Categories
மாநில செய்திகள்

TNPSC-க்கு 4 உறுப்பினர்கள் நியமனம்…. அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு நான்கு உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி அதிகாரி ஐஏஎஸ் அதிகாரி முனியநாதன், பேராசிரியர் ஜோதி சிவஞானம், முனைவர் அருள்மதி, ராஜ் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் பாடங்கள் ஆன்லைன் வழியாக  நடத்தப்படுகிறது. இதற்கு மத்தியில் கொரோனா அச்சுறுத்தல்  காரணமாக அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து 10, 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் தங்களுடைய உயர்கல்வியைத் தொடர்வதற்கு கல்லூரியில் சேர வேண்டும். மேலும் இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களும் வீட்டிலிருந்தே படித்து வருவதால் கல்லூரி எப்போது தொடங்கும்? என்று எதிர்பார்த்து கொண்டிருக்கினறனர். இந்நிலையில் ஆகஸ்ட்-1 ஆம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

தொண்டர்களின் விருப்பப்படி…. நிச்சயம் தலைமை ஏற்பேன்…. பரபரப்பு ஆடியோ…!!!

கடந்த ஆட்சியில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்த நிலையில் எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டு வந்தது. இதனையடுத்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 10 வருடங்களுக்கு பிறகு வெற்றியை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது .ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று செயல்பட்டு வந்த  அதிமுக தோல்வியை சந்தித்தது.  இவ்வாறு அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில் அதிமுகவை காப்பாற்ற வந்தே தீருவேன் என்று சசிகலா அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி செலுத்தும் விஷயத்தில்…. மத்திய அரசை நம்பி இருப்பது…. வருத்தம் அளிக்கிறது…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதற்கு மத்தியில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரி திறப்பு எப்போது…? – அமைச்சர் சொன்ன தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் பாடங்கள் ஆன்லைன் வழியாக  நடத்தப்படுகிறது. இதற்கு மத்தியில் கொரோனா அச்சுறுத்தல்  காரணமாக அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து 10, 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் தங்களுடைய உயர்கல்வியைத் தொடர்வதற்கு கல்லூரியில் சேர வேண்டும். மேலும் இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களும் வீட்டிலிருந்தே படித்து வருவதால் கல்லூரி எப்போது தொடங்கும்? என்று எதிர்பார்த்து கொண்டிருக்கினறனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறப்பு குறித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. அமைச்சர் அதிரடி…!!!

தமிழகத்தில்  கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக கொரோனா குறைவதால் ஜூலை மூன்றாவது வாரத்தில் பள்ளிகளைத் திறக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. இந்த 3 கடன்கள் விரைவில் தள்ளுபடி…. வெளியான குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செய்து வருகிறது. மேலும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா நிவாரண தொகை, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், பால் விலை குறைப்பு ஆகியவை உடனடியாக செயல்படுத்தப்பட்டது. இதனையடுத்து கேஸ் சிலிண்டருக்கு மானியம் ரூ 100, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், விவசாயக் கடன், நகை கடன் தள்ளுபடி கல்விக் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: சென்னையில் மட்டும்… மீறினால் ரூ.10 லட்சம் அபராதம் – கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கு மத்தியில் கேரளாவில் டெங்குவின் தொடர்ச்சியான ஜிகா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கையாக, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்  சென்னையில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் வளர்வது கண்டறியப்பட்டால் ரூபாய் 100 முதல் ரூபாய் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வீடுகளுக்கு ரூபாய் 200 வரையும், அடுக்குமாடி […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: மாவட்டங்களுக்கு மீண்டும் இ-பாஸ் – சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் அதிகரித்து வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.  இதனால் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதில் இ-பாஸ் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்தில் இருந்து நீலகிரி சென்றாலும் இ-பாஸ் மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வெளிமாநிலங்களில் […]

Categories
மாநில செய்திகள்

“ஓடலாம் நோயின்றி வாழலாம்” மாரத்தான் ஓட்டத்தில்…. பங்கேற்ற ஹெல்த் மினிஸ்டர்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “ஓடலாம் நோயின்றி வாழலாம்” என்ற தலைப்பில் சென்னை கிண்டி லேபர் காலனி முதல் மெரினா கடற்கரை வரை நடந்த மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், டெங்கு காய்ச்சலின் தொடர்ச்சி தான் ஜிகா வைரஸ் காய்ச்சல். இது கேரளாவில் வேகமாகப் பரவி வருகிறது. அதை தமிழகத்தில் தடுப்பதற்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (13.07.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூலை-13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 80 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நேற்றைய விலையிலேயே இன்றும் பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஜூலை-12). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த  இரண்டு நாட்களாக கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் பெட்ரோல்  பெட்ரோல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த பகுதியில்…. செப்டம்பர் வரை ரயில் சேவை ரத்து…. திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பயணிகள் வரத்து குறைந்ததால் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலம் சீரமைப்பு வேலைகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ராமேஸ்வரம் செல்லும் புறப்படும் ரயில்கள் வரும் செப்டம்பர் மாதம் வரை பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக மதுரை ரயில்வே மண்டலம் அறிவித்துள்ளது. இங்கு சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததும் செப்டம்பர் 15-ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக புகழுக்கு இழுக்கு உண்டாக்குறீங்க…. இனி இதில் பங்கேற்க மாட்டோம்…. இபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டறிக்கை…!!!

