முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் போக்குவரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் போக்குவரத்து துறையின் செயல்பாடுகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது அரசு பேருந்துகள் பராமரிபு பணிகளை மேம்படுத்தவும், தடங்களை மறுஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து சேவை மற்றும் […]
Tag: மாநில செய்திகள்
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஜூலை-27). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து […]
நாமக்கல்லில் இன்று (ஜூலை-27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. மேலும் திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை தெரிவிக்க குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவில்களுக்கு காணிக்கையாக வந்த 2 ஆயிரம் […]
தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை வேக வேகமாக பரவி வந்த நிலையில் தொடர்ச்சியாகமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக நோயின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இருப்பினும் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் மக்களுக்கு விரைந்து தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போடுவதற்கு மக்களிடையே ஆர்வம் இருந்தும் பற்றாக்குறையின் காரணமாக என்ன செய்வதென்று அறியாது மாநில அரசு […]
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், குறிப்பாக சென்னை, கோவையில் அதிகளவில் மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள் அணைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை தாண்டியுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் இடுக்கி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக பொதுப்பணித்துறை முதல் எச்சரிக்கை தகவல் அனுப்பியது. அணை நீர்மட்டம் 136.05 அடி, நீர்வரத்து 3,631 கன அடி, நீர் திறப்பு 1,867 கன அடியாக உள்ளது. 152 […]
கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்பி செல்லகுமார் நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இன்று காலை திடீரென்று அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழின் முக்கிய இலக்கண நூல்களை மீட்டெடுத்த தமிழ் பேராசிரியர் இரா.இளங்குமரன் காலமானார். இவருக்கு வயது 94. உலகில் முதல் முதலாக பெண் ஒருவரால் எழுதப்பட்ட இலக்கண நூலான காக்கைப்பாடினியத்தை, அது மறைந்து விட்டது என்று தமிழ் அறிவுலகம் கருதிய வேளையில், அதனை மீட்டெடுத்து தந்தார். மேலும் யாப்பருங்கலம், புறத்திரட்டு உள்ளிட்ட நூல்களையும் பதிப்பிட்டுள்ளார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதுபெரும் தமிழறிஞர் இளங்குமரனார் மறைவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் […]
பிரதமர் நரேந்திர மோடியுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்- இணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆகியோர் சந்தித்து அஆலோசனை நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடியுடன் சசிகலா விவகாரம், தமிழக அரசியல் நிலவரங்கள் உள்ளாட்சி தேர்தல் குறித்து இருவரும் விவாதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனால் மாணவர்கள் தாங்கள் விரும்பும் உயர்கல்விப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்க ஆரம்பிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் 143 அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் சேர்க்கைகான விண்ணப்பங்களை http://tngasa.in, http://tngasa.in என்கிற இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால் இதற்கான விண்ணப்ப பதிவு இதுவரை தொடங்கவில்லை. […]
தமிழின் முக்கிய இலக்கண நூல்களை மீட்டெடுத்த தமிழ் பேராசிரியர் இரா.இளங்குமரன் காலமானார். இவருக்கு வயது 94. உலகில் முதல் முதலாக பெண் ஒருவரால் எழுதப்பட்ட இலக்கண நூலான காக்கைப்பாடினியத்தை, அது மறைந்து விட்டது என்று தமிழ் அறிவுலகம் கருதிய வேளையில், அதனை மீட்டெடுத்து தந்தார். மேலும் யாப்பருங்கலம், புறத்திரட்டு உள்ளிட்ட நூல்களையும் பதிப்பிட்டுள்ளார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் ஆண்ட தமிழுக்கு அழிவு உண்டோ? […]
டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். இந்நிலையில் அங்கு தமிழ்நாடு இல்லத்தில் டிவியில் முதல்வர் ஸ்டாலின் பேசும் காணொளி ஒன்றை இருவரும் பார்க்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் உயர்கல்வி பயில விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் பி.இ பி.டெக் போன்ற பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியது. எனவே பொறியியல் படிப்புகளில் சேர விரும்புபவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர்-4 இல் வெளியிடப்படும் என்றும், செப்டம்பர் 7 முதல் அக்-4 வரை கலந்தாய்வு நடைபெறும் என்றும், பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் ஆகஸ்ட் 25 ல் வெளியிடப்படும் […]
தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான காவலர் பொதுத்தேர்வு 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இதற்கான சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகள் இன்று நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 20 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தை விண்ணப்பதாரர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஜூலை-26). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் வருகின்றது. அதன்படி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிற்சாலைகளில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ் தொழிற்சாலைகளுக்கு புதிதாக சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தொழிலாளர்கள் தங்கும் இடம், உணவுக் கூடம், வாகன வசதி உள்ளிட்டவற்றுக்கு புதிய விதிகள் வழங்கப்பட்டுள்ளன. பணியிடத்தில் சமூக […]
நாமக்கல்லில் இன்று (ஜூலை-26) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாயாக் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனால் மாணவர்கள் தாங்கள் விரும்பும் உயர்கல்விப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்க ஆரம்பிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் சேர்க்கைகான விண்ணப்பங்களை http://tngasa.in, http://tngasa.in என்கிற இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவை ஒழிப்பதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. மக்களும் ஆர்வமாக முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இவ்வாறு தடுப்பூசி போடுபவர்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்பட்டு வருகின்றது. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதே அரசின் நோக்கம் ஆகும். இந்நிலையில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் போட […]
தமிழகத்தில் கொரோனாவை ஒழிப்பதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. மக்களும் ஆர்வமாக முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இவ்வாறு தடுப்பூசி போடுபவர்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஜூலை 28ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று தெரிவித்துள்ளார். ஆழ்வார்பேட்டை […]
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். மேலும் குடும்ப அட்டை இல்லாத பலரும் புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். ஒருசிலர் ரேஷன் கார்டில் திருத்தங்களும் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் கார்டில் குடும்பத்தலைவர் பெயரை மாற்றுவதற்கு www.tnpds.gov.in என்ற அரசு அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு சென்று […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனால் மாணவர்கள் தாங்கள் விரும்பும் உயர்கல்விப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்க ஆரம்பிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் சேர்க்கைகான விண்ணப்பங்களை http://tngasa.in, http://tngasa.in என்கிற இணையதளத்தில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் உயர்கல்வி பயில விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் பி.இ பிடெக் போன்ற பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குகிறது. எனவே பொறியியல் படிப்புகளில் சேர விரும்புபவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர்-4 இல் வெளியிடப்படும் என்றும், செப்டம்பர் 7 முதல் அக்-4 வரை கலந்தாய்வு நடைபெறும் என்றும், பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் ஆகஸ்ட் 25 ல் […]
தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான காவலர் பொதுத்தேர்வு 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இதற்கான சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகள் வரும் ஜூலை 26ம் தேதி(நாளை) நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 20 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தை விண்ணப்பதாரர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு வேலைகளில் முன்னுரிமை கிடைப்பதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருடத்திற்கு ஒருமுறை புதுப்பித்து வருகின்றனர். ஒருசிலர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்க தவறிவிடுகின்றனர். இவ்வாறு புதுப்பிக்க தவறியவர்களுக்கு புதுப்பிக்க தமிழக அரசால் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அரசு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இதுவரை ஏராளமானவர்கள் பதிவு செய்து வ்வாறுகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து அரசு பணிக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 67 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் 24 -25 வயதுடைய இளைஞர்கள் 24.88 லட்சம் […]
தமிழகத்தில் பரவி வந்த கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் ஊரடங்கு காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண உதவியும் திமுக அரசால் வழங்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் மக்களுக்கு முகக் கவசங்கள் குறைந்த விலையில் தரமானதாக வழங்க விலை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இவ்வாறு தமிழக அரசு எடுத்துவந்த […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் நூலகங்கள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்படாத நிலையில் இன்று முதல் தமிழகத்தில் உள்ள நூலகங்கள் முழுவதும் திறக்கப்படுவதற்காக அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நூலகங்களை திறக்கவும் வலியுறுத்தியுள்ளது. போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து ரூபாய் 2000 இரண்டு தவணைகளாக பிரித்த்து மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நிவாரணம் ரூ.4000 பெறாதவர்கள் ஆகஸ்ட்-1 முதல் நியாயவிலைக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை-31 க்குள் கொரோனா […]
தமிழக மீனவர்கள் தவறுதலாக கடல் எல்லையை தாண்டி சில சமயங்களில் மீன் பிடித்தால் அவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து விடுகின்றனர். இவ்வாறு தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் தாக்கும் அட்டூழியம் நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழக மீனவர்கள் கடல் எல்லையை தாண்டுவதை தடுக்கவும், மீன்பிடி படகுகள் செல்வதை கண்காணிக்கவும் நவீன கருவியல் டிரான்ஸ்பான்டரை இஸ்ரோ நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த கருவிகளை தமிழக அரசு மாணவர்களுக்கு இலவசமாக வழங்க உள்ளது. ரூபாய் 15 கோடி மதிப்பில் […]
ஆகஸ்ட் 2ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழ்நாடு வர இருக்கிறார். இந்நிலையில் குடியரசுத் தலைவரின் வருகையை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 2ஆம் தேதி குடியரசுத் தலைவர் பயணிக்கும் சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர் விஜயபாஸ்கர். இவர் தனது வீட்டில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து கரூரில் உள்ள அவருடைய வீடு, அவருக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் முக்கிய ஆவணங்கள், சொத்துக்களின் ஆவணங்கள் சிக்கின. இந்நிலையில் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது 55 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016 இல் ரூபாய் 2.5 கோடி, 2021 இல் ரூபாய் […]
நாமக்கல்லில் இன்று (ஜூலை-25) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஜூலை-25). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஜூலை-24). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து […]
நாமக்கல்லில் இன்று (ஜூலை-24) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]
தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் புத்தாக்க கொள்கையின் திட்டமிடப்பட்டுள்ள திட்டங்களில் ஒன்று தொழிலாளர்களுக்கு தேவையான ஆரம்ப கட்ட நிதி உதவி அளிப்பது. இதன் முதல் TANSEED பதிப்பு 2021 ஆம் வருடம் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் நம்பிக்கைக்குரிய 10 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் வீதம் ஆரம்பகட்ட ஆதார நிதி அளித்து ஆதரவளித்தது. இந்நிலையில் தற்போது 2021 ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களில் இரண்டாவது ஸ்டார்ட் அப் பதிப்பினை 20 நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் […]
தமிழகத்தில் ஸ்டார்ட் அப் மற்றும் புத்தாக்க இயக்கம் 20 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் வழங்க இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் (ஜூலை 23 முதல்) நாளை முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் www.startuptn.in என்ற இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 20.8.2021 ஆகும். ஸ்டார்ட் அப் இந்தியா மற்றும் StartupTN தமிழ்நாடு ஆகியவற்றை பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதி உடையதாகும். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் [email protected] – […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. மேலும் திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை தெரிவிக்க குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழகம் முழுவதும் அடுத்த மாத இறுதிக்குள் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஒன்றிய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த அறிக்கை முற்றிலும் இந்தியில் மட்டும் வெளியிட்டுள்ளது. இதனால் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தங்கள் எதிர்ப்பை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியில் மட்டுமே இருந்தது. எனவே மாநிலங்களவை தலைவரிடம் புகார் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு மத்தியில் வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்தவகையில் நேற்று சென்னையில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் போல தேங்கி காட்சியளிக்கிறது. இவ்வாறு தமிழ்நாட்டின் பல இடங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறது. இதனால் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் திமுக அரசு மெத்தனமாக இருப்பதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இதனை கண்டிக்கும் வகையில் ஜூலை 28 இல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிமுகவினர் தங்களுடைய வீடுகள் முன்பு பதாகைகளை […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளிகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா நன்கு குறைந்த பிறகு பள்ளிகள் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறந்ததும் உடனடியாக பாடங்களை நடத்த வேண்டாம் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர் வலியுறுத்தியுள்ளார். கொரோனாவால் 1.1 சதவீத மாணவர்கள் பெற்றோரை […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த மக்களிடையே ஆர்வம் இருந்தாலும் தடுப்பூசி கையிருப்பு குறைவாக இருந்ததன் காரணமாக பல இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் தடுப்பூசி முகாம்கள் கடந்த சில நாட்களாக தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசிகள் முகாம்கள் இயங்காத நிலையில், நேற்று முன்தினம் முகாம்கள் செயல்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று சென்னைக்குட்பட்ட பகுதிகளில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டது. இந்நிலையில் சென்னையில் இன்றும், நாளையும் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் புதிய தொழில் தொடங்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் டெண்டரில் சிறு, குறு நிறுவனங்கள் பங்கேற்கும்போது விதிமுறைகள் தளர்த்தப்பட்டு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிதாக தொடங்கிய […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக 10 வருடங்களுக்கு பிறகு பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று முனைப்புடன் செயல்பட்டு வந்த அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தேனி மாவட்டத்திலுள்ள போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு அந்த தொகுதியில் வெற்றி பெற்றார். இந்நிலையில் அவருடைய வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி அந்த பகுதியை சேர்ந்த மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. மேலும் திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை தெரிவிக்க குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் கோயில்களில் நன்கொடையாக வந்த நகைகளை உருக்கி தங்க கட்டியாக மாற்றி வைப்புநிதி மூலம் வருவாய் ஈட்ட […]
கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர் விஜயபாஸ்கர். இவர் தனது வீட்டில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து கரூரில் உள்ள ஒரு வீடு உட்பட அவருக்கு சொந்தமான 26 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இதனால் அவருடைய வீட்டின் முன்பு 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை […]
தமிழகம் முழுவதும் 10,11ஆம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களை 100% பள்ளிக்கு வரவழைக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து ஆன்லைன் மற்றும் வாட்ஸ் அப் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க வேண்டும். பாட குறிப்பேடு மற்றும் செயல் திட்ட குறிப்பேடுகள் தினமும் எழுதி தலைமை ஆசிரியரிடம் கையெழுத்து பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை விரைவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க உள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு வருகை புரியும் ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கை […]
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்ப தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களில் உள்ள சேவை மையங்களில் மாணவர்கள் ஜூலை 27ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் ஜூலை- 27ஆம் தேதி விண்ணபிக்க கடைசி நாளாகும். 27 ஆம் தேதி விண்ணப்பிக்க தவறியவர்கள் 28ஆம் தேதி தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு […]
கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர் விஜயபாஸ்கர். இவர் தனது வீட்டில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து கரூரில் உள்ள ஒரு வீடு உட்பட அவருக்கு சொந்தமான 26 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இதனால் அவருடைய வீட்டின் முன்பு 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை […]