தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இதற்கு மத்தியில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கூடுதல் தளர்வுகள் எதுவுமின்றி ஆகஸ்ட் 9 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மேலும் தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் வழங்குவதா? அல்லது கட்டுப்பாடுகளை அதிகரிப்பதா? என்பது குறித்து முதல்வர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு […]
Tag: மாநில செய்திகள்
நடந்து முடிந்த தேர்தலில் திமுக பத்து வருடங்களுக்கு பின்னர் ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால் ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என முனைப்புடன் செயல்பட்டு வந்த அதிமுக தோல்வியை சந்தித்தது. இவ்வாறு தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் எதிர்க்கட்சியினர் திமுக அரசை குறைகூறி கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளில் தொடக்க விழாவில் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் மூன்றாவது அலை பரவ வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் உலகின் பல நாடுகளிலும் மூன்றாவது அலை தொடங்கி விட்டது. எனவே கொரோனா மூன்றாவதாக எந்நேரத்திலும் இந்தியாவிற்குள் நுழையலாம். இதனால் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் அதிக அளவில் தாக்கக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்ததால் பெரும் அச்சம் நிலவி வருகிறது. இதனால் கொரோனா மூன்றாவது அலையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இரண்டு தவணை தடுப்பூசி […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும் வந்தது. இதையடுத்து அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிய நிலையில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 1 முதல் நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா காரணமாக நேரடி வகுப்புகள் தொடங்கப்படாததால் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் தொடங்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். எனவே ஆகஸ்ட் […]
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. மேகதாதுஇந்நிலையில் வில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்து பாஜக தலைவர் அண்ணாமலை தஞ்சையில் போராட்டம் நடத்தினார். அந்த போராட்டத்தில் பேசிய அவர், தமிழக அரசியலில் யாராவது பாஜகவை கொச்சைப் படுத்தினால் விடமாட்டோம். மீறி பேசினால் அவர்களின் பிசினஸில் அடிப்படையில் கையை வைப்போம் […]
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன்படி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்றும், அதற்கான உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்த நிலையில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்டது. இதனை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதனையடுத்து உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. […]
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தேனி, கோவை மற்றும் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், மக்கள் அதிகமாக கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் வெளிமாநிலங்களில் இருந்து கொடைக்கானல் வருவோர் 2 தடுப்பூசி அல்லது கொரோனா நெகட்டிவ் […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முனைப்பு காட்டி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல் திமுக அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் துவக்க விழா […]
நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-7) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஆகஸ்ட்-6). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து […]
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார். வயது மூப்பு தொடர்பான சிக்கல்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அப்போலோ மருத்துவமனையில் காலமானார். 80 வயதான இவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பிற்பகல் 3.42 மணிக்கு உயிரிழந்தார். கடந்த 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா அரசில் அமைச்சராகப் பணியாற்றியவர் இவர். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் அதிமுக அவைத் தலைவர் பதவியில் இருந்தவர். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாளை காலை பொதுமக்களின் […]
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார். வயது மூப்பு தொடர்பான சிக்கல்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அப்போலோ மருத்துவமனையில் காலமானார். 80 வயதான இவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பிற்பகல் 3.42 மணிக்கு உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் சசிகலா, “மதுசூதனன் மறைவு செய்தியறிந்து ஆற்றொணா துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். அவரது மறைவு அதிமுகவுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு” என்று ஆடியோ மூலம் இரங்கல் […]
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன்படி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்றும், அதற்கான உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்த நிலையில், இன்று சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது. இவ்வாறு அன்னைத்தமிழில் அர்ச்சனை திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய போற்றி புத்தகங்கள் விரைவில் 536 கோவில்களுக்கு அனுப்பி […]
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார். வயது மூப்பு தொடர்பான சிக்கல்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அப்போலோ மருத்துவமனையில் காலமானார். 80 வயதான இவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பிற்பகல் 3.42 மணிக்கு உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன், “அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இயற்கை எய்திய செய்தி கேட்டு வருத்தமுற்றேன். சுமார் அறுபதாண்டு கால அரசியல் அனுபவம் கொண்டவர். மதுசூதனனின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருவகிறது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இன்று முதல் ஆகஸ்ட் 12ம் தேதி […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இதற்கு மத்தியில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கூடுதல் தளர்வுகள் எதுவுமின்றி ஆகஸ்ட் 9 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி என்று ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தபடுவது குறித்து முதல்வர் ஸ்டாலின், மருத்துவ வல்லுனர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்த […]
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார். வயது மூப்பு தொடர்பான சிக்கல்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அப்போலோ மருத்துவமனையில் காலமானார். 80 வயதான இவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பிற்பகல் 3.42 மணிக்கு உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மதுசூதனன் மறைவையொட்டி ஆகஸ்டு-7 வரை மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஓபிஎஸ் -இபிஎஸ் தெரிவித்துள்ளனர். அதிமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும், நிகழ்ச்சிகள் மூன்று […]
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததைதையடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி பாடப்புத்தகங்களில் தலைவர்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் சாதி பெயர்களை தமிழக அரசு நீக்கியுள்ளது. குறிப்பாக பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ்த் தாத்தா உ.வே சுவாமிநாத அய்யர் என்பது உ.வே சுவாமிநாதர் என மாற்றப்பட்டுள்ளது. அவரின் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பது மீனாட்சிசுந்தரனார் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இனிவரும் காலங்களில் பாடநூல்களில் […]
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததைதையடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி பாடப்புத்தகங்களில் தலைவர்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் சாதி பெயர்களை தமிழக அரசு நீக்கியுள்ளது. அதன்படி, பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ்த் தாத்தா உ.வே சுவாமிநாத அய்யர் என்பது உ.வே சுவாமிநாதர் என மாற்றப்பட்டுள்ளது. அவரின் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பது மீனாட்சிசுந்தரனார் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இனிவரும் காலங்களில் பாடநூல்களில் […]
