Categories
மாநில செய்திகள்

பிரபல ஜவுளிக்கடைக்கு ரூ.5 லட்சம் அபராதம்…. சென்னை மாநகராட்சி அதிரடி…!!!

தமிழகத்தில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் நடைமுறையில் இருக்கிறது. ஊரடங்கினால் தொற்று குறைந்து வருவதால் தளர்வுகள் வருகிறது.  அந்தவகையில் அனைத்து வகையான ஜவுளி கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் 50% வாடிக்கையாளர்களுடன் 9 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா விதிமுறையை மீறியதாக டி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்க்கு […]

Categories
மாநில செய்திகள்

சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு…. ராதாகிருஷ்ணன் அதிரடி உத்தரவு…!!!

கேரளாவில் ஜிகா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்திலும் ஜிகா, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சுகாதாரத் துறை பணியாளர்கள் வீடு வீடாக சென்று சோதனை மேற்கொள்ள வேண்டும். பேருந்து நிலையங்கள், மூடப்படாத கால்வாய்கள், தேங்கி இருக்கும் நீர், பழைய டயர் ஆகிய பொருட்களை உடனடியாக தூய்மைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஜிகா, டெங்கு காய்ச்சல்கள் வருவதற்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஊரடங்கு புதிய தளர்வு – சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 12-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளித்து முதல்வர் உத்தரவிட்டார். இந்த ஊரடங்கில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் வருகிற 12ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு […]

Categories
மாநில செய்திகள்

இதை யாருக்கும் தானமாக வழங்க…. சட்டத்தில் இடமில்லை…. அமைச்சர் பேட்டி…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோவிலுக்கு தானமாக கொடுத்த நிலங்களில் யாருக்கும் தானமாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மீண்டும் இ-பாஸ் கட்டாயம் – அரசு அதிர்ச்சி உத்தரவு…!!!

நாடு முழுவதும் அதிகரித்து வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அந்தவகையில் தமிழகத்திலும் தோற்று குறைந்துள்ளது. இதனால் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது. இதனால் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கட்டாயம் இ-பாஸ் தேவை என்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். கேரள […]

Categories
மாநில செய்திகள்

நிவாரண நிதி வழங்க புதிய இணையதளம் – அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை தாரளமாக அளிக்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து அவருடைய வேண்டுகோளுக்கிணங்க திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் என பலரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வரின் பொது நிவாரண நிதி வழங்க புதிய இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அரசு பணிகளுக்கான எழுத்துத்தேர்வு – முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 12-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளித்து முதல்வர் உத்தரவிட்டார். இந்த ஊரடங்கில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் வருகிற 12ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி,மத்திய, மாநில அரசு […]

Categories
மாநில செய்திகள்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில்….. புதுப்பிக்க தவறியவர்களுக்கு…. மீண்டும் ஓர் வாய்ப்பு…!!!

அரசு வேலைகளில் முன்னுரிமை கிடைப்பதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருடத்திற்கு ஒருமுறை புதுப்பித்து வருகின்றனர். ஒருசிலர் வேலைவாய்ப்பு  அலுவலகங்களில் புதுப்பிக்க தவறிவிடுகின்றனர். இந்நிலையில் 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்து புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://tnvelaivaaippu.gov.in/ என்ற    இணையதளம் […]

Categories
மாநில செய்திகள்

இந்த கடைகள் இரவு 9 மணி வரை…. செயல்பட தமிழக அரசு அனுமதி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 12-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளித்து முதல்வர் உத்தரவிட்டார். இந்த ஊரடங்கில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் வருகிற 12ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் நடைபாதை கடைகள், […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரிக்கு பேருந்து இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 12-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளித்து முதல்வர் உத்தரவிட்டார். இந்த ஊரடங்கில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் வருகிற 12ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலங்களுக்கிடையேயான பேருந்து […]

Categories
மாநில செய்திகள்

இன்று இந்த 5 மாவட்டங்களில்…. மழை வெளுத்து வாங்க போகுது…. சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கு மத்தியில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்தவகையில் நேற்று சென்னை, கோயம்பேடு, கோடம்பாக்கம், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் எழும்பூர், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, மந்தவெளி உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்ததன் காரணமாக ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எதற்கெல்லாம் தொடர்ந்து தடை….? – தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 12-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளித்து முதல்வர் உத்தரவிட்டார். இந்த ஊரடங்கில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் வருகிற 12ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் சில தளர்வுகள் அழிக்கப்பட்டுள்ளன. ஆனால் பள்ளி, கல்லூரிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் மேலும் 19-ஆம் தேதி வரை…. ஊரடங்கு நீட்டிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 12-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளித்து முதல்வர் உத்தரவிட்டார். இந்த ஊரடங்கில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் வருகிற 12ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்து சேவை தொடங்கவும், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தின் மிக முக்கிய பிரபலம் காலமானார் – சோகம்…!!

