Categories
மாநில செய்திகள்

ஜீரோ வரியால் ஏழைகள் அல்ல…. பணக்காரர்கள் பயனடைகிறார்கள் – பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன்…!!!

கடந்த பத்து வருடங்களில் தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய துறைகளில் நிதிநிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்  ஜீரோ வரியில் ஏழை மக்கள் பயனடைவது இல்லை, பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் மட்டுமே பயனடைகின்றனர். வரியில்லா பட்ஜெட் என்பது வளர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

இதுவரை இல்லாத அளவு – அரசு அதிகாரபூர்வ பரபரப்பு…!!!

கடந்த பத்து வருடங்களில் தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய துறைகளில் நிதிநிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-2021 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 2011-16 இல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,63,976 – அரசு அதிகாரபூர்வ அறிக்கை…!!!

கடந்த பத்து வருடங்களில் தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய துறைகளில் நிதிநிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் தலையில் ரூ.2,63,976 கடன்சுமை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.24 […]

Categories
மாநில செய்திகள்

நிதிநிலை தொடர்பான…. வெள்ளை அறிக்கை வெளியானது…!!!

கடந்த பத்து வருடங்களில் தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. 2001-ல் அதிமுக ஆட்சியில் பட்ஜெட் தாக்கலின்போது பொன்னையன் வெள்ளை அறிக்கை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முக்கிய துறைகளில் நிதிநிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் […]

Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: 3 ஆண்டுகளுக்கு Fees கிடையாது…. முற்றிலும் இலவசம்…!!!!

இன்றைய மாணவர்கள் செல்போன் அதிகளவில் பயன்படுத்துவதால் சமூக வலைதங்களிலேயே நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இதனால் மாணவர்களிடையே வாசிப்பு பழக்கமானது தற்போது அதிக அளவில் குறைந்து வருகிறது. வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தும் விதமாக   திருக்குறளில் உள்ள 1330 குறள்களையும் ஒப்புவிக்கும் தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்குபி .ஏ தமிழ் 3 ஆண்டுகள் இளங்கலை வகுப்பு இலவசமாக கற்றுக் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1330 குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு கரூர் வள்ளுவர் அறிவியல் […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டத்தில் ஆகஸ்ட்-13 வரை…. முழு ஊரடங்கு – அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் பெரம்பலூர் மாநகராட்சியில் அரும்பாவூர் லெப்பைக் குடிக்காடு உட்பட ஏழு பகுதிகளில் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி பால், காய்கறி கடைகள் காலை 10 மணி முதல் 4 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் இன்றி பூஜைகள் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 23- வது நாளாக…. பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றமில்லை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஆகஸ்ட்-9). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி  கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (9.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-9) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 23 ஆம் தேதி வரை…. சனி, ஞாயிறு கிழமைகளில்…. கோவிலுக்கு செல்ல தடை…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகளுடன் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா பரவ வாய்ப்புள்ளதால் சில இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் 23-ம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் மத வழிப்பாட்டு தலங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

கரண்ட் பில் எவ்வளவு வந்துருக்குனு…. நீங்கள் ஈஸியா கணக்கிடலாம்…. இதோ எளிமையான வழி…!!!

தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் ஒவ்வொரு வீடுகளிலும் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தவகையில் முதல் 100 யூனிட் பயன்படுத்தியிருந்தால் இலவசம். அதற்கு மேல் பயன்படுத்ததியிருந்தால் அதற்கான கட்டணம் டெலஸ்கோபிக் டாரிஃப் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. அதாவது, ஒருவர் 200 யூனிட்டுகள் பயன்படுத்தியிருந்தால் முதல் 100 யூனிட்டுகள் இலவசம். அதற்கு மேல் உள்ள யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை ரூ.1.5 என்ற வீதத்தில் 150 ரூபாயும்,  அத்துடன் நிலையான கட்டணம் ரூ.20-ம் சேர்த்து மொத்தமாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஊரடங்கில் தளர்வு – சென்னையில் திடீர் உத்தரவு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், மக்கள் அதிகமாக கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த வாரம் ஒன்பது இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க…. நவம்பர் முதல் விண்ணப்பிக்கலாம்…!!!

