Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 26- வது நாளாக…. பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றமில்லை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஆகஸ்ட்-12). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி  கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில்…. நாளை முதல் கலந்தாய்வு…!!!

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 13 முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 13 முதல் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இணைய வழியில் கலந்தாய்வு நடத்தப்படும். அதன்பிறகு பொதுப்பிரிவு மாணவர்கள் கலந்தாய்வு 24-ஆம் தேதி இணையவழியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

உப்பை திண்றவன்…. தண்ணி குடிச்சே ஆகணும்…. அமைச்சர் சேகர் பாபு பதிலடி…!!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியது. இந்நிலையில் இதற்கு அதிமுக அமைச்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு சோதனை நடத்தியது பழிவாங்கும் நடவடிக்கை என்று அதிமுக கண்டனம் தெரிவித்து உள்ளதே என்ற கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார். அதன்படி உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும். எஸ்பி வேலுமணி  தவறு செய்யவில்லை என்றால் நீதிமன்றம் சென்று அதை நிரூபிக்கட்டும். […]

Categories
மாநில செய்திகள்

வீட்டிலிருந்தபடியே ரேஷன் கடையில்…. என்னென்ன பொருள் ஸ்டாக் இருக்குனு…. இப்படி தெரிஞ்சிக்கலாம்…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை  உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு ரேஷன் கடையை நம்பி ஏராளமான மக்கள் வாழ்கின்றனர். இந்நிலையில் மக்கள் ரேஷன் கடையில் பொருட்கள் ஸ்டாக் இருக்கிறதா? என்பது தெரியாமலேயே ரேஷன் கடைக்கும் வீட்டிற்கும் அலைந்து களைப்பாகி விடுவார்கள். இப்படி அலையாமல் வீட்டில் இருந்துகொண்டே ரேஷன் கடையில் என்னென்ன […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (12.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

RTE மாணவர் சேர்க்கைக்கு…. விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிய நிலையில் ஊரடங்கில் ஒருசில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பள்ளிகள் இன்னும் திறக்கவில்லை. ஆனால் செப்டம்பர்-1 முதல் பள்ளிகளை  திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில்  இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான காலஅவகாசம் ஆகஸ்ட்-9 உடன்  முடிவடைய […]

Categories
மாநில செய்திகள்

கோவில்களில் செப்-1 முதல் அமல்…. அறநிலையத்துறை அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக தனித்துறை ஒன்று தமிழக அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கோயில் பராமரிப்பு, கோயில் சொத்துகளைப் பாதுகாத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் […]

Categories
மாநில செய்திகள்

நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்…. எல்லாரும் ஆஜர் ஆயிடுங்க…!!

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஆகஸ்ட் 13-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி ஆகியோர் தலைமையேற்கின்றனர்.

Categories
மாநில செய்திகள்

அரசு பேருந்து கட்டணம் ரூ.60…. தனியார் பேருந்து கட்டணம் ரூ.75…. சரியான பதிலடி…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் அதிமுகவினர் திமுக அரசை குறை கூறி வருகின்றனர். அதன்படி தலைவாசல் to  சேலம் அரசு பேருந்து கட்டணம் ரூ.60, தனியார் பேருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தீவிர ஊரடங்கு, புதிய கட்டுப்பாடு – சற்றுமுன் அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருவகிறது. இதன்  சென்னையில் பல இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பொதுவெளியில் நிகழ்ச்சி நடத்தினால் அமைப்புகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது குற்றவியல் தண்டனைச் சட்டம் 188 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஒயின்ஷாப்பில்…. சரக்கு வாங்க இது கட்டாயம் – கேரள அரசு அதிர்ச்சி உத்தரவு…!!!!

கேரளாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கேரளாவில் மது பானங்கள் வாங்க டாஸ்மாக் கடைகளுக்கு வருவோருக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் (அ) கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது .மேலும் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து ஒரு மாதத்திற்கு பிறகு மட்டுமே மதுக்கடைகளுக்கு வர வேண்டும் என்ற உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: OBC பட்டியல் மசோதா நிறைவேற்றம்…!!!