தமிழகத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அரசு சார்பாக பல வகையான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்னண் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் 385 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் கல்விப்பணியில் எவ்வித புகாருக்கும் இடம் தராமல் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம் […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஆகஸ்டு 31 வரை கடற்கரையில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி பாதயாத்திரை செல்லவும் […]
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து திமுக வெற்றி பெற்ற பின்னர் தான் அறிவித்த அறிக்கைகளை ஒன்றாக செய்து வரும் நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது வழங்கப்படும் என்று மக்களிடையே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 13-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தபட்டு வந்த ஊரடங்கின் காரணமாக கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு கணிசமாக குறைந்தது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. மேலும் சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல மெல்ல ஒரு சில இடங்களில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களிலும் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்காடுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் வர தடை விதித்து சேலம் மாவட்ட ஆட்சியர் […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நாளை […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஆகஸ்ட்-5). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து […]
நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-5) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]
குடிநீர் இணைப்பு பெறாத வீடுகளை கணக்கெடுக்கும் பணிகளை தீவிரப்படுத்த தமிழக ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இந்த வருடத்தின் இறுதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று ஊரக வளர்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி கிராமங்கள்தோறும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2023 வருடத்திற்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க ஊரக வளர்ச்சித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடிநீர் […]
தமிழகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுடைய தேவையை அறிந்து, மக்களுடைய நலனுக்காக பல சிறப்பான நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வந்தார். இதனால் மக்களிடையே நல்ல மதிப்பையும், மரியாதையையும் பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் “மக்களை தேடி மருத்துவம்” என்ற திட்டம் அமலுக்கு வரும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் சர்க்கரை […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பாதிப்பு ஓரளவிற்கு குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. இதற்கு மத்தியில் பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா அதிகமாக பரவ வாய்ப்புள்ளது. குறிப்பாக கேரளாவில் தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது. எனவே இன்று முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு ஆர்டிபிசி சான்றிதழ் கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருவகிறது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக திருச்செந்தூர் முருகன் கோயில் மற்றும் […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் […]
தமிழகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுடைய தேவையை அறிந்து, மக்களுடைய நலனுக்காக பல சிறப்பான நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வந்தார். இதனால் மக்களிடையே நல்ல மதிப்பையும், மரியாதையையும் பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் “மக்களை தேடி மருத்துவம்” என்ற திட்டம் அமலுக்கு வரும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் சர்க்கரை […]
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்து சமய அறநிலைத்துறையில் பல்வேறு அதிரடியான மாற்றங்களை எடுத்து வருகிறது. அரசுக்கு சொந்தமான, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யவும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அன்னை தமிழில் […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா மூன்றாவது […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, […]
சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்ற மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என்று சென்னை முதலாவது அமர்வு கூடுதல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று மதியம் அல்லது பின்னர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலத்தகராறு தொடர்பாக கடந்த 2003ஆம் ஆண்டு நரம்பியல் நிபுணரான சுப்பையா கூலிப் படையினரால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பாதிப்பு ஓரளவிற்கு குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது. எனவே நாளை முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு ஆர்டிபிசி சான்றிதழ் கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இரு தவணை தடுப்பூசி சான்று காட்டினாலும் தமிழகத்திற்குள் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஆகஸ்ட்-4). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து […]
நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-4) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஆகஸ்ட்-3). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து […]
நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-3) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]
சென்னையில் கொரோனா தொற்று மீண்டும் உயர்ந்ததை தொடர்ந்து மக்கள் அதிகமாக கூடுகிற ஒன்பது இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூடி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதன்படி தி.நகர், ரங்கநாதன் தெரு, ஜாம்பஜார் மார்க்கெட், புரசைவாக்கம் கடைவீதி, கொத்தவால்சாவடி மார்க்கெட், என்.எஸ்.சி போஸ் ரோடு, அமைந்தகரை மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கடைகளை மூடி உத்தரவிட்டுள்ளது.
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஆகஸ்ட்-2). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருவகிறது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதால் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைக்கு செல்ல அனுமதி கிடையாது என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. அத்தியாவசிய தேவை இருந்தால் தவிர […]
நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-1) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]
புதிதாக ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கும் படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மே 10 முதல் விண்ணப்பித்த மூன்று லட்சம் பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு விட்டதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும் 4 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு ரேஷன் அட்டை அச்சிடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு மத்தியில் புதிய ரேஷன் அட்டை வேண்டி விண்ணப்பிப்பவர்களிடம் வழங்கல் அதிகாரிகள் மோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. கொரோனா நிவாரண பொருட்களை […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. ஆனால் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் […]
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். மேலும் குடும்ப அட்டை இல்லாத பலரும் புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணியில் இதுவரை 3 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த புதிய ரேஷன் கார்டுகளுக்கு இன்று முதல் […]
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் சீன வீராங்கனை பிவி சிந்து மோதினார். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் பிவி சிந்து 21- 13, 21- 15 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்நிலையில் பிவி சிந்துக்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய […]