Categories
அரசியல் மாநில செய்திகள்

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக…. திமுகவில் இணைந்த மகேந்திரன்…. முதல்வர் பாராட்டு…!!!

மக்கள் நீதி மையம் கட்சியின் முன்னாள் துணை தலைவராக இருந்த மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து மக்கள் நீதி மைய துணைத் தலைவர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் மகேந்திரன் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், கொங்கு மண்டலத்தின் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாதது நினைத்து வருத்தப்படுகிறேன். லேட்டானாலும் லேட்டஸ்ட்டாக மகேந்திரன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர் என்று […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு: மக்களிடம் கையெழுத்து பெற்று போராட்டம்…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் 101.37 க்கு இன்று விற்பனையாகிறது. இவ்வாறு பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்லாமல் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் சாமானிய மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை […]

Categories
மாநில செய்திகள்

2022-முதல் பள்ளி பாடப்புத்தகத்தில் மாற்றம்…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழக முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்தார். இதையடுத்து பலரும் ஒன்றிய அரசு என்று அழைக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.  ஆனால் இதற்கு விளக்கமளித்த முதல்வர், ஒன்றியம் என்றால் கூட்டாட்சி என்பது பொருள். மேலும் ஒன்றிய அரசு என்று தான் எப்போதும் பயன்படுத்துவோம் ,பயன்படுத்திக் கொண்டே இருப்போம். இதை கண்டு யாரும் மிரள தேவையில்லை என்று கூறினார். இதையடுத்து தமிழகம் முழுவதுமாக ஒன்றிய அரசு என்ற […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா இன்னும் முடியல…. இதெயெல்லாம் கட்டாயம் பின்பற்ற…. அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும் வணிக வளாகங்கள், அங்காடிகள் ஆகியவை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் அதிக அளவில் கூட்டம் கூடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், அங்காடிகள், பொது இடங்களில் பொது மக்கள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று மீண்டும் அதிகரித்த பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஜூலை-8). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த  இரண்டு நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.100.75க்கும், டீசல் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (8.07.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூலை-8) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 90 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (7.07.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூலை-7) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 90 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2 நாட்களுக்கு பின் மீண்டும்…. அதிகரித்த பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஜூலை-7). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக  விலை மாறாமல்  விற்பனையாது. இதனைத்தொடர்ந்து இரண்டு நாட்களாக பெட்ரோல் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC நேர்முகத்தேர்வு அறிவிப்பு: எந்தெந்த தேதிகளில்…. எந்த பகுதியில் நடக்கிறது..???

டிஎன்பிஎஸ்சி வருடந்தோறும் அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி சென்ற வருடமும் தேர்வு நடத்தப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராக இருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் TNPSC 2020 ஆம் ஆண்டிற்கான துறைத்தேர்வில் நேர்முகத் தேர்வுக்கு தகுதியானவர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மற்றும் நாளை  நாகர்கோவிலிலும், ஜூலை 9-ஆம் தேதி மதுரையிலும், ஜூலை 12,13 ஆம் தேதிகளில் கோயம்புத்தூரிலும், ஜூலை 15 கிருஷ்ணகிரியிலும், ஜூலை 16,17 இல் வேலூர், […]

Categories
மாநில செய்திகள்

ரூ.7,500 நிவாரணம் கொடுங்க…. வித்தியசமான கோரிக்கையுடன் சிஐடியு போராட்டம்…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் 100.75 க்கு நேற்று விற்பனையானது. இவ்வாறு பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்லாமல் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் சாமானிய மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

இயல்பு நிலைக்கு திரும்பும் கோவை…. சூடுபிடிக்கும் பானை தொழில்…. தொழிலாளர்கள் மகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது வலை தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனால் ஒருசில மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்ததால் தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால் கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொற்று தீவிரமடைந்து வந்ததால் அந்த மாவட்டங்களில் மட்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மண்பானை விற்பனை செய்யும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏனெனில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட இரண்டு மாதங்களும் வெயில் காலம் என்பதால், […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா முன்னெச்சரிக்கை: இன்று முதல் சுற்றுலா தளங்கள் மூடல்…. அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து 75 நாட்களுக்கு பிறகு இரண்டு தினங்களுக்கு முன் முதல் சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிகளவில் கூட்டம் கூடுவதால் கொரோனா பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தடகள வீரர்களுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை…. முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றதை அடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறார். கொரோனா இக்கட்டான காலகட்டத்தில் கூட மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் விளையாட்டு வீரர்களுக்கும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறார். அந்தவகையில் தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 5 தடகள வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

இனி வெப்சைட்டில் கேட்டு தரிசிக்கலாம் …. சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததனால் கோவில்கள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கினால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதால் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து கோவில்களையும் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பழனி மலைக் கோயில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பழனி மலைக் கோயிலில் நடக்கும் ஆறு கால பூஜைகளையும் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் சுற்றுலாத்தலங்கள் மீண்டும் மூடல்…. திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து 75 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தற்போது மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவதால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் இவர்களுக்கு கட்டாய ஊதியம் – அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தச்சர், கொல்லர் பணியில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரிவோருக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும், குறைந்தபட்ச ஊதியம் கட்டாயம் தரப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஆண், பெண் என பிரித்து வழங்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கு மத்தியில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடஙக்ளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர், அரியலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகை, உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

வறுமையின் பிடியிலும்…. சாதனை படைத்த ரேவதிக்கு…. சு.வெங்கடேசன் வாழ்த்து…!!!

வறுமையின் பிடியில் இருந்தாலும் தன்னுடைய சொந்த முயற்சியாலும், விடாமுயற்சியாலும் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகியுள்ள மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதிக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பெற்றோர்களை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து சாதனை படைத்துள்ள மாணவியின் திறமையை பாராட்டுகிறேன் என்றும், அவருடைய வெற்றிக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

சொகுசு கார் இல்லை…. கடுமையா உழைக்கிற மனுஷன்…. கிருத்திகா கண்ணீருடன் குமுறல்…!!!

பண மோசடி, ஆபாசபேச்சு உள்ளிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரது செல்போன் மற்றும் லேப்டாப்பில் உள்ள தகவல்களை சேகரிக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இரண்டு முறை அவருடைய ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஆபாச யுடியூபர் மதனின் மனைவி கிருத்திகா, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: டிஎன்பிஎஸ்சி தேர்வு – தேதி அறிவிப்பு…!!!

டிஎன்பிஎஸ்சி 2020 ஆம் ஆண்டிற்கான துறைத்தேர்வில் நேர்முகத் தேர்வுக்கு தகுதியானவர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 7,8 ஆம் தேதிகளில் நாகர்கோவிலிலும், ஜூலை 9-ஆம் தேதி மதுரையிலும், ஜூலை 12,13 ஆம் தேதிகளில் கோயம்புத்தூரிலும், ஜூலை 15 கிருஷ்ணகிரியிலும், ஜூலை 16,17 இல் வேலூர், திருவள்ளூரிலும், ஜூலை 26, 27 தேதிகளில் சென்னையிலும் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

சிங்கப்பெண்ணுக்கு வாழ்த்துக்கள்…. தேவையான உதவி செய்து தருகிறேன்…. அமைச்சர் உறுதி…!!!

மதுரை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். இரண்டாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை விடுதியில் தங்கி படித்த ரேவதி தடகளத்தில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு செல்கிறார். இவர் ஒலிம்பிக்கில் சாதனை படைக்க பலரும் வாழ்த்துகின்றனர். ரேவதி ஏழை குடும்பத்தைச் சார்ந்தவர். ஷூ கூட வாங்கக் கூடிய அளவிற்கு பணம் இல்லாத காரணத்தினால் இல்லாமல் வெறும் காலில் […]

Categories
மாநில செய்திகள்

கடிதம் எழுதுவது மட்டுமல்லாமல்…. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள் -டிடிவி தினகரன்…!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை நிறுத்த வேண்டும். அணை கட்டுவதற்கு எந்தவித ஆரம்பக்கட்டப் பணிகளும் செய்ய ஆணையம் அனுமதிக்கக் கூடாது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

சொந்தமா வீடு, கார் இல்ல…. சொத்துக்கள் வாங்கி குவிக்கல…. சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்…!!!

பண மோசடி, ஆபாசபேச்சு உள்ளிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரது செல்போன் மற்றும் லேப்டாப்பில் உள்ள தகவல்களை சேகரிக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இரண்டு முறை அவருடைய ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஆபாச யுடியூபர் மதனின் மனைவி கிருத்திகா […]

Categories
மாநில செய்திகள்

பெத்தவங்களும் இல்லை…. “ஷூ கூட இல்லை” வெறும் காலில்…. ஒலிம்பிற்கு முன்னேறிய தமிழச்சி…!!!

மதுரை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். இரண்டாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை விடுதியில் தங்கி படித்த ரேவதி தடகளத்தில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு செல்கிறார். இவர் ஒலிம்பிக்கில் சாதனை படைக்க பலரும் வாழ்த்துகின்றனர். ரேவதி ஏழை குடும்பத்தைச் சார்ந்தவர். ஷூ கூட வாங்கக் கூடிய அளவிற்கு பணம் இல்லாத காரணத்தினால் இல்லாமல் வெறும் காலில் […]

Categories
மாநில செய்திகள்

இதுவும் போதாதென்றால்…. வெள்ளை பேப்பரில் எழுதி தருகிறேன்…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊரடங்கை தொடர்ச்சியாக அமல்படுத்தி வருவதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதற்கு மத்தியில் எதிர்க்கட்சியினர் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுகிறது என்றும், தடுப்பூசி வீணடிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தடுப்பூசிகள் விவரத்தை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: டெல்லியில் துரைமுருகன் பேச்சுவார்த்தை…!!!