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் சோ.சத்தியசீலன் உடல்நலக்குறைவால் திருச்சியில் சற்றுமுன் காலமானார். மூத்த தமிழறிஞரும், சிறந்த இலக்கியவாதியுமான இவர், திருச்சியின் அடையாளங்களில் ஒருவர். இவர் தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர். இந்நிலையில் இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி…!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் புழல் சிறையில் இருக்கின்றனர். இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வருகிறது. எனவே சிறையில் இருக்கும் தனது மகனான பேரறிவாளனுக்கு மன அழுத்தம், ரத்த அழுத்தம்  என பல்வேறு உடல்நல குறைவு காரணமாக மருத்துவ காரணங்களுக்காக நீண்ட  நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை பரிசீலித்த முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

தற்காலிகமாக பணிபுரியும் இவர்களுக்கு…. 1 மாதத்தில் பணி நிரந்தரம்…. அரசு ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றது. மேலும் கோவிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு…. “அரசு பணியில் முன்னுரிமை” அமைச்சர் அறிவிப்பு …!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தததையடுத்து பல சிறப்பான நலத்திட்ட உதவிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி சார்பில் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்ப்போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியர் தகுதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொண்டர்களே! யாரும் இதை செய்யவே கூடாது…. இபிஎஸ்-ஓபிஎஸ் அதிரடி உத்தரவு…!!!

தமிழக அரசியலில் தற்போது சசிகலா தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அமமுக மற்றும் அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோவானது எப்படியாவது லீக் ஆகி விடுகிறது. இதுவரை அவர் தொண்டர்களுடன் பேசிய ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வருகின்றன. இதையடுத்து சசிகலாவிடம் பேசியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டும் வருகின்றனர். சசிகலாவின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சசிகலா தொண்டர் ஒருவருடன் நான் அம்மாவுடன் மட்டுமல்ல தலைவர்  […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (10.07.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூலை-10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 90 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2 நாட்களுக்கு பின்…. இன்று பெட்ரோல்-டீசல் விலை உயர்வு…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஜூலை-10). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த  இரண்டு நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.100.75க்கும், டீசல் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே வர வேண்டாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இருப்பினும்  தடுப்புசி பற்றாக்குறையின் காரணமாக தமிழகம், பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மக்கள் தடுப்பூசி போட தயாராக இருக்கும் நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி முகாம் நாளை ரத்து…. சென்னை மக்களுக்கு அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இருப்பினும்  தடுப்புசி பற்றாக்குறையின் காரணமாக தமிழகம், பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் தயாராக இருக்கும் நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நாளை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படாது. […]

Categories
மாநில செய்திகள்

ரூ.2.5 லட்சம், ரூ.1.5 லட்சம், ரூ.1 லட்சம் பரிசு…. அதிமுக அதிரடி அறிவிப்பு…!!

தகவல் தொழிநுட்ப துறையில் சிறந்து விளங்கும் மூன்று பேருக்கு முதல் பரிசாக ரூபாய் 2.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பில், சென்னை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவின் வழிகாட்டுதலின்படி எதிர்பார்ப்புகளை மிஞ்சும் அளவிற்கு ஐடி பிரிவில் பணியாற்றும் தலைசிறந்த மூன்று நபர்கள் சேர்ந்து பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு முதல் பரிசாக 2.5 லட்சமும் இரண்டாவது பரிசாக ரூ.1.5 லட்சமும், மூன்றாவது பரிசாக ரூ.1 லட்சமும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஓபிஎஸ்-ஈபிஎஸ் மோதல் – அதிமுகவில் பரபரப்பு…!!!

சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்துள்ளார். அப்போது தொண்டர்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வம் வருகையின்போது “ஒற்றை தலைமை ஓபிஎஸ்” என்று முழக்கமிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஈபிஎஸ் ஆதரவாளர்களும் அவருக்காக முழக்கமிட இருவருக்குள்ளும் மோதல் உருவாகியுள்ளது. இரு தொண்டர்களும் தற்போது ஒற்றை தலைமை வேண்டும் என்று கோஷம் எழுப்பி வருகின்றனர். இதனால் அதிமுகவில் பிளவு ஏற்படுமோ? என்ற குழப்பம் நீடித்து வருகிறது. ஏற்கனவே […]

Categories
மாநில செய்திகள்

பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு – அதிரடி உத்தரவு…!!!