வாக்காளர் அடையாள அட்டை என்பது 18 வயது பூர்த்தி அடைந்த ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் அரசு வழங்கும் முக்கியமான ஆவணமாகும். இந்நிலையில் தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்தல், நீக்கம், திருத்தம், இட மாற்றம் ஆகியவற்றுக்காக நவம்பர் 1 முதல் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1.1.2022 அன்று 18 வயது நிறைவடைந்தவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழக மக்களுக்கு மிகவும் நம்பிக்கை தரும் செய்தி – தமிழக அரசு…!!!

தமிழகத்தில் மேலும் 1, 956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஏற்கனவே 194 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று பாதிப்பு 187 ஆக குறைந்துள்ளது. மேலும் கொரோனா இன்னும் ஒழியவில்லை. தனிமனித இடைவெளி சற்று கேள்விக்குறியாகி உள்ளது என்றும் சென்னையில் பாதிப்பு குறைந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

வரும் ஆகஸ்ட்-13 ஆம் தேதி…. திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்…!!!

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. அதன் பிறகு சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் கூடி சபையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது என்று தலைமை கொறடா கோவி. செழியன் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் திமுக சட்டப்பேரவை […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தவர்…. கே.எஸ் அழகிரி இரங்கல்…!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார். திண்டிவனம் ராமமூர்த்தி 1981 முதல் 84ம் ஆண்டு வரையில் தமிழக எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 1984 முதல் 1990 வரை மாநிலங்களவையில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக இருந்தவர்.  இவருடைய மறைவிற்கு பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் கே.எஸ் அழகிரி, சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தவர். பின்தங்கிய சமுதாய மக்களின் நலன்களை பாதுகாப்பதில் முனைப்புடன் செயல்பட்டவர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பாஜகவில் இணையும் முன்னாள் அதிமுக அமைச்சர்…???

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அவர் பாஜகவில் இணைய போவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், பாஜக சித்தாந்தத்தை யார் நம்பி வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். அரசியலில் யாருக்கும் எந்த கட்சியும் நிரந்தரம் கிடையாது. சுதந்திரமாக செயல்பட முடியாததால் சிலர் பாஜகவை தேடி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா…? – அமைச்சர் புதிய அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில், 9 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதனபடி 50% மாணவர்களுடன் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி திறப்பதற்கு கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான செயல்பாட்டு வழிமுறைகள் குறித்த கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதல்வருடன் கலந்தாலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: முழு ஊரடங்கு: இன்று முதல் கட்டுப்பாடு – அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால்  கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடாக பால், மருந்து கடைகளை தவிர பிற கடைகள் காலை 6 மணி முதல் 5 மணி வரை […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: இன்று தீவிர ஊரடங்கு – அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது தான் படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் மேற்கு மண்டலத்தில் தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் அதிக அளவு தொற்று பதிவாகி உள்ளது. இதையொட்டி அப்பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த கோவையில் ஞாயிறுகளில் சில பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் தவிர வேறு கடைகளை திறக்க கூடாது என்று அரசு அறிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மேலும் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில் மேலும் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நில நிர்வாக இணை ஆணையராக எஸ்.செந்தாமரை ஐ.ஏ.எஸ்., பொதுப்பணித் துறை இணை செயலாளராக மகேஸ்வரி […]

Categories
மாநில செய்திகள்

தேனி, கோவை, குமரி மாவட்டங்களில்…. இன்று கனமழைக்கு வாய்ப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் 10 வரை கனமழையும், 16ஆம் தேதி மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை […]

Categories
மாநில செய்திகள்

ஞாயிறு ஊரடங்கு…? – தமிழக அரசு அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை ஓரளவிற்கு குறைந்து வந்தது. இதனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர். இதற்கு மத்தியில் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை விதித்தும், பல முக்கிய இடங்களில் அங்காடிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதையடுத்து ஞாயிறுகளில் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தகவல் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் பேராசிரியர்கள்…. கல்லூரிக்கு வர அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும் வந்தது. இதையடுத்து அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிய நிலையில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 1 முதல் நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா காரணமாக நேரடி வகுப்புகள் தொடங்கப்படாததால் முதலாமாண்டு மாணவர்களுக்கு நாளை முதல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் தொடங்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். எனவே நாளை முதல் முதலாமாண்டு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (8.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-8) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

இன்று ஆடி அமாவாசை: பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை…. அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், மக்கள் அதிகமாக கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்றும், ஆகஸ்ட் 11ஆம் தேதியும் கோவில்களில் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் 23-ம் தேதி வரை…. இந்த 2 நாட்களில்…. வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை…!!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகளுடன் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா பரவ வாய்ப்புள்ளதால் சில இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆக. 9 முதல் 23-ம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் மத வழிப்பாட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழக மக்களுக்கு…. பெரும் நிம்மதி தரும் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று நேற்றை விட சற்று குறைந்துள்ளது. அதன்படி 1,169 பேருக்கு இன்று கொரோனா உறுதியாகி உள்ளது. மேலும் கொரோனா மரணமும் 30-க்கும் கீழ்  குறைந்து 29 ஆக பதிவாகி உள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,839 குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தொற்று உயர்ந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தில் பள்ளிகளை திறக்க கூடாது – அரசு புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. மாணவர்களும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வழியாக படித்து வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால்  பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பெற்றோர்களிடையே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 9 முதல் 12 வகுப்பு வரை 50% மாணவர்களுடன் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கட்டுப்பாடு பகுதிகளில் பள்ளிகளை திறக்க கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கட்டுபாட்டு […]

Categories
மாநில செய்திகள் விளையாட்டு

120 கால காத்திருப்பு…. இப்போது முடிவுக்கு வந்தது…. முதல்வர் ஸ்டாலின் டுவீட்…!!!

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. இந்திய வீரர் தீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 87.58 மீட்டர் எறிந்துள்ளார். இரண்டாம் சுற்றில் தீரஜ் 87.58 மீட்டரை போட்டியில் கலந்து கொண்ட எந்த ஒரு வீரரும் எட்டவில்லை. ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்றுள்ளது. இதற்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், இந்திய விளையாட்டு […]

Categories
மாநில செய்திகள்

நாளை திமுக ஆலோசனை கூட்டம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக நாளை ஆலோசனை கூட்டம் நடத்துகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர். நாளை காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

இன்றும், நாளையும்…. 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் 10 வரை கனமழையும், 16ஆம் தேதி மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி கட்டணம் செலுத்தாவிட்டாலும்…. டிசி வழங்க வேண்டும்…. அதிரடி உத்தரவு…!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக படித்து வருகின்றனர். இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வந்ததையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவானது விசாரணைக்கு வந்த நிலையில், கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கக்கூடாது என்று தனியார் […]

Categories
மாநில செய்திகள்

குடிமகன்களுக்கு ஷாக்! தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள்…. அரசு அதிரடி முடிவு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகளுடன் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா அதிகரிப்பால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை நேரத்தை குறைக்க முடிவு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் செப்டம்பர்- 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மற்ற மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது என்பது தெரியவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு Creativity-ஐ ஊக்கப்படுத்தும் வகையில் CreetingCard தயாரித்தல், படம்வரைதலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை எழுதுதல், சுயவிவரக் குறிப்பு அறிதல் போன்ற Assisngnments தரப்பட வேண்டும் என்று பள்ளிக் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தில் கொடுமையான சம்பவம் – பெரும் அதிர்ச்சி வீடியோ…!!!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒற்றர்பாளையம் விஏஓ அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக கலைச்செல்வி என்பவர் பணியாற்றி வருகிறார் . இவருக்கு உதவியாளராக முத்துசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று விஏஓ அலுவலகத்துக்கு வந்த கோபிநாத் என்பவரை முறையான ஆவணங்கள் எடுத்து வரும்படி விஏஓ கலைச்செல்வி கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த கோபிநாத் கலைச்செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனை பார்த்த உதவியாளர் முத்துசாமி தகுந்த ஆவணங்களை எடுத்து வரும்படியும் திட்டக், விஏஓ வை அப்படி […]

Categories
மாநில செய்திகள்

கூடங்குளம் அணுவுலை விரிவாக்கத்திற்கு…. எதிர்ப்பு தெரிவிக்கும் பூவுலகின் நண்பர்கள்…!!!

நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் விரிவாக்கப் பணி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூவுலகின் நண்பர்கள் குழுவின் ட்விட்டர் போராட்டம் காலை 9 மணி முதல் தொடங்கியுள்ளது. #StopKudankulamExpansipon என்ற ஹாஸ்டேக் பயன்படுத்தி நடந்து வரும் இந்த போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் நாளை தடை – அரசு திடீர் உத்தரவு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், மக்கள் அதிகமாக கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளையும், ஆகஸ்ட் 11ஆம் தேதியும் கோவில்களில் […]

Categories
மாநில செய்திகள்

இனி பத்திரப்பதிவு முறை எளிமையாக்கப்படும்…. அமைச்சர் சொன்ன தகவல்…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மதுரையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் மூர்த்தி, பத்திரப்பதிவில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க சார்பதிவாளர்  மட்டுமல்லாமல் எழுத்தர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எழுத்தர்கள் பதிவு உரிம எண்களை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பத்திரம் எழுதும் வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் கொடுத்துள்ள எண்களையும் பதிவு செய்ய வேண்டும். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000…. இன்று மகிழ்ச்சி செய்தி…!!!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  இதனையடுத்து திமுக வெற்றி பெற்ற பின்னர் தான் அறிவித்த அறிக்கைகளை ஒன்றாக செய்து வரும் நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது வழங்கப்படும் என்று மக்களிடையே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 உரிமை தொகை திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 21- வது நாளாக…. பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றமில்லை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஆகஸ்ட்-7). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி  கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

இந்திய ஹாக்கி அணிக்கு ரூ.10 லட்சம் பரிசு…. அன்புமணி அறிவிப்பு…!!!

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஹாக்கி அணி சார்பில் நடைபெற்ற மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் பிரிட்டன் அணியிடம் தோல்வி அடைந்ததை எண்ணி இந்திய வீராங்கனை கண்ணீர் விட்டு அழுதது மிகவும் வேதனை அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், போட்டியில் அவர்கள் தோற்று இருக்கலாம். ஆனால் இந்தியர்களின் இதயங்களை அவர்கள் வென்றிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் கண்ணீர் விடவும் கவலைப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் இந்திய மகளிர் ஹாக்கி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (7.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-7) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

ஐஐடி சாதிய பாகுபாடு – 72% வரை பாதியிலேயே வெளியேற்றம்…. வெளியான தகவல்…!!!

ஐஐடி உயர்கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 40 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை பட்டியல் இன மாணவர்கள் பலரும் தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு செல்வதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி, இந்தியாவில் ஏழு ஐஐடி கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்பிலிருந்து பாதியில் வெளியேறும் 10 மாணவர்களில் 6 பேர் மட்டுமே இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு: அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைவு – பள்ளிக்கல்வித்துறை தகவல்…!!

நீட் தேர்வு செப்டம்பர்-12ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 10-ஆம் தேதியோடு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை  வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நடப்பாண்டு நீட் தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்கள் 6,412 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். , ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 பேரும் விண்ணபித்துள்ளனர். கரூர்மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட்-16 முதல் மருத்துவ கல்லூரிகளை திறக்க…. தமிழக அரசு உத்தரவு…!!!

நாட்டு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு ஒருசில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 16 முதல் மருத்துவ கல்லூரிகள், மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மருத்துவக் கல்லூரியை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். அவற்றை பின்பற்றி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் – அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஆகஸ்ட்-9 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மேலும் தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் வழங்குவதா? அல்லது கட்டுப்பாடுகளை அதிகரிப்பதா? என்பது குறித்து முதல்வர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 2 மணி நேரத்தில்…. இடியுடன் கூடிய கனமழை – அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட்-9 முதல் இந்த இரு தினங்களும்…. வழிபாட்டு தலங்களுக்கு செல தடை…. அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இதற்கு மத்தியில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கூடுதல் தளர்வுகள் எதுவுமின்றி ஆகஸ்ட் 9 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மேலும் தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் வழங்குவதா? அல்லது கட்டுப்பாடுகளை அதிகரிப்பதா? என்பது குறித்து முதல்வர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளை திறப்பது ஏன்…? – தமிழக அரசு விளக்கம்…!!!

தமிழகத்தில் 9 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதனபடி 50% மாணவர்களுடன் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி திறப்பதற்கு கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பு எதற்காக என்பது குறித்து தமிழக ராசு விளக்கமளித்துள்ளது. அதன்படி, பள்ளிக்கு செல்லாமல் பல மாதங்களாக வீட்டிலேயே இருப்பதால் குழந்தைகளிடையே மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. குழந்தைகளிடையே சமுதாயத்தில் பெரும் கற்றல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் செப்-1 பள்ளிகள் திறப்பு – அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. மாணவர்களும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வழியாக படித்து வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால்  பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பெற்றோர்களிடையே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 9 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதனபடி 50% மாணவர்களுடன் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி திறப்பதற்கு கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.  

Categories

Tech |