கடந்த ஆட்சியில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்த நிலையில் எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டு வந்தது. இதனையடுத்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 10 வருடங்களுக்கு பிறகு வெற்றியை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது .ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று செயல்பட்டு வந்த  அதிமுக தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுக இனிமேல் பங்கேற்காது என்று அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து வெளியிட்டுள்ள […]

Categories
மாநில செய்திகள்

மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு…. இதை உடனே செய்ய….. முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததையடுத்து மக்களுக்கான சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தமிழக மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கும், சரக்குகளை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும் வகையில் சாலை கட்டமைப்பை மேம்படுத்தவும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சாலை போக்குவரத்தில் மக்களுடைய பாதுகாப்பான பயணத்திற்கும், சரக்குகளை மாநிலத்தின் ஒரு பகுதியில் அனைத்து பகுதிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

இரண்டு நாட்கள்…. காலை 9 – மாலை 5.30 மணி வரை…. இங்கு கரண்ட் கட்…!!!

தமிழகத்தல் கடந்த சில மாதங்களாக பராமரிப்பு பணி காரணமாக  சில பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கோபாலபுரம், பழைய கலெக்டர் ஆபீஸ், Travellers bungalow, Town church, L.I.C, வடக்கு பிரதட்சணம் ரோடு ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் கால்வாய் கட்டும் பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை மாற்றும் பணி நடைபெற உள்ளது. இதனால் இந்த இரண்டு நாட்களில் காலை 9 மணி […]

Categories
மாநில செய்திகள்

அப்படியா! கட்டுவீங்க, கட்டுவீங்க…. தடுத்தே தீருவோம்…. அமைச்சர் துரைமுருகன் பதிலடி…!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்ட உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கர்நாடகத்தின் கோரிக்கையை மத்திய அரசு சட்டரீதியாக பரிசீலிக்கும். மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக மாநில உள்துறை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: விரைவில் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு – TRB உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது. அந்த வகையில் TET தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட டெட் தேர்வு, உதவிப் பேராசிரியர் நியமனம், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான ஆயத்த பணிகள், வினாத்தாள் தயாரிப்பு பணிகளுக்காக கல்லூரி பேராசிரியர்களை டிஆர்பி தேர்வு செய்து வருகிறது. வினாத்தாள் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக பயிற்சி மையங்களின் […]

Categories
மாநில செய்திகள்

இனி இவர்களுக்கும் ரூ.3000 உதவித்தொகை….. அதிரடி உத்தரவு…!!!

சீர்மிகு சட்டப் பள்ளியில் படித்தவர்களுக்கு  ரூ.3000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு சட்டக் கல்லூரியில் படித்த இளம் வழக்கறிஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ரூபாய் 3000 தரப்படும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் அரசு சட்டக்கல்லூரிகளில் படித்தவர்களுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும், சீர்மிகு சட்டபள்ளியில் படித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படமாட்டாது என்ற அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…? – சற்றுமுன் வெளியான தகவல்…!!!

தமிழகத்தில்  கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில்  ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக கொரோனா குறைவதால் பள்ளிகள் திறக்க கோரிக்கை எழுந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தில் ஜூலை-21இல் – அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் வருடந்தோறும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இந்நிலையில் ராமநாதபுரம், திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று துல் ஹஜ் மாத முதல் பிறை ஹரியத் முறைப்படி தென்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை ஜூலை 21ஆம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். அதன்படி இன்று துல் ஹஜ் மாத முதல் பிறை […]

Categories
மாநில செய்திகள்

இந்த விருதுக்கு விண்ணப்பிக்க…. இன்றே கடைசி நாள்…!!

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசால் பல்வேறு விருதுகளும் வழங்கப்படடு வருகிறது. அந்தவகையில் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து தொடர்ந்து மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவர்களுக்கு சுதந்திர தின விழாவில் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே! ஜூலை-19 வரை நீட்டிப்பு…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும்  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இந்நிலையில் 10, 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வி பயில விண்ணப்பித்து வருகின்றனர். அந்தவகையில் அரசு, அரசு உதவி பெறும் ITI மற்றும் தனியார் ITI-ல் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 3 மாதம் நீட்டிப்பு – அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் இல்லாத மனைகள் மற்றும் கட்டிடங்களை வரன்முறை செய்யும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அங்கீகராம் இல்லாமல் விதிகளை மீறி  கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டமானது கடந்த 2017ம் வருடம் ஜூன் மாதம் நடைமுறைபடுத்தப்பட்டது. இதற்கான காலஅவகாசம் பலமுறை தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகின்றது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் விதிமீறலுடன் கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறை செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது விதிமீறலுடன் கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறை செய்ய ஜூன் 30ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழர் என்ற உணர்வோடு இருக்கும்…. மக்களிடம் பிரிவினை…. விதையை விதைக்காதீர்கள் …!!

தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்கு நாடு என்ற யூனியன் பிரதேசத்தை மத்திய பாஜக அரசு உருவாக்க முயற்சிப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் கொங்குநாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, “சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழர்கள் என்ற உணர்வுடன் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். எனவே மக்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு…. அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி…!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதிதாக கட்சி தொடங்கப் போவதாக நடிகர் ரஜினி அறிவித்தார். அதன் பிறகு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தான் கட்சி தொடங்கப் போவது இல்லை என்று அறிவித்ததை அடுத்து அவர்கள் ரசிகர்கள் வருத்தமுற்றார். அதன்பிறகு படப்பிடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன் மக்கள் மன்ற நிர்வாகிகளை வருகின்ற இன்று  சந்திக்கவுள்ளார். அரசியலுக்கு வரவில்லை என அவர் அறிவித்த பின் மீண்டும் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து […]

Categories
மாநில செய்திகள்

மேகதாது அணை – அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது…!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. கர்நாடக மாநிலம்  அணை கட்டுவதற்கு எந்தவித ஆரம்பக்கட்டப் பணிகளும் செய்ய ஆணையம் அனுமதிக்கக் கூடாது என அந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தை இரண்டாக கூறு போடும் செய்தி… கூடிய சீக்கிரம் வரும்…. கார்த்தியாயினி சர்ச்சை பேச்சு…!!!

தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்கு நாடு என்ற யூனியன் பிரதேசத்தை மத்திய பாஜக அரசு உருவாக்க முயற்சிப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் கொங்குநாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக மாநிலச் செயலாளர் கார்த்தியாயினி, கொங்கு நாடு என்பதை பாஜக புதியதாகக் கொண்டு வரவில்லை. பொதுமக்களை எதிர்பார்க்கிற விஷயம்தான் அது. தமிழ்நாட்டில் கொங்கு மக்கள் அதிகமிருக்கும் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (12.07.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூலை-12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 80 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2 நாட்களுக்கு பின் பெட்ரோல் விலை உயர்வு…. டீசல் விலை குறைவு…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஜூலை-12). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த  இரண்டு நாட்களாக கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் பெட்ரோல்  பெட்ரோல் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பணிகளுக்கான எழுத்து தேர்வுகளை…. அனுமதி பெற்று நடத்தலாம் – முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டு, கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி இன்று காலை 6 மணி முதல் ஊரடங்கு நீட்டிப்பு அமலுக்கு வந்தது. இதில் ஒரு சில தளர்வுகள் மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

இனி இவை 9 மணி வரை இயங்கலாம்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டு, கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி இன்று காலை 6 மணி முதல் ஊரடங்கு நீட்டிப்பு அமலுக்கு வந்தது. இதில் ஒரு சில தளர்வுகள் மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் மெட்ரோ ரயில்கள்…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளித்து முதல்வர் உத்தரவிட்டார். இந்த ஊரடங்கில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் இன்றுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில்கள் இன்று முதல் காலை 5.30 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு தளர்வு: இவைகளுக்கு மட்டும் தொடரும் தடை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டு, கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி இன்று காலை 6 மணி முதல் ஊரடங்கு நீட்டிப்பு அமலுக்கு வந்தது. இதில் ஒரு சில தளர்வுகள் மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அமலுக்கு வந்தது…. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு…!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டு, கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி இன்று காலை 6 மணி முதல் ஊரடங்கு நீட்டிப்பு அமலுக்கு வந்தது. இதில் ஒரு சில தளர்வுகள் மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: இப்போதைக்கு பேருந்து இயக்கப்படாது… பெரும் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல் படுத்தப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கும் காரணமாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால்  அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கு தளர்வில் அரசு பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் 100% பயணிகளுடன் தனியார் பேருந்து இயக்க அனுமதி அளித்தால் மட்டுமே தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என்று தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். இப்போதைக்கு தனியார் பேருந்துகள் இயக்குவது குறித்து முடிவு […]

Categories
மாநில செய்திகள்

“வந்துட்டா” நான் அப்பவே சொன்னேன்…. நான் ஜெயிச்சதும் வரும்னு – வானதி சீனிவாசன்…!!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தான் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் கிடைக்கும் என்று ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியானது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் வலிமை போஸ்டர் வெளியானதையடுத்து வானதி சீனிவாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி போட விருப்பமா…? உடனே இதில் முன்பதிவு செய்யுங்க…. முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இருப்பினும்  தடுப்புசி பற்றாக்குறையின் காரணமாக  பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களிலும் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும்…. இந்த சான்று கட்டாயம்…. அரசு திடீர் உத்தரவு…!!!

தமிழகத்தில்  கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை என்பதால் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மத்திய அரசு சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

சிறப்பு தரிசனத்திற்கு…. டிக்கெட் முன்பதிவு செய்யலாம்…. தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் தமிழகம் முழுவதும் கோவில்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதத்தில் தரிசனம் செய்வதற்கான ரூ 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் 20 ம் தேதி காலை 9 மணி முதல் https://tirupatibalaji.ap.gov.in/index.html என்ற இணையத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆஹா! முதல்வர் ஆட்சி செய்யும் விதம்…. இந்தியாவே திரும்பி பார்க்கும்படி இருக்கே…!!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 10 வருடங்களுக்கு பிறகு வெற்றியை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது .ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று செயல்பட்டு வந்த  அதிமுக தோல்வியை சந்தித்தது.  இவ்வாறு அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில் அதிமுகவை காப்பாற்ற வந்தே தீருவேன் என்று சசிகலா அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது. இதையடுத்து சசிகலாவுடன் பேசியதாக அதிமுக தொண்டர்கள் சிலர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இவ்வாறு நீக்கப்பட்ட அதிமுக தொண்டர்கள் சிலர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சாதியை வைத்து…. தமிழ்நாட்டை கூறு போட்டால்…. பெரும் வெட்கக்கேடு – டிடிவி தினகரன்…!!!

தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்கு நாடு என்ற யூனியன் பிரதேசத்தை மத்திய பாஜக அரசு உருவாக்க முயற்சிப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் கொங்குநாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று எழுந்திருக்கும் விஷம குரல்களை மத்திய, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரப்பர் ஸ்டாம்பான ஓபிஎஸ்…. சர்வாதிகாரியான இபிஎஸ்…. புது சிக்கலில் அதிமுக…!!!

கடந்த ஆட்சியில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்த நிலையில் எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டு வந்தது. இதனையடுத்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 10 வருடங்களுக்கு பிறகு வெற்றியை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது .ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று செயல்பட்டு வந்த  அதிமுக தோல்வியை சந்தித்தது.  இவ்வாறு அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில் அதிமுகவை காப்பாற்ற வந்தே தீருவேன் என்று சசிகலா அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது. இதையடுத்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நாளை காலை 10 மணிக்கு – முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னையில் நாளை காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் நேரடியாக சந்திக்கவுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது…. கனிமொழி திட்டவட்டம்…!!!

தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்கு நாடு என்ற யூனியன் பிரதேசத்தை மத்திய பாஜக அரசு உருவாக்க முயற்சிப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் கொங்குநாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி எம்பி கனிமொழி, “தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது. அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் பாதுகாப்பான ஆட்சி நடைபெற்று […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: முன்னாள் அமைச்சர் திமுகவில் இணைந்தார்…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது .இதனால் திமுக அரசு மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுகவில் மக்கள் நீதி மையத்தைச் சேர்ந்த பலரும் முன்னதாக இணைந்தனர். இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிறகு பேசிய அவர், “ஸ்டாலின் இந்தியாவையே திரும்பிப் பார்க்கும் வகையில் ஆட்சி செய்து வருகிறார். சமூக நீதி காத்த வீரராக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கோவில்களில் இருந்து…. கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்படும்

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. மேலும் திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை தெரிவிக்க குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நினையில் செய்தியாளர்களை சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழகம் முழுவதும் கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் தமிழக கோவில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் […]

Categories
மாநில செய்திகள்

ஜிகா வைரஸ் எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த…. அதிரடி உத்தரவு…!!!

கேரளாவில் ஜிகா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்திலும் ஜிகா, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சுகாதாரத் துறை பணியாளர்கள் வீடு வீடாக சென்று சோதனை மேற்கொள்ள வேண்டும். பேருந்து நிலையங்கள், மூடப்படாத கால்வாய்கள், தேங்கி இருக்கும் நீர், பழைய டயர் ஆகிய பொருட்களை உடனடியாக தூய்மைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஜிகா, டெங்கு காய்ச்சல்கள் வருவதற்கு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (11.07.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூலை-11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 90 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நேற்றைய விலையிலேயே இன்றும் பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஜூலை-11). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த  இரண்டு நாட்களாக கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் பெட்ரோல் லிட்டருக்கு […]

Categories

Tech |