நிலையில் வீட்டிற்கு சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்து வருவதையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து 1 முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து ஆலோசனைக்குப் பின் தெரிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் அங்கன்வாடி மையங்களில் செப்டம்பர் 1 […]
தமிழகத்தில்கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்டதால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது, ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் இன்று அமைசர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவு […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை காலையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ளது. ஒவ்வொரு முறையும் ஊரங்கு தளர்வு, கட்டுப்பாடுகள் குறித்து வல்லுநர் குழுவுடன் ஆலோசித்து அவர்கள் அளிக்கும் பரிந்துரையை கருத்தில் கொண்டே அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று முதல்வர் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு […]
தமிழகத்தில்கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்டதால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் இன்று அமைசர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், செப்டம்பர் 1 முதல் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு […]
தமிழகத்தில் வரும் திங்கட்கிழமையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீடிப்பது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு, 50% இருக்கைகளுடன் தியேட்டர் தீர்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா 3வது அலை குறித்தும் ஆலோசனை நடத்துகின்றனர்.
தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை காலையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ளது. ஒவ்வொரு முறையும் ஊரங்கு தளர்வு, கட்டுப்பாடுகள் குறித்து வல்லுநர் குழுவுடன் ஆலோசித்து அவர்கள் அளிக்கும் பரிந்துரையை கருத்தில் கொண்டே அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து நேற்று ஆலோசனை நடத்த இருந்த நிலையில், இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் தியேட்டர்களை திறக்க உரிமையாளர்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்த நிலையில் ஊரடங்கில் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஆகஸ்ட்-20). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 27 நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 102.49க்கும், டீசல் […]
நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]
ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று முதல் அக்டோபர் 13-ம் தேதி வரை தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இடதுகரை மற்றும் வலதுகரை வாய்க்கால் மூலம் பாசனத்திற்கு 83 ஆயிரத்து 944 மில்லியன் கன அடிக்கு மிகாமல் திறக்கப்படுவதால் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் 2,498 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொருத்தவரை அரசு வேலைவாய்ப்பு பெற விரும்புவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வரும் நிலையில் அவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் அரசு வேலைக்கான பணி வழங்கப்பட்டு வருகிறது. வருடந்தோறும் ஏராளமானவர்கள் பதிவு செய்து வருகின்றனர். இதற்கிடையில் தற்போது கொரோனா சூழல் காரணமாக வேலையில்லா திண்டாட்டம் பெருகிவருகிறது. வேலையின்மையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் விவரங்களை தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை காலையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ளது. ஒவ்வொரு முறையும் ஊரங்கு தளர்வு, கட்டுப்பாடுகள் குறித்து வல்லுநர் குழுவுடன் ஆலோசித்து அவர்கள் அளிக்கும் பரிந்துரையை கருத்தில் கொண்டே அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் இன்று ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் தியேட்டர்களை திறக்க உரிமையாளர்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்த நிலையில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிப்பது குறித்தும், […]
மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ அதே மொழியில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டின் மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை மத்திய அரசு, அதன் அலுவலர்கள் பின்பற்ற வேண்டும். எத்தகைய செய்தியாக இருந்தாலும் தாய் மொழியில் விளக்கம் தர வேண்டும் என்று மத்திய அரசு இந்தியில் பதில் தந்ததாக சு.வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு அதிரடியாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தாய்மொழி என்பது மிகவும் […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை கொண்டுவந்து பணி நியமனமும் வழங்கியுள்ளது. இந்நிலையில் திருக்கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த 380 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 110 விதியின் […]
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் அரபிக்கடல் பகுதிக்கு மூன்று நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஓணம் பண்டிகை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி சனிக்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை என்பதால் அரசு ஊழியர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை ஆன ஆகஸ்ட் 21-ஆம் தேதியை ஈடுசெய்யும் விதமாக செப்டம்பர் 11ம் தேதி பணி நாளாக இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மரவள்ளிக்கிழங்கு அதிகளவில் பயிரிடப்படுகிறது. மரவள்ளி கிழங்கு பயிருக்கு முக்கிய எதிரி மாவுப்பூச்சி ஆகும். இந்த மாவுப் பூச்சியின் தாக்குதலால் மரவள்ளி கிழங்கு பயிர் விளைச்சல் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி அதனுடைய உற்பத்தி குறைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இதனால் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற கூட்டத்தொடரில் கோரிக்கை வைத்து இருந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று மாவுப்பூச்சி […]
சட்டமன்ற கூட்டத்தொடரில் பட்ஜெட் தொடர்பான விவாதம் தொடர்ந்து இன்றும் நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், ஆளும் கட்சியினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாணவர்களை ஊக்குவிக்க ரூபாய் 200 கோடியில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் செயல்படுத்தப்படும். ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்கள் திடீரென பள்ளிக்குச் செல்வதால் சிறப்பு திட்டம் செயல்படுத்தபடும். மாலை நேரத்தில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். மேலும் […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை காலையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தியேட்டர்களை திறக்க உரிமையாளர்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்த நிலையில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிப்பது குறித்தும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஆகஸ்ட்-19). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 27 நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 102.49க்கும், டீசல் […]
நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]
தமிழகத்தில் உள்ள கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை அதிமுக அரசு கொண்டுவந்த நிலையில், அதற்கான பணி நியமன ஆணையையும் தமிழக முதல்வர் வழங்கினார். இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில் எதிர்கட்சியினரும், பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, பணியிலுள்ள எந்த ஒரு அர்ச்சகரையும் பணியில் இருந்து வெளியேற்றுவது இந்து சமய அறநிலையத்துறையின் நோக்கம் இல்லை. காலிப் பணியிடங்களில் தான் பணியாளர்களை நியமிக்கிறோம். […]
பட்ஜெட் குறித்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மணப்பாறை உறுப்பினர், ரேஷன் கடைகளில் தரமில்லாத அரிசி வழங்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பதில் அளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து எங்களைத் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ள அறிவுறுத்தி வருகிறார். ரேஷன் கடையில் அரிசி தரத்தை ஆய்வு செய்து மக்களுக்கு நல்ல தரமான அரிசி வழங்க வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம் . குறிப்பாக ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய […]
வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ஆம் வருடம் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அனைவரும் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். எனவே கொடநாடு எஸ்டேட்டில் என்ன நடந்தது? என்பது இன்னும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. இதற்கிடையில் இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயனிடம் காவல்துறையினர் நேற்று விசாரணை நடத்தினர். இதனையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்து அதிமுகவினர் இன்று வெளிநடப்பு […]
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலோர மாவட்டங்கள், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளது. தமிழகத்தில் முன்னதாக பெய்த மழையில் அதிகபட்சமாக புதுக்கோட்டையில் 9செ.மீ, நன்னிலம் 8 செ.மீ, திருவிடைமதூர் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் தொடர்பாக மூன்றாவது நாளாக தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு திமுக கட்சியினர் பதிலளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் நீட் தேர்வுக்கு எதிராக சட்ட முன்வடிவு நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என்று பதிலளித்துள்ளார். நீட் தேர்வு பற்றி ஆராய்ந்த நீதியரசர் ஏ.கே ராஜன் குழு […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஆகஸ்ட்-18). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 27 நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 102.49க்கும், டீசல் […]
நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]