சேலம் பெரியார், மதுரை காமராஜர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் நியமனம் பதவி உயர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக பல்கலையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள்/பதவி உயர்வு அளிக்கப்பட்டவர்களுக்கு மேலும் பதவி உயர்வு அளிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் புகார் எழுந்தது குறித்து விசாரணை மேற்கொள்ள உயர்மட்ட குழு அமைத்து உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விசாரணைக் குழு  புகார்கள் குறித்து 3 மாதங்களில்ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க […]

Categories
மாநில செய்திகள்

துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் – அறிவிப்பு…!!!

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேடல் குழு அறிவித்துள்ளது. அதன்படி wwwtnjjmfau.in/vcapplication.pdf  என்ற இணையதளத்தில் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஆகஸ்ட் 9ம் தேதிக்குள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டினால்…. கடும் நடவடிக்கை – சென்னை மாநகராட்சி…!!!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை மாநகராட்சி சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது. இதனால் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் அரசு விளம்பரங்கள் மீது வேறு சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றது. எனவே இவ்வாறு ஒட்டுவதை தவிர்த்து தூய்மையாக பராமரிக்க பொதுமக்கள் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டும். பேருந்து நிறுத்த நிழற்குடை, தெருக்களின் பெயர்ப்பலகைகள், அரசு […]

Categories
மாநில செய்திகள்

இந்த 3 மாவட்டங்களில்…. நிலச்சரிவு ஏற்படும் அபாயம்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க ஆரம்பித்துள்ளது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று சென்னையில் நல்ல மழை பெய்துள்ளது. இந்நிலையில் ஒரு சில இடங்களில் அடுத்த 4 நாட்களுக்குப் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இவ்வாறு இந்த மூன்று மாவட்ட மலை பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

12-ஆம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. கர்நாடக மாநிலம்  அணை கட்டுவதற்கு எந்தவித ஆரம்பக்கட்டப் பணிகளும் செய்ய ஆணையம் அனுமதிக்கக் கூடாது என அந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக […]

Categories
மாநில செய்திகள்

ஆட்சியர் வாகனம் முன்பு…. பிரச்னை செய்த பாஜகவினர் கைது…!!!

கரூரில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் காரில் செல்லும்போது பாஜகவினர் பட்டாசு வெடித்து பிரச்சினை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜகவினர் இதை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்கரூரில்  மாவட்ட ஆட்சியர் கார் வரும் வழியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதை பார்த்த ஆட்சியர் பட்டாசு வெடிக்க பாஜக அனுமதி பெற்றுள்ளதா? என்று கேட்டு அனுமதி பெறவில்லை என்றால் பாஜகவினர் கைது […]

Categories
மாநில செய்திகள்

மிகக் குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் சேவை…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் கட்டணம் இல்லாமல், பொதுமக்களுக்கு இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை வழங்கி 200-க்கும் மேற்பட்ட சேனல்களைப் பொதுமக்களுக்கு ரூ.140+ஜிஎஸ்டி என்ற குறைவான மாத சந்தா தொகையில் வழங்கி வருகிறது. இது மற்ற தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் மிகக் குறைவான கட்டணம் ஆகும். இதில் ஒருசில கேபிள் ஆப்பிரேட்டர்கள் தங்கள் சுய லாபத்திற்காக, அரசு செட்ஆப் பாக்ஸை வழங்காமல் தனியார் நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களைப் பொதுமக்களுக்கு வழங்கி அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட […]

Categories
மாநில செய்திகள்

நாளை மறுநாள் உருவாகிறது புதிய காற்றழுத்தம்…. வானிலை மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கு மத்தியில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்தவகையில் இன்று சென்னை, கோயம்பேடு, கோடம்பாக்கம், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் எழும்பூர், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, மந்தவெளி உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் நாளை  மறுநாள் குறைந்த காற்றழுத்தத் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 100 கோயில்களில்…. இந்து சமய அறநிலையத்துறை சூப்பர் முடிவு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. மேலும் திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை தெரிவிக்க குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடத்தப்பட்ட கோவில் சிலைகள் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 100 முக்கிய கோவில்களில் நந்தவனம் அமைக்க இந்து சமய அறநிலையத் துறை முடிவு […]

Categories
மாநில செய்திகள்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர…. ஜூலை-28க்குள் விண்ணப்பிக்கலாம்…!!!

