Categories
அரசியல் மாநில செய்திகள்

பம்முறான்…. ஒருத்தன்கூட பாராட்ட மாட்டேங்கிறான்…. அடியாளா கூப்பிட்டிருக்கான்…. கரு.பழனியப்பன்…!!!

திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் கட்சி எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள், செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .இந்த நிகழ்ச்சியில் பல தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய கரு.பழனியப்பன் திருமாவளவனின் அனுபவங்களைப் பற்றி பகிர்ந்தார். இதனை தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை பாஜக ஏன் கொண்டாடவில்லை?.. தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகியாச்சு.. ஆட்சிப் பணி நியமனமும் கொடுத்தாச்சு… […]

Categories
மாநில செய்திகள்

10% இட ஒதுக்கீடு – விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு…!!!

மருத்துவ படிப்பில் அகில ஒதுக்கீட்டு இடங்களில், உயர்சாதி ஏழைகளுக்கு (மாதம் சம்பளம் ரூபாய் 60 ஆயிரம் வாங்குபவர்கள்) 10% இட ஒதுக்கீடு வழங்கியது பற்றி விளக்கம் தர சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு கோரிய திமுகவின் வழக்கில் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

உங்களுக்கே இது நியாயமா…? மானியம் கொடுங்கள்…. ராமதாஸ் கோரிக்கை…!!!

வீட்டு உபயோகத்திற்கான பயன்படுத்தும் சமையல் சிலிண்டர் எரிவாயுவின் விலை மேலும் 25 ரூபாய் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாறுபடும். அந்த வகையில் தற்போது சமையல் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஒரே மாதத்தில் இரண்டு முறை கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம், ஜூலை மாதம் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. அனைத்து பள்ளிகளுக்கும்….. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை…!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால் மாணவருக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருவது. இதற்கிடையில் கொரோனா சற்று குறைந்ததால் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? என்பது குறித்து வரும் 20ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இதற்கிடையில் கல்வி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. வரும் 20ஆம் தேதி – அறிவிப்பு…!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால் மாணவருக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருவது. இதற்கிடையில் கொரோனா சற்று குறைந்ததால் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? என்பது குறித்து வரும் 20ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார் .மீண்டும் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000…. தமிழகத்தில் மக்கள் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஏழையானவர்களுக்கு மட்டுமல்ல, தகுதி வாய்ந்த அனைவருக்கும் வழங்கப்படும் என்று பட்ஜெட் மீதான விவாதத்தின் போது அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தகுதியானவர்களுக்கு மட்டுமே ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக பெண்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தேர்தலின் போது அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என தெரிவித்துவிட்டு தற்போது இவ்வாறு கூறுவதால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் அனைவருக்கும் உரிமை தொகை வழங்க வேண்டும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: உடனே முடிக்க ஏற்பாடு…. வெளியான அரசு தகவல்…!!!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 21-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே செப்டம்பர் 13ம் தேதியுடன் நிறைவடைகிறது என்று சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஏனெனில் செப்டம்பர் 13-ம் தேதி ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் அனைத்து அலுவல்களையும் செப்டம்பர் 13-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. சற்றுமுன் தமிழக அரசு…!!!

தமிழகத்தில் கிரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் சென்னையில் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனைக்கு பிறகு மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை தயாரித்து உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளன.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு தள்ளுபடி…. உயர்நீதிமன்றம் அதிரடி…!!!

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுகில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வருபவர் சிவசங்கர் பாபா. இவர் மீது அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் மற்றும் தற்போது பயின்றுவரும் மாணவிகள் என்று பலரும் பாலியல் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த அவரை சிறப்பு காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது இரு போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் ,இதனை எதிர்த்து இரண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பிரியாணிலாம் கொடுக்க வேண்டாம்” அவங்க செலவுல சாப்பிடட்டும்…. முதல்வர் போட்ட உத்தரவு…!!!

தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து வருகிற 23ம் தேதி மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. வழக்கமாக மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அந்தந்த துறைகளில் இருந்து எம்எல்ஏக்களுக்கு பரிசுப்பொருட்கள், பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகளை வழங்குவது போன்ற நடைமுறைகள் உள்ளன. இதற்காக அந்தந்த அரசு துறைகளில் இருந்து சுமார் 3 லட்சம் வரை செலவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 4-வது நாளாக…. மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஆகஸ்ட்-16). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி  கடந்த 27 நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 102.49க்கும், டீசல் […]

Categories
மாநில செய்திகள்

தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

கொரோனா பரவல் காரணமாக தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளதால் கல்லூரிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு புதிய கல்வி ஆண்டுக்கான  திருத்தப்பட்ட கால அட்டவணையை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. இதன்படி முதலாமாண்டு மாணவர்கள் தவிர பிற மாணவர்களுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். முதலாமாண்டு மாணவர்கள் அக்டோபர் 25க்குள்  நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே கவனமா இருங்க…. “நீர் விளையாடேல்” வேண்டாம்… காவல்துறை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் தற்போது நிரம்பி  வருகின்றன. இதனால் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பக்கத்தில் உள்ள ஆறு, குளம் ஏரிகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம் என்று காவல் துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆறுகளுக்கு குளிக்க செல்லும்போது ஆழம் தெரியாமலோ அல்லது விளையாடுவதனாலோ தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள நேரிடலாம் .அதனால் பெற்றோர் விழிப்புடன் இருக்குமாறு தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றில் குளித்த […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (17.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் அரசு மாற்றம் செய்து வருகிறது. அந்தவகையில் மேலும் ஏழு ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் ஐ.பி.எஸ்., மதுரை பட்டாலியன் தமிழக சிறப்பு போலீஸ், கமாண்டன்ட் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். மதுரை பட்டாலியன் தமிழக சிறப்பு போலீஸ், கமாண்டன்ட் பணியில் இருந்த இளங்கோ ஐ.பி.எஸ்., சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

Exclusive: பேருந்தில் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்….. வெளியான வீடியோ…!!!

தமிழக அரசு சார்பாக மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். பெண் பயணிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ளுமாறு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து ஆலங்குளம் செல்லும் தடம் எண் 17 என்ற பேருந்தின் ஓட்டுனர் பெண் பயணி ஒருவரிடம் செருப்பை கழட்டி அடிக்க ஓங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண்களிடம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. இன்று முக்கிய ஆலோசனை…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்டதால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனையடுத்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கொரோனா வழிமுறைகளை பின்பற்றபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பூனை கதை சொன்ன மாஜி அமைச்சர்” பிடிஆர் கொடுத்த பதிலடியால்…. பீதியான அதிமுக…!!!

நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை அறிக்கை ஆகியவற்றின் மீதான பொது விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரின் போது அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பட்ஜெட் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது அரசின் நிதி நிலையை சரி செய்ய 2, 3 ஆண்டுகள் ஆகும் என்று வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிதிநிலை அறிக்கையை தயார் செய்யும் போது குட்டி பூனையை தாய் பூனை கவ்வுவது போல இருக்கவேண்டும். பூனை எலியைக் கவ்வுவது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மழை வெளுக்க போகுது…. இதுல உங்க ஊர் இருக்கா…? செக் பண்ணிக்கோங்க…!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கடலோர மாவட்டங்கள், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: ஸ்டெர்லைட் ஆலை வழக்கு…. உயர்நீதிமன்றம் இடைக்கால தடை…!!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி  சிப்காட், புதியம்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

மகிழ்ச்சி! தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. தமிழக அரசு செம திட்டம்…!!!

பள்ளி மாணவர்களின் இடாய்நிற்றலை தவிர்ப்பதற்காக தமிழக அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டம் செயல்.பட்டு வருகிறது. இந்த சத்துணவு திட்டத்தில் ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர் இந்தத் திட்டத்தில் மாணவர்களுக்கு மதிய உணவோடு முட்டை, சுண்டல், பச்சைப் பயறு போன்ற சத்தான உணவு வகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்கலின் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக சத்துணவில் முட்டையுடன் சேர்த்து ரொட்டி வழங்கலாமா? என்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தன்னார்வ […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நகைக்கடன் தள்ளுபடி – முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!

சட்டபேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுக எம்எல்ஏ ஆர். பி உதயகுமார் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார். அவருடைய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், நகை கடன், பயிர்கடன்களில் உள்ள முறைகேடுகளை சரி செய்த பிறகு அவை அனைத்தும் நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும். எந்த காரணத்தை கொண்டும் நாங்கள் அளித்த வாக்குறுதிகள் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் இலவச செல்போன் கொடுப்பதாக அறிவித்தீர்கள். ஆனால் ஏதாவது கொடுத்தீர்களா? என்று சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

எக்காரணம் கொண்டும்…. தேர்தல் வாக்குறுதியிலிருந்து…. பின்வாங்கவே மாட்டோம்…!!!