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த சந்திப்பில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு அனுமதி வழங்கக்கூடாது என்றும், தென்பெண்ணை ஆற்றில் அணை கட்டிய பிரச்சினைக்கு தீர்வுகாண நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தியும் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதாவை…. திரும்ப பெறுங்கள் – மு.க ஸ்டாலின்…!!!

ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்று முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அண்மையில் ஒன்றிய அரசு 1952ஆம் ஆண்டு ஒளிப்பதிவு சட்டத்தில் சில முக்கிய திருத்தங்களை வரைவு ஒளிப்பதிவு (திருத்த) மசோதா 2021 என்று வெளியிட்டது. இந்த வரைவு சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையிலும் உள்ளதால் இந்த வரை ஒளிப்பதிவு திருத்த மசோதாவை […]

Categories
மாநில செய்திகள்

மேகதாது அணை விவகாரம் – ஒன்றிய அமைச்சருடன் துரைமுருகன் சந்திப்பு

மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி அமைச்சர் துரைமுருகன் ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங்கை  நேரில் சந்தித்து பேசி வருகிறார் தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்திப்பு நடைபெற்று வருகிறது. மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இந்த நடவடிக்கையில் கர்நாடக அரசு இறங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்த அணை கட்டுவதற்கான திட்ட வரைவு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ஒலிம்பிக் போட்டிக்கு செல்கிறார் தமிழச்சி…!!

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வந்ததது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில்  2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்கள் பங்கேற்றுள்ளனர் அந்தவகையில் மதுரை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி டோக்கியோ ஒலிம்பிக் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN:பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…!!!

ஆன்லைன் விளையாட்டின் போது பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் யூடியூப் மதன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து அவரை கைது செய்த நிலையில் அவரின் இரண்டு சொகுசு கார்கள், டேப் மற்றும் ட்ரான் கேமராக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் மதன் பல பேரிடம் கூகுள் பே மூலமாக பணம் பெற்றுள்ள்ளதாக 100 க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். […]

Categories
மாநில செய்திகள்

தொடர்ந்து 3-வது நாளாக…. இங்கு தடுப்பூசி முகாம் ரத்து…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இவ்வாறு தடுப்பூசி செலுத்த மக்களிடையே ஆர்வம் இருந்தாலும் தடுப்பூசி கையிருப்பு குறைவாக இருந்ததன் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (6.07.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூலை-6) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 90 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

நேற்றைய விலையிலேயே இன்றும் பெட்ரோல்-டீசல் விற்பனை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஜூலை-6). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக  விலை மாறாமல்  விற்பனையாது. இதனைத்தொடர்ந்து நேற்று பெட்ரோல் லிட்டருக்கு […]

Categories
மாநில செய்திகள்

சத்துணவு திட்டத்தில் உள்ள…. 49,000 காலியிடங்கள் நிரப்பப்படும்…. அமைச்சர் அதிரடி…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க பெரிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சேலத்தில் […]

Categories
மாநில செய்திகள்

இன்று காலை 10 – 4 மணி வரை…. இவர்களுக்கு தடுப்பூசி முகாம்…. தவறாமல் போட்டுக்கோங்க…!!!

தமிழகம் முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10 மணி […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

நாளை முதல் 4 நாட்களுக்கு…. பக்தர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வாக தமிழகம் முழுவதுமாக கோயில்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு நாளை (ஜூலை 7ஆம் தேதி) முதல் 10ம் தேதி வரை நான்கு நாட்கள் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் கொரோனா வழிகாட்டு  நடைமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஜூலை-31 வரை மாணவர்களுக்கு…. ஒலி வடிவில் பாடம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில்  கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இதில் செல்போன் இல்லாத ஏழை,எளிய மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எட்டாக்கனியாகவே உள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக ஜூலை 31 […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: சசிகலா விவகாரம்: ஓபிஎஸ் – இபிஎஸ் அதிரடி…!!!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பத்து வருடங்களுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது. ஆனால் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற முனைப்புடன் செயல்பட்ட அதிமுக தோல்வியை சந்தித்தது. அதிமுகவின்இந்நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்த சசிகலா திடீரென்று தற்போது மீண்டும் வருவேன் என்றும், எம்ஜிஆருக்கே ஆலோசனை கூறினேன் என்றும் அவ்வப்போது அதிமுக தொண்டர்களுடன் போனில் பேசி வருவதால், அசசிகலாவுடன் பேசிய அதிமுக தொண்டர்களை ஓபிஎஸ்-இபிஎஸ் அதிரடியாக நீக்கி வருகின்றனர். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் ஜூலை […]

Categories
மாநில செய்திகள்

தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும் – முதல்வர் மு.க ஸ்டாலின்…!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் தமிழ்நாட்டை அனைத்து வகையான பேரிடர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாக மாற்றுவதே அரசின் நோக்கமாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசின் நோக்கத்தை செயல்படுத்த மாவட்ட, மாநில அளவில் அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒரு அரசின் முக்கிய பணி மக்களை காப்பது தான். பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்களின் பங்களிப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தொழில் வளர்ச்சியில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருவதோடு  மட்டுமல்லாமல், கொரோனா பேரிடர் காலத்தில், நோய்த்தொற்றை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழ்நாட்டை அனைத்து வகையான பேரிடர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாக மாற்றுவதே அரசின் நோக்கமாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசின் நோக்கத்தை செயல்படுத்த மாவட்ட, மாநில அளவில் அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒரு அரசின் முக்கிய பணி மக்களை காப்பது தான். பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 10, 12 ஆம் வகுப்புக்கு மட்டும் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில்  கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக இன்று முதல் ஜூலை 31 வரை அகில இந்திய வானொலியில் ஒலி வடிவில் பாடம் நடத்தப்படும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 30 பேர் பார்வை இழப்பு – அதிர்ச்சி…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெரும்பாலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் கண்பார்வை இழக்கும் நிலை சில சமயம் ஏற்படுகிறது. இந்நிலையில் கோவையில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 30 பேருக்கு ஒரு கண்ணில் பார்வை போயுள்ளதாக அரசு மருத்துமனை தலைமை டீன்  நிர்மலா தெரிவித்துள்ளார். தாமதமாக வந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முன்கூட்டியே வந்திருந்தால் […]

Categories
மாநில செய்திகள்

75 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டதால்…. பொதுமக்கள் மகிழ்ச்சி…!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் ஜூலை-12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் அனுமதி ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா தலங்களை […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டத்திற்கு வர…. கட்டாயம் இ-பாஸ் தேவை…. அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் முதல்வர் நடத்திய ஆலோசனைக்கு பின்னர் ஜூலை-12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா உள்ளிட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொரோனாவை அரசு தடுக்கவில்லை…. அதுவாகவே ஓய்ந்துவிட்டது – செல்லூர் ராஜு பேச்சு…!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல்கொரோனா பேரிடரை தடுப்பதற்கு பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் – கர்நாடகா அணை விவகாரம்…!!!

கர்நாடக அரசு கட்டியுள்ள யார்கொள் அணையின் கட்டுமானப் பணிக்கு தமிழகத்திலிருந்து 25 நிறுவனங்கள் உதவியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் குறிப்பாக சேலத்தை தலைமை இடமாக கொண்ட பிரபலமான நிறுவனம் ஒன்று தான் அந்த அணையின் கட்டுமானப் பணிக்கு எம்சாண்ட் சப்ளை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த அணையை கட்டுவதற்கு தமிழகத்தில் இருந்துதான் தொழிலாளர்கள் அழைத்து செல்லப்பட்டு உள்ளனர்.மேலும் ஓசூர், தளி, கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து ஜல்லி, சிமென்ட், கம்பிகள் சென்றுள்ளது என்று கூறப்படுகின்றது.

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்! இன்று முதல் தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும்…. இதெல்லாம் கட்டாயம்…!!!

தமிழகம் முழுவதும் இன்று முதல் புதிய தளர்வுகள் அரசு அறிவித்துள்ள நிலையில், தளர்வுகள் அனைத்தும் நடைமுறைக்கு வர உள்ளன . இந்நிலையில் சென்னை காவல் துறை சார்பில் புதிய நடைமுறைகள் இன்று நடைமுறைப்படுத்த உள்ளது. இதனால் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியாளர் விஜயராணி ஆகியோர் தலைமையில் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (5.07.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூலை-5) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 90 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று பெட்ரோல் விலை உயர்வு ….. டீசல் விலையில் மாற்றமில்லை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஜூலை-5). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக  விலை மாறாமல்  விற்பனையாது. இதனைத்தொடர்ந்து நேற்று பெட்ரோல் லிட்டருக்கு […]

Categories
மாநில செய்திகள்

இனி இரவு 8 மணி வரை அனுமதி…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. முன்னதாக நீடிக்கப்பட்ட ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன.இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் ஜூலை-12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு […]

Categories

Tech |