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட இரண்டு அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர விரும்புவர்கள் skiltrainning.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ, நேரிலோ சென்று ஜூலை-28 க்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விவரங்களுக்கு 044-25911187, 6380022696, 9940434903, 9710842005ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விருப்பமுள்ள நபர்கள் இதற்கான விண்ணப்பத்தை நிரப்பி கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம். அனுப்ப வேண்டிய முகவரி: முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், எண்-55. கத்திவாக்கம் நெடுஞ்சாலை (வட) சென்னை- […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000…. வெளியான முக்கிய தகவல்…!!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  இவ்வாறு திமுக அரசு அறிவித்த ஒவ்வொரு நலத்திட்ட உதவிகளையும் ஒன்றாக செய்து வருகிறது.  இந்நிலையில் ஸ்மார்ட் கார்டில் குடும்பத்தலைவியின் புகைப்படம் இருந்தால் தான் மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மக்கள் குடும்ப அட்டையில் குடும்ப தலைவியின் பெயரைக் மாற்றுவதற்காக  அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். இதை பயன்படுத்தி சில […]

Categories
மாநில செய்திகள்

இது இல்லாமல் வலி நிவாரணி விற்றால்…. மருந்தகத்தின் உரிமம் ரத்து…. கடும் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கையிலும் செல்போன் இருக்கிறது. அதிலும் குறிப்பாக இன்றைய காலா இளைஞர்கள் சமூக வலைத்தளங்களிலேயே மூழ்கி கிடக்கின்றனர். இதில் ஒரு சிலர் நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்தினாலும் ஒருசிலர் சில விஷயங்களை பார்த்து சீரழிந்து வருகின்றனர். அந்தவகையில் போதை ஊசி போட்டுக்கொள்ளும் பழக்கத்திற்கு ஒரு சில இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் போதை ஊசி போட்டுக்கொள்ளும் இளைஞர்களின் வீடியோ வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர்களை பிடிக்க 4 தனிப்படைகள் […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

இன்று சதுரகிரிக்கு செல்ல அனுமதி இல்லை…. திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வாக தமிழகம் முழுவதுமாக கோயில்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஜூலை 7ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை நான்கு நாட்கள் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் கொரோனா வழிகாட்டு  நடைமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சதுரகிரி மலையில் நேற்று இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை கனமழை பெய்தது. இதையடுத்து ஓடைகளில் நீர்வரத்து […]

Categories
மாநில செய்திகள்

இங்கு யாரவது அசுத்தப்படுத்தினால்…. ரூ.1 லட்சம் அபராதம்…. அதிரடி அறிவிப்பு…!!!

தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்தில் சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் விதமாக மக்கள் செயல்படுவதாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரனுக்கு புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து நகராட்சி ஆணையரை உத்தரவின்படி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சுகாதார சீர் கேடு விளைவிக்கும் வகையில்  தனியார் மருத்துவ நிறுவனம் மருத்துவ கழிவுகளை அங்கு கொட்டியிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த தனியார் மருத்துவமனை நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

இனி பள்ளி புத்தகங்களிலும்…. “ஒன்றிய அரசு” தான் அச்சிடப்படும்…. திண்டுக்கல் லியோனி நச் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவரான திண்டுக்கல் ஐ.லியோனி மரியாதை நிமித்தமாக நேற்று முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக எனக்கு வாய்ப்பளித்த முதல்வர் அவர்களுக்கு நன்றி. இன்னும் நிறைய அளவில் பள்ளி குழந்தைகள் பல புதுமைகளை படைக்க தயாராக இருக்கிறேன். ஏழை, எளிய மாணவர்களும் கல்வியை ஒரு சுமையாக கருதாமல் பயில வேண்டும். மேலும் மக்கள் அனைவரும் “ஒன்றிய அரசு:” […]

Categories
மாநில செய்திகள்

இன்று பகலிலும் மழை தான்…. நனைய ரெடியா இருங்க…. வானிலை மையம் ஜில் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கு மத்தியில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்தவகையில் இன்று சென்னை, கோயம்பேடு, கோடம்பாக்கம், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் எழும்பூர், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, மந்தவெளி உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. இவ்வாறு தமிழ்நாட்டின் பல இடங்களில் நேற்றிரவு முதல் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (9.07.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூலை-9) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 90 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நேற்றைய விலையிலேயே இன்றும் பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஜூலை-9). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த  இரண்டு நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.100.75க்கும், டீசல் […]

Categories
மாநில செய்திகள்

இன்று தடுப்பூசி முகாம் ரத்து…. யாரும் வர வேண்டாம்…. மதுரை மாநகராட்சி…!!!