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக ஆகஸ்ட் 13-ஆம் தேதி காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. அதனையடுத்து ஆகஸ்ட் 14ஆம் தேதி.எம்ஆர் .கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்திருந்த நிலையில் இன்று  பட்ஜெட் மீதான விவாதம் நடைறுகிறது. இதற்கான தமிழக சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இதில் தங்கராசு, ராமச்சந்திரன், பண்ணை சேதுராம், புலவர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏழைகளுக்கு மட்டுமல்ல…. தகுதியான எல்லாருக்கும் உண்டு…. அமைச்சர் சக்ரபாணி பதிலடி…!!!

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக ஆகஸ்ட் 13-ஆம் தேதி காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. அதனையடுத்து ஆகஸ்ட் 14ஆம் தேதி.எம்ஆர் .கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்திருந்த நிலையில் இன்று  பட்ஜெட் மீதான விவாதம் நடைறுகிறது. இதற்கான தமிழக சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இதில் தங்கராசு, ராமச்சந்திரன், பண்ணை சேதுராம், புலவர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது…!!!

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக ஆகஸ்ட் 13-ஆம் தேதி காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. அதனையடுத்து ஆகஸ்ட் 14ஆம் தேதி.எம்ஆர் .கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்திருந்த நிலையில் இன்று  பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. இதற்கான தமிழக சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இதில் தங்கராசு, ராமச்சந்திரன், பண்ணை சேதுராம், புலவர் செங்குட்டுவன் […]

Categories
மாநில செய்திகள்

3 மாவட்டங்களில் முழு ஊரடங்கு…? – வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை ஓரளவிற்கு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு இடங்களிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சென்னை, ஈரோடு, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த மூன்று வாரங்களாக பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஐசிஎம்ஆரின் கீழ் செயல்படும் தேசிய தொற்றுநோய் நிலைய துணை இயக்குனர்  பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தொற்றுப்பரவல் இடங்களை கண்டறிந்து பரிசோதனைகள், தடுப்பூசி செலுத்துவதை  அதிகரிக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

கொரோனா காரணமாக தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு வழக்கமாக நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வானது நடத்தப்படாமல் இருக்கிறது. இதற்கு மத்தியில் கொரோனா இரண்டாவது அலையின்  தீவிரம் குறைந்ததால் செப்-1 முதல் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுழற்சி முறையில் பள்ளிகளை திறக்க அரசு ஆயத்தமாகி வருகிறது. இது குறித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்க திட்டமிட்டுள்ளது. அனைத்து பாடங்களும் நடத்த முடியாத சூழ்நிலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இவ்ளோ நிபந்தனை வேண்டாம்…. உடனே தள்ளுபடி பண்ணுங்க…. எடப்பாடி வலியுறுத்தல்…!!!

திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிக்கைகள் அறிவிக்கப்பட்டன. அந்த  அறிக்கைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சில அறிக்கைகள் மட்டும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் அந்த திட்டங்களும் நிறைவேற்றினால் நன்றாக இருக்குமே என்று மக்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்களுடைய விருப்பங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதில் மிக முக்கியமானது கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி மக்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், கூட்டுறவு சங்கங்களில் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

3-வது நாளாக மாற்றமின்றி…. இரண்டு இலக்க எண்ணில் பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஆகஸ்ட்-16). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி  கடந்த 27 நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 102.49க்கும், டீசல் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (16.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதன்மை கல்வி அலுவலர்களுடன் முக்கிய ஆலோசனை…. வெளியான தகவல்…!!!

தமிழகத்தில்கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்டதால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனையடுத்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கொரோனா வழிமுறைகளை பின்பற்றபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி அனைத்து மாவட்ட முதன்மை […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் மருத்துவ கல்லூரிகள் திறப்பு…. தமிழக அரசு அனுமதி…!!!

நாட்டு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு ஒருசில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் மருத்துவ கல்லூரிகள், மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மருத்துவக் கல்லூரியை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை பின்பற்றி கல்லூரிகள் செயல்பட […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவை எதிர்த்து…. சிறப்பாக செயல்பட்ட முதல்வருக்கு…. ஆளுநர் பாராட்டு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பேரிடரை தடுப்பதற்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஆக.,19 வரை….. 5 நாட்கள் – திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் சூறாவளி காற்று வீசும் என்பதால் வங்க கடல் பகுதிக்கு 5 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நேற்றைய விலையிலேயே இன்றும் பெட்ரோல்-டீசல் விலை…!!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஆகஸ்ட்-15). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி  கடந்த 27 நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 102.49க்கும், டீசல் […]

Categories
மாநில செய்திகள்

Happy News: தமிழ்நாடு மக்களுக்கு – முதல்வர் மு.க ஸ்டாலின்…!!!

நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கோலாகலமாக நடத்தப்படும். இதனை மக்களும் காண்பார்கள். ஆனால் இந்த வருடம் கொரோனா இருப்பதன் காரணமாக கலை நிகழ்ச்சிகளை காணுவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் 75வது சுகாதார தினத்தை முன்னிட்டு மக்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில் இந்தியாவுக்கு ஜனநாயக காற்றை சுவாசிக்க கிடைத்த இந்த சுதந்திரம் போற்றி பாதுகாக்க வேண்டிய கருவூலம். விடுதலைப் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (15.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. ஆகஸ்ட்-17 வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில்கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்டதால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனையடுத்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கொரோனா வழிமுறைகளை பின்பற்றபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி அனைத்து மாவட்ட முதன்மை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இவையெல்லாம் நடைமுறைக்கு வந்தால்…. தமிழகம் சிறக்கும் – கமலஹாசன்…!!!

வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றவையெல்லாம் நடைமுறைக்கு வந்தால் தமிழகம் சிறக்குமென கமல் டுவீட் செய்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.  இந்தியளவில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் மூன்றாவது மாநிலம் என்ற பெயரை இதன்மூலம் தமிழ்நாடு பெற்றுள்ளது. இந்த பட்ஜெட் தாக்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் அர்ப்பணிக்கிறேன். மனித நாகரிகப்படுத்தியது வேளாண்மை புரட்சி என்று கூறியுள்ளார். சிறுகுறு […]

Categories
மாநில செய்திகள்

கடும் ஊரடங்கு நாளை தடை – இந்த மாவட்டத்தில் புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கொரோனா பரவல் குறைந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் மக்கள்  அதிகரித்து வருவதன் காரணமாக பல்வேறு இயல்புநிலைக்கு திரும்பி வந்தனர். இந்நிலையில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மக்கள் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுலா செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோவளம் கடற்கரை, வேடந்தாங்கல் சரணாலயம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பேண்ட் சட்டை போட்டவன்…. விவசாயம் பண்ணக்கூடாதுனு யாரு சொன்னா…? – எல்எல்ஏ TRB ராஜா டுவீட்…!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.  இந்தியளவில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் மூன்றாவது மாநிலம் என்ற பெயரை இதன்மூலம் தமிழ்நாடு பெற்றுள்ளது. இந்த பட்ஜெட் தாக்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் அர்ப்பணிக்கிறேன். மனித நாகரிகப்படுத்தியது வேளாண்மை புரட்சி என்று கூறியுள்ளார். சிறுகுறு விவாசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டுப்பண்ணை முறை ஊக்குவிக்கப்படும். வேளாண்துறையில் இயற்கை வேளாண்மைக்கு தனி பிரிவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லஞ்சஒழிப்புத்துறை வழக்குகளை…. சட்டப்படி எதிர்கொள்வேன்…. எஸ்பி வேலுமணி பேச்சு…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியினுடைய வீடு மற்றும் அவருக்கு சொந்தமான பல இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக சோதனையில் இறங்கினர் . இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியது. இதனால் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கைது செய்யப்படுவாரா? என்று கேள்வி எழுந்துள்ளது. இவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அதன்படி அதிமுக அமைச்சர்கள் […]

Categories
மாநில செய்திகள்

சங்கரய்யாவுக்கு தகைசால் விருது…. வீட்டிற்கே சென்று வழங்கிய முதல்வர்…!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார். சங்கரய்யாவின் உடல் நிலை கருதி அவருடைய இல்லத்திற்கு சென்று முதல்வர் நேரில் சென்று விருதை வழங்கியுள்ளார். தமிழ்நாடு அரசால் தகைசால் தமிழர் விருது பெறும் முதல் ஆளுமை சங்கரய்யா தான். மேலும் அவருக்கு 10 லட்சத்துக்கான காசோலையையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. ஆனால் விருதினையும், காசோலையையும் வாங்கிக்கொண்ட சங்கரய்யா ரூபாய் 10 லட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்கு முதல்வரிடம் […]