ஓபிசி பட்டியல் தயாரிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது. எதிர்க் கட்சிகளும் ஆதரவு அளித்ததால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அரசியல் சட்டத்தின் 127-வது திருத்த மசோதாவாக மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியதால் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே! ஆகஸ்ட்-13 முதல் கலந்தாய்வு…. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 13 முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 13 முதல் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இணைய வழியில் கலந்தாய்வு நடத்தப்படும். அதன்பிறகு பொதுப்பிரிவு மாணவர்கள் கலந்தாய்வு 24-ஆம் தேதி இணையவழியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

இவர்கள் அடையாளம் தெரியாத மனித வெடிகுண்டு…. அலட்சியமாக இருக்காதீர்கள்…. சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனால் பாதிப்பு சற்று குறைந்து வந்ததால் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதையடுத்து மீண்டும் தொற்று பரவி வருகிறது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “அடையாளம் தெரியாத மனித வெடிகுண்டு போல கொரோனா தொற்றாளர்கள் இருக்கலாம். கொரோனாவை அலட்சியமாக மக்கள் நினைத்துவிட வேண்டாம். தேவையற்ற இடங்களில் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 25-வது நாளாக…. பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றமில்லை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஆகஸ்ட்-11). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி  கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கடனில் தனது பங்கை…. செலுத்த முதல் நபராக வந்த இளைஞர்…!!!

அரசு நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையில், தமிழக அரசுக்கு ரூ.ஐந்து லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளதாகவும், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 கடன்சுமை இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காந்தியவாதி இளைஞரான ரமேஷ் தியாகராஜன் என்பவர் ரூபாய் 2.63 லட்சம் கடன் தொகை கொண்ட காசோலை அடங்கிய அட்டையை தயார் செய்து நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து இருந்தார். ஆனால் திகைத்துப்போன கோட்டாட்சியர் அந்த இளைஞர் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: காலநிலை மாற்றத்தால் கடலில் மூழ்கும் சென்னை – அதிர்ச்சி தகவல்…!!!

காலநிலை மாற்றத்தால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் சென்னை, தூத்துக்குடி, மும்பை உட்பட 12 இந்திய கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் என்று அதிர்ச்சி தகவலை நாசா ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி காலநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்ந்து சென்னை உட்பட 12 இந்திய நகரங்கள் மூழ்கும் என்று எச்சரித்துள்ளது. 2100 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கடலோரப் பகுதியில் உள்ள 12 நகரங்கள் சராசரியாக 3 மீட்டர் அளவு நீருக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளது. 12 நகரங்களில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (11.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் செப்-15 ஆம் தேதி வரை…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதன் காரணமாக இன்று முதல் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை அனைத்தும் புதன் கிழமைகளிலும், காரைக்குடி-சென்னை எழும்பூர் பல்லவன் விரைவு ரயில், மதுரை-சென்னை எழும்பூர் இடையிலான அதிவிரைவு சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்” என்று அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – தமிழகத்தில் பரபரப்பு…!!!

திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிக்கைகள் அறிவிக்கப்பட்டன. அந்த  அறிக்கைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சில அறிக்கைகள் மட்டும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் அந்த திட்டங்களும் நிறைவேற்றினால் நன்றாக இருக்குமே என்று மக்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்களுடைய விருப்பங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதில் மிக முக்கியமானது கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி ஆகும். இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 5 பவுன் நகைகளுக்கு குறைவாக அடகு வைத்துள்ள நகைக் கடன் தள்ளுபடி […]

Categories
மாநில செய்திகள்

4 மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை…. அமைச்சர் சொன்ன தகவல்…!!!

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 4 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நான்கு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் ஒரு மருத்துவ கல்லூரியில் 150 மாணவர்கள் வீதம் 600 மாணவர்களுக்கு இந்த வருடமே சேர்க்கை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில்…. கடும் கட்டுப்பாடு…? – அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வந்தது. இதனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டின் 7 மாவட்டங்கள் கொரோனா அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை இணை செயலாளர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். அதன்படி சென்னை, கோவை, ஈரோடு செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை, […]

Categories
மாநில செய்திகள்

பொதுஇடங்களில் இதை செய்தால் ரூ.5000 அபராதம் – சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை…!!!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதும், மருத்துவ கழிவுகள் மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டுவதுமாக உள்ளனர். இதன் காரணமாக சுகாதார சீர்கேடு அடைவதோடு மட்டுமல்லாமல், தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூ.5000 வரை அபராதம் வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

எஸ்.பி வேலுமணியிடம் விசாரணை நிறைவு…. சிக்கியது முக்கிய ஆவணங்கள்…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.பி வேலுமணியிடம் வருமானம் வருமான வரித்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடியான கேள்விகளை கேட்டு துருவி துருவி விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை தற்போது நிறைவு பெற்றுள்ளது. காலை தொடங்கி சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் ரூ.13.8 இலட்சம், ரூ.2 கோடிக்கான வைப்புத்தொகை ஆவணம், 9 […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலை.,க்கு துணைவேந்தராக தமிழர் நியமனம்…!!!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.வேல்ராஜை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். பதவிக்காலம் முடிந்து சூரப்பா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வேல்ராஜ் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து வேல்ராஜ் துணைவேந்தராக மூன்று ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கல்வித் துறையில் 33 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர். 7 நாடுகளுக்கு சென்று ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு…. முதல்வர் ஸ்டாலின் தடாலடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். விப்ரோவின் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆசிரியர்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பரபரப்பு அறிக்கை வெளியிட்ட ஓபிஎஸ்-ஈபிஎஸ்…!!

முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் வீட்டிலும் அவருக்கு சொந்தமான பல இடங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் […]

Categories
மாநில செய்திகள்

அடடா! “வீட்டுக்குள்ள” விறு விறு ரெய்டு…. “ரோட்டுல” சுட சுட உப்புமா, பொங்கல்….!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை குனியமுத்தூரில் உள்ள அவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சுகுணாபுரத்தில் எஸ்.பி வேலுமணியின் வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவ்வாறு கூடிய அதிமுகவினருக்கு மதிய உணவு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நாய் ஒன்னுக்கு அடித்தால்… ரூ.500 அபராதம் – ஷாக்கிங்…!!!

மதுரையில் வீட்டில் நாய் வளர்ப்பவர்களுக்கு புதிய ஷாக்கிங் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி மதுரை மாநகராட்சி சார்பாக வெளியிட்ட அறிக்கையில், வீடுகளில் நாய், மாடு, எருமை, குதிரை வளர்த்தால் ஆண்டுக்கு ரூபாய் 10 வரி கட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெருவில் நாய் மற்றவர்களை அச்சுறுத்தினாலோ அல்லது அசுத்தம் செய்தாலோ(சிறுநீர் கழித்தால்) உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் அறிவிப்பு…!!

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கி செப்டம்பர் 21ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு தலைமை நடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று வெள்ளை அறிக்கை வெளியான நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆகஸ்ட்-13 ஆம் தேதி பொது பட்ஜெட்டும், ஆகஸ்ட்-14 ஆம் தேதி வேளாண்மைத்துறை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது. ஆகஸ்ட் 16-19 […]

Categories
மாநில செய்திகள்

அம்மாடியோவ்! இன்று முழுவதும் இதுதான்…. தமிழகத்தை உலுக்கும் செய்தி…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை குனியமுத்தூரில் உள்ள அவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எஸ்.பி வேலுமணி பதவியில் இருந்த காலத்தில் அவருக்கு நெருக்கமாக இருந்த சி.ஆர் கன்ஸ்டிரக்ஷன்ஸ் என்ற நிறுவனம் ஆறு ஆண்டுகளில் 11,363.15 சதவீதம் வளர்ச்சி அடைந்ததாக லஞ்ச […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரெய்டு எல்லாம் வீண்…. அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை குனியமுத்தூரில் உள்ள அவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆளும் கட்சி என்ற […]

Categories
மாநில செய்திகள்

அய்யயோ! எஸ்.பி வேலுமணியிடம் துருவி துருவி விசாரணை….. ஈபிஎஸ் கலக்கம்…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை குனியமுத்தூரில் உள்ள அவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்த எஸ்.பி வேலுமணியிடம் வருமானம் வருமான வரித்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடியான கேள்விகளை கேட்டு துருவி துருவி விசாரணை […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 24-வது நாளாக…. பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றமில்லை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஆகஸ்ட்-10). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி  கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி: யாருக்கெல்லாம் பொருந்தாது…? வெளியான முக்கிய தகவல்…!!!

திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிக்கைகள் அறிவிக்கப்பட்டன. அந்த  அறிக்கைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சில அறிக்கைகள் மட்டும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் அந்த திட்டங்களும் நிறைவேற்றினால் நன்றாக இருக்குமே என்று மக்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்களுடைய விருப்பங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதில் மிக முக்கியமானது கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி மற்றும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஆகியவை மக்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (10.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை…. உயர்கல்வித்துறை கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் 2021- 2022ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த மாணவர் சேர்க்கையானது சரியான வழிகாட்டும் நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் மட்டுமே பெறப்பட வேண்டும். கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகளில் விவரங்களை வெளிப்படைத்தன்மையுடன் தகவல் கையேட்டில் குறிப்பிட வேண்டும். மாணவர் சேர்க்கையில் ஏதாவது விதிமீறல் நடைபெற்றால் அதற்கு சம்பந்தப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர் சார்! “தயவு செய்து லஞ்சம் தராதீங்க” இந்த காலத்திலும் இப்படி ஒரு அதிகாரி….!!!!

எங்கும் லஞ்சம் வாங்கும் இந்த காலத்தில் காரைக்குடி கூத்தனூரில் கிராம நிர்வாக அலுவலர் ஆன அருள்ராஜ் தயவுசெய்து லஞ்சம் யாரும் தர வேண்டாம். “லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து” என்ற அறிவிப்பு பலகையை தன்னுடைய அலுவலகத்தில் வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 2014ஆம் வருடம் பணியில் சேர்ந்ததில் இருந்து லஞ்சம் வாங்கியது இல்லை என்றும், தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி யாரும் லஞ்சம் வாங்கி விடக்கூடாது என்றும் இந்த பலகையை அவர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவருடைய இந்த செயலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

இன்று மற்றும் நாளை அனுமதி இல்லை…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த  ஊரடங்கு காரணமாக கொரோனா இரண்டாவது அலை கணிசமான அளவு குறைந்து வந்தது. இதனால் ஊடகங்கில் பல்வேறு  தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களுடைய மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பிய நிலையில் ஒரு சில இடங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவில்களில் தரிசனத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருத்தணி முருகன் கோவிலில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

இன்று மேல்மருவத்தூரில் தரிசனத்திற்கு தடை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த  ஊரடங்கு காரணமாக கொரோனா இரண்டாவது அலை கணிசமான அளவு குறைந்து வந்தது. இதனால் ஊடகங்கில் பல்வேறு  தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களுடைய மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பிய நிலையில் ஒரு சில இடங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவில்களில் தரிசனத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

கோயில்களில் அர்ச்சகர் நியமனத்துக்கு தடை…. உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

ஆகம விதிகளின்படி அர்ச்சகர்கள் நியமிக்க உத்தரவு உத்தரவிடக் கோரிய வழக்கில் அர்ச்சகர்  பணிக்கான விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது, தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆகஸ்ட்-5 ஆம் தேதிக்குள் இந்து சமய அறநிலைத்துறை பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

RTE மாணவர் சேர்க்கைக்கு…. விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிய நிலையில் ஊரடங்கில் ஒருசில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பள்ளிகள் இன்னும் திறக்கவில்லை. ஆனால் செப்டம்பர்-1 முதல் பள்ளிகளை  திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில்  இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான காலஅவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த […]

Categories
மாநில செய்திகள்

கட்டுப்பாடு: நாளை மற்றும் நாளை மறுநாள் ரத்து – அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த  ஊரடங்கு காரணமாக கொரோனா இரண்டாவது அலை கணிசமான அளவு குறைந்து வந்தது. இதனால் ஊடகங்கில் பல்வேறு  தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களுடைய மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பிய நிலையில் ஒரு சில இடங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவில்களில் தரிசனத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருத்தணி முருகன் கோவிலில் ஆகஸ்ட் […]

Categories
மாநில செய்திகள்

ஒவ்வொரு தனி நபருக்கான…. தினசரி இழப்பு, வட்டி மற்றும் கடன்…. முழு விவரம் இதோ…!!!

தமிழகத்தில்  120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். இதில் ஒவ்வொரு தனி நபருக்கான தினசரி இழப்பு, வட்டி மற்றும் கடன் விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது .அதன்படி தமிழ்நாடு பெற்றுள்ள கடன் செலுத்தும் வட்டி தொகை ரூ.115 கோடி ரூபாய். பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் தினசரி செலுத்தும் வட்டி தொகை 180 கோடி ரூபாய். ஒவ்வொரு குடிமகனும் ஓராண்டிற்கு செலுத்திய தொகை 7, 700 ரூபாய். […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில் ரூ.1 லட்சம் கோடி…. ஊதாரித்தனமாக செலவு…. தமிழகம் மிக அதிகமாக பாதிக்கும்…!!!

தமிழகத்தில்  120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 2020-2021 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 2011-16 இல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.17,000 கோடி. 2016-21இல் அதிமுக ஆட்சியின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச பொருளாதார நெருக்கடி உருவானால் தமிழகம் மிக திகமாக பாதிக்கும் என்று தெரிவித்தார். மேலும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மின்கட்டணம், பேருந்துகட்டணம் உயர்வு…? – அதிர்ச்சி…!!!

தமிழகத்தில்  120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 2020-2021 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும் இதில் மின்சாரத் துறை மற்றும் போக்குவரத்து துறையில் கடன்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த துறையில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய மின் கட்டணம், பேருந்து கட்டணம், சொத்துவரி உள்ளிட்டவை உயர்த்தப்பட போகிறதா? என்று பாஜக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளதாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு குற்றசாட்டு….!!!

கடந்த பத்து வருடங்களில் தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். இதில் கடந்த அதிமுக ஆட்சியில் கடன் சுமை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,  அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி சம்பவத்தை பெரிய அளவில் வெளியிட்ட ஊடகங்கள் திமுகவிற்கு ஆதரவாக மாறிவிட்டன என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் எங்கள் ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வாங்கினோம் […]

Categories
மாநில செய்திகள்

பெரும் நஷ்டத்தில் போக்குவரத்துத்துறை, மின்துறை – வெள்ளை அறிக்கையில் தகவல்…!!!

கடந்த பத்து வருடங்களில் தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய துறைகளில் நிதிநிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் தலையில் ரூ.2,63,976 கடன்சுமை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.24 […]

Categories
மாநில செய்திகள்

டீசல் விலைக்கு ஏற்ப…. பஸ் கட்டணத்தை உயர்த்தாததால்…. போக்குவரத்துத்துறைக்கு நஷ்டம்…!!!

கடந்த பத்து வருடங்களில் தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய துறைகளில் நிதிநிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-2021 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும் அரசுப் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில்…. டாஸ்மாக் வருமானம் மட்டுமே அதிகரிப்பு – வெளியான தகவல்…!!!

தமிழகத்தில்  120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 2020-2021 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 2011-16 இல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.17,000 கோடி. 2016-21இல் அதிமுக ஆட்சியின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் அதிக வருவாய் பற்றாக்குறை கொண்ட மாநிலம் தமிழகம் மட்டும் தான் […]

Categories

Tech |