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இருப்பினும்  தடுப்புசி பற்றாக்குறையின் காரணமாக தமிழகம், பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் தயாராக இருக்கும் நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் இன்று நடைபெற இருந்த தடுப்பூசி முகாம்கள் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக ரத்து […]

Categories
மாநில செய்திகள்

WOW: அரசு கல்லூரி மாணவி புதிய நுண்ணுயிரி கண்டுபிடித்து அசத்தல்…!!!

நீலகிரி மாவட்டத்தில் மண்ணிலிருந்து புதிய நுண்ணுயிரியை உதகை அரசு கல்லூரியின் வனவிலங்கு உயிரியல் துறை மாணவி முஹ்சினா துன்னிசா கண்டுபிடித்துள்ளார். இதற்கு பயோனிச்சியூரஸ் தமிழியன்சிஸ் என்றும் பெயரிட்டுள்ளார். ஒரு மில்லி மீட்டர் நீளம் கொண்ட இந்த நுண்ணுயிரி மண்ணில் உள்ள கழிவுப்பொருட்களை மக்கச் செய்து மண்ணுக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது. பூச்சி இனத்தை சேர்ந்த இந்த நுண்ணுயிரியால் பறக்க இயலாது என்றும் கண்டுபிடித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

போலி கால்நடை மருத்துவர்கள் பிடிபட்டால்…. இவை கட்டாயம்…. கடும் எச்சரிக்கை…!!!

கடந்த இரண்டு ஆண்டுகளில் 188 போலி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை மருத்துவ குழுவினர் 2019 2020 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 157 போலி மருத்துவர்களை கண்டறிந்து ஐபிசி 419, 420 பிரிவின் கீழ் சிறையில் அடைத்தனர். இதேபோன்று 2020-2021 ஆண்டுகளில் 31 பேரை கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் போலி கால்நடை மருத்துவர்கள் செயல்பட்டு வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருப்பதால் போலி கால்நடை மருத்துவர்கள் பிடிபட்டால் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலெர்ட்! இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு…. செம மழை இருக்கு…!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கு மத்தியில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்தவகையில் இன்று சென்னை, கோயம்பேடு, கோடம்பாக்கம், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் எழும்பூர், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, மந்தவெளி உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

Happy News: இனி ஜெர்மனியில் தமிழ்க்கொடி பறக்கும்…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்ததும் மக்களுக்காக பல நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் பல்வேறு துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது. அந்தவகையில் கோலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடர்ந்து தொய்வின்றி இயங்க தமிழக அரசின் சார்பில் ரூ.1 கோடியே 25 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க முதல்வர் ஸ்டாலின் நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் கூறுகையில், “தமிழ்த்துறை இன்னும் 2 ஆண்டுகளில் 60 ஆண்டுகளை காணும் நல்வாப்பிற்கு உதவிடும் என்பதோடும் தமிழ் மொழி, பண்பாடு, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: திமுகவில் இணைந்தார் பத்மபிரியா…!!!

மக்கள் நீதி மையம் கட்சியின் முன்னாள் துணை தலைவராக இருந்த மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து மக்கள் நீதி மைய துணைத் தலைவர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் மகேந்திரன் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து மக்கள் நீதி மையம் கட்சி மற்றொரு பிரபலமான பத்மபிரியா இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கடந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு – யார் தெரியுமா…???

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்ணாமலை நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற நிலையில் தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாவம் அவருக்கு தண்ணில கண்டம் போல…. ஜெயக்குமார் விமர்சனம்…!!!

தமிழகத்தில் 10 வருடங்களுக்கு பிறகு திமுக ஆட்சி அமைத்ததையடுத்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை திமுக அரசு செய்து வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல பாராட்டுகளைப் பெற்று வருகிறது. முதல்வர் மட்டுமல்லாமல் அமைச்சர்களும் மக்களுக்காக பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ராதா அனிதா ராதாகிருஷ்ணன் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் உப்பங்கழி ஏரி பகுதியில் மண்ணரிப்பு ஏற்படுது குறித்து ஆய்வு செய்வதற்காக அதிகாரிகளுடன் சென்றார். அப்போது கடல் தண்ணீரில் கால் வைக்க அமைச்சர் […]

Categories

Tech |