Categories
மாநில செய்திகள்

முழு மானியத்தில் பனை விதைகள்…. பட்ஜெட்டில் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.  இந்தியளவில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் மூன்றாவது மாநிலம் என்ற பெயரை இதன்மூலம் தமிழ்நாடு பெற்றுள்ளது. காலை 10 மணியளவில் பட்ஜெட்டை அமைச்சர் வாசிக்க தொடங்கினார். இந்நிலையில் அவருடைய உரையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் அர்ப்பணிக்கிறேன். மனித நாகரிகப்படுத்தியது வேளாண்மை புரட்சி என்று கூறியுள்ளார். மேலும் முழு மானியத்தில் 76 […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களுக்கு மானியம் – தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சியமைத்ததையடுத்து நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து முதன்முறையாக இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான வேளாண் பட்ஜெட்டை திமுக அரசு வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டியுள்ளது. இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பயன் தரும் பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூரில் பரிட்சார்ந்த முறையில் நடமாடும் காய்கறி அங்காடிகள் அமைக்கப்படும். காய்கனி அங்காடிகள் வாங்க கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு 40 சதவீத […]

Categories
மாநில செய்திகள்

5000 பம்பு செட்டுகள் 70% மானியத்தில்…. விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சியமைத்ததையடுத்து நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து முதன்முறையாக இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான வேளாண் பட்ஜெட்டை திமுக அரசு வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டியுள்ளது. இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பயன் தரும் பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் 10 குதிரைத்திறன் வரையிலான 5000 பம்பு செட்டுகள் 70% மானியத்தில் நிறுவப்படும். […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் – அறிவிப்பு…!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.  இந்தியளவில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் மூன்றாவது மாநிலம் என்ற பெயரை இதன்மூலம் தமிழ்நாடு பெற்றுள்ளது. காலை 10 மணியளவில் பட்ஜெட்டை அமைச்சர் வாசிக்க தொடங்கினார். இந்நிலையில் அவருடைய உரையில், கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஊக்கத்தொகை  டன்னுக்கு ரூ.250 வீதம் செலுத்தப்படும். பழப்பயிர் சாகுபடிக்கு ரூபாய் 29.12 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். காய்கறி, கீரை […]

Categories
மாநில செய்திகள்

முன்களப் பணியாளர்களுக்கு விருது, ரூ.1000 பரிசு – தமிழக அரசு அறிவிப்பு…!!!

நாளை நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதையடுத்து இந்த சுதந்திர தினத்தில் சிறப்பாக பணியாற்றிய 33 முன்களப் பணியாளர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மருத்துவத் துறை, காவல்துறை, வருவாய், கூட்டுறவு, ஊராட்சி, குடிநீர் வழங்கல் துறையினருக்கு விருது வழங்கப்படுகிறது. மேலும் விருது பெற்றவர்களுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் தங்க முலாம் பூசிய பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

சிறு, குறு விவசாயிகளுக்கு…. வெளியான செம அறிவிப்பு…!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.  இந்தியளவில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் மூன்றாவது மாநிலம் என்ற பெயரை இதன்மூலம் தமிழ்நாடு பெற்றுள்ளது. காலை 10 மணியளவில் பட்ஜெட்டை அமைச்சர் வாசிக்க தொடங்கினார். இந்நிலையில் அவருடைய உரையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் அர்ப்பணிக்கிறேன். மனித நாகரிகப்படுத்தியது வேளாண்மை புரட்சி என்று கூறியுள்ளார். சிறுகுறு விவாசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டுப்பண்ணை […]

Categories
மாநில செய்திகள்

இயந்திரங்கள் கண்டுபிடிக்கும்…. விவசாயிகளுக்கு பரிசு – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்…!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.  இந்தியளவில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் மூன்றாவது மாநிலம் என்ற பெயரை இதன்மூலம் தமிழ்நாடு பெற்றுள்ளது. காலை 10 மணியளவில் பட்ஜெட்டை அமைச்சர் வாசிக்க தொடங்கினார். இந்நிலையில் அவருடைய உரையில், நடப்பாண்டில் 2500 கிராமங்களில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். உள்ளூர் விவசாய தொழில் நுட்பம், இயந்திரங்கள் கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும் என்று […]

Categories